Saturday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: காய்கறிகள்

காய்கறிகளை, இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது, ஏன் தெரியுமா?

காய்கறிகளை, இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது, ஏன் தெரியுமா? காய்கறிகளை, இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது, ஏன் தெரியுமா? இயற்கைன உயிர்ச் சத்துக்கள் யாவும் காய்கறிகளில் நிறைந்துள்ள‍ன• இவற்றை (more…)

வெறும்வயிற்றில் கண்டிப்பாக உண்ண‌வேண்டிய முக்கிய உணவுகளும் பானங்களும்!

வெறும்வயிற்றில் கண்டிப்பாக உண்ண‌வேண்டிய முக்கிய உணவுகளும் பானங்களும்! வெறும்வயிற்றில் கண்டிப்பாக உண்ண‌வேண்டிய முக்கிய உணவுகளும் பானங்களும்! தினமும் அதிகாலையில் கண்விழித்த‍தும் பல் துலக்கியபிறகு வெறும் வயிற்றில் சில (more…)

20 வடிவ அம்மன்களும்- அந்த அம்ம‍ன்கள் தீர்க்கும் 20 வகையான துன்பங்களும் – பேரின்ப தகவல்

20 வடிவ அம்மன்களும்! அந்த அம்ம‍ன்கள் தீர்க்கும் 20 வகையான துன்பங்களும்! - பேரின்ப தகவல் 20 வடிவ அம்மன்களும்! அந்த அம்ம‍ன்கள் தீர்க்கும் 20 வகையான துன்பங்களும்! - பேரின்ப தகவல் ஒவ்வொரு ஊருக்க்கும் ஒவ்வொரு சிறப்பிருக்கும். அதேபோல் அங்கிருக் கும் கோயில்களும் தனித்தனி (more…)

ஆண்களின் மலட்டுத் தன்மையைப்போக்கும் பச்சை உணவுகள்

நகரங்களில் வசிக்கும் ஆண்களிடம் மலட்டுத் தன்மை அதிக ரித்து வருகிறது. இதற்கு அறி யாமையும், நெருக்கடியான வா ழ்க்கை முறையையும் பின்பற் றி வருவதே காரணம் என்பதை மறுக்க முடியாது. இதுபோன்ற நெருக்கடியான வாழ்க்கை மு றையால் ஆண்களிடம் மலட்டு த் தன்மை உருவாகி அவர்களுடைய துன்பங்கள் அதிகரிக்கி ன்றன. முறையற்ற உணவுமுறை மற்றும் மோசமான (more…)

காய்கறிகள் வாங்கும்போது கவனிக்க‍ வேண்டியவைகள்

கடையில் காய்கறிகள் வாங்கும் போது கடைக்காரன் கொடுப்பதை கண்மூடித்தனமாக வாங்கி விட் டு வீண் அவஸ்தைப்படுவதை தவிர்த்து சில நிமிடங்கள் செல வழித்து நல்ல காய்களை தேர்ந் தெடுங் கள். * முருங்கைக்காய் மேலிருந்து கீழ்வரை ஒரே சீராக இருக்க வேண்டும். * அவரையில் விதைகள் புடைத் து வெளியே தெரிந்தால், அது முற்றல். * வெண்டைக்காய் நுனிப்பகுதி ஒடித்தால் பட்டென்று ஒடிய வேண் டும். * கீரை மஞ்சள் பூத்திருந்தால் அருகில்கூட செல்லாதீர்கள். அரைக் கீரை, முளைக்கீரை போன்றவற்றில் (more…)

இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து- “பொன்னீம்’

விவசாயிகளுக்காக குறைந்த செலவில் சென்னை லயோ லா கல்லூரி ஆய்வு மாணவர்கள் உருவாக்கியுள்ள பொன்னீ ம் என்ற இயற்கை பூச்சிக் கொ ல்லி மருந்து அறிமுகப்படு த்தப் பட்டது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் பூச்சியியல் ஆராய்ச்சி நிறுவன ம் (என்டோமாலஜி ரிசர்ச் சென் டர்) இயங்கி வருகிறது. சுற்றுச் சூழல்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் குறைந்த விலையி லும் இயற்கை பூச்சிக்கொல்லி மருந்தை உருவாக்க இந்த நிறுவனத்தைச் சேர்ந்த (more…)

தாம்பத்திய உறவு முழுமைபெற உதவும் 3 வழிகள்

இல்லறத்தில் தம்பதியரிடை யே ஒரு அந்நியோன்யத்தை ஏற்படுத்தி பிணைப்பை அ திகப்படுத் துவது தாம்பத்தி யமே. அது ஓர் இனிய சங்கீ தம். தாம்பத்யத்தை இசைப் பதும், ரசிப்பதும் மென் மை யாய் நிதானமாய் அமைய வேண்டும் அவசரங்களால் அரை  குறையாக அலங்கோல மாக ஆகி விடும். தாம்பத்தியத்தில் எந்திரத் தனங்களும், எல்லைமீறல்களும் இனிமைதராது. அடிக்கடி வரை முறையின்றி (more…)

பெண்கள் பிரசவத்திற்குபின் மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சிகள்

டாக்டர் கண்ணகி உத்ரராஜ் அவர்கள்ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை கர்பமாக இருக்கும் பெண்களுக்கு பிரசவம் ஆகும் வரை தன் உடல் நிலையையும் வயிற்றில் வளரும் குழந்தையையும், கவன மாக பார்த்துக் கொள்வது முதல் கடமை என்றா ல், குழந்தை பிறந்த பிறகோ அதற்கு தாய் ப்பால் கொடுப்பதற்கும், குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்கும் தன்னுடைய பச்சை உடம்பு வலுப்பெறுவ தற்கும், தன் னை முன்னைவிட நன்றாக கவனித்துக் கொள்வது ரொம்ப ரொம்ப முக்கியம். இதற்கு சத்தான உணவுகள் மட்டும் போ தாது. மருத்துவருடைய ஆலோசனையின் படி உடற்பயிற்சிகளையும் செய்ய வே ண்டும். உங்களுடையது நார்மல் டெலிவரி என்றால்...! (more…)

குழந்தைப் பேறின்மை எதனால் ஏற்படுகிறது?

(டாக்டர் பி. பாரதி பரமசிவன் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை) தாயின் வயிற்றில் இருக்கும் போ தே கருக்குழந்தையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட் டினால் குழந்தைப் பேறின்மை என்ற பேச்சுக்கே இடமில்லை என் கிறது சித்த மருத்துவம். நூற்றுக் கணக்கில் செலவழித்து டா னிக், ஹெல்த் டிரிங்க்ஸ் எல்லாம் குடிக்கத் தேவையில்லை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பண்டங்களை (தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள்) உரிய காலத்தில், உரிய வழி முறைகளில் சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை ஏற்பட வாய்ப்பே இல்லை. ஆனால் வாழ்க்கை முறை மாற்றத்தால் எல்லாம் தலைகீழ் ஆகிவிட்டதன் விளைவுதான், இன்று குழந்தைப் பேறின்மை அதிகரிக்கக் காரணம். இனி குழந்தைப் பேறின்மையை நீக்க சித்த மருத்துவம் உதவுவது எப்படி என்பது குறித்து விரிவான அலசல்:- குழந்தைப்பேறு ஏற்படாமைக்குக் கா (more…)

அழகு தரும் காய்கறிகள்

நீங்கள் அன்றாடம் சமையலுக்கு உபயோகிக்கிற காய்கள்தான் எல்லா ம். விதம் விதமாய் அவற்றை சமைத்து சாப்பி டுகிற நீங்கள், அவற் றில் ஒளிந்திருக்கும் அழகுத் தன்மையையும் தெரி ந்து கொள்ளுங் ள். சமைய லுக்குப் போக தினம் ஒரு பகுதி யை அழகுக்கும் ஒதுக் கு வீர்கள். கரட்: விட்டமின் ஏ அதிக முள்ள காய் இது சருமத்தை மென்மையாக் கும் தன்மை கொண்டது. கரட்டை பால் விட்டு விழுதாக அரைத்து, முகத்துக்கு பேக் மாதிரிப் போட்டுக் கழுவினால், நிறம் கூடும். கரட் சாற் றுடன், தேன் கலந்து முகத்தில் போட்டாலும் நிறம் கூடும். உருளைக் கிழங்கு: இதன் சாறு எடுத்து கரும்புள்ளிகளின் மேல் தடவ. அவை மறையும். கண்களுக்கடியில் உள்ள (more…)

நோயின்றி வாழ, காய்கறிகள்

பனிக்காலத்தில் இயல்பாகவே நமது உடல் மிகவும் சூடாக இருக்கும். அப்போது நமது உடம்பின் உஷ்ணத்தை சமன்படுத்த, குளிர்ச்சியான காய்கறிகளை சாப்பிடுவது அவசியம். பனிக் கால பிரச்சினைகளான இருமல், காய்ச்சல், ஜல தோஷம் ஆகியவை ஏற் படாமல் கீழ்கண்ட காய் கறிகள் நம்மை பாதுகாக்கும். வெண்டைக்காய் : குளிர்ச்சியான தன்மை கொண்டது வெண்டைக்காய். இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதில் வைட்டமின் `சி', `பி' மற்றும் உயிர்ச்சத்துக்கள் உள்ளன. இதை அடிக்கடி உட்கொண்டு வந்தால் சிறுநீர் பெருகும். உஷ்ண இருமலைக் குணமாக்கும். வாய்வுத் தொல்லை உள்ளவர்கள் இதை (more…)

செவ்வாய் மற்றும் நிலவில் பயிரிட . . .

செவ்வாய் மற்றும் நிலவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் பயிரிட முடியுமா என்ற ஆராய்ச்சியில், அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். பல்கலை வளாகத்தில் நிலவின் தட்ப வெப்பத்தை ஒத்த சூழலில் ஒரு பரிசோதனைக் கூடம் உருவாக்கப்பட்டு செடிகள் பராமரிக்கப்பட்டதில் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆராய்ச்சியில் தெரியவந்துள்ள தகவல்களின் விவரம்: பூமியில் இருந்து செடிகளை இரு கிரகங்களுக்கும் எடுத்துச் சென்று வளர்க்க முடியும். இதன் முதல் கட்டமாக உருளை, பட்டாணி, தக்காளி, மிளகு உள்ளிட்ட சில காய்கறிகளை உற்பத்தி செய்ய உரிய நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலவில் இவற்றை புதைத்து வைத்தால் போதும் செடிகள் துளிர்க்கத் துவங்கிவிடும். அதிக அளவு தண்ணீர் தேவைப்படாது. விதை மற்றும் குழல் வடிவ தாவரங்களின் கிளைகளில் உள்ள ஈரப்பதமே அவற்றின் வளர்ச்சிக்கு பெரிதும்
This is default text for notification bar
This is default text for notification bar