Monday, October 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: காய்கறி

காய்கறிகளை, இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது, ஏன் தெரியுமா?

காய்கறிகளை, இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது, ஏன் தெரியுமா? காய்கறிகளை, இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது, ஏன் தெரியுமா? இயற்கைன உயிர்ச் சத்துக்கள் யாவும் காய்கறிகளில் நிறைந்துள்ள‍ன• இவற்றை (more…)

பட்டாணியை தினமும் காய்கறிகளுடன் சேர்ந்து சமைத்து சாப்பிட்டு வந்தால்

பட்டாணியை தினமும் காய்கறிகளுடன் சேர்ந்து சமைத்து சாப்பிட்டு வந்தால் . . . பட்டாணியை தினமும் காய்கறிகளுடன் சேர்ந்து சமைத்து சாப்பிட்டு வந்தால் . . . எல்லோருக்கும் உகந்த உணவாகவும், அதே நேரத்தில் ருசிக்காகவும் சமையலில் சேர்க்க‍ப்படும் இந்த (more…)

நீரிழிவுக்கு தீர்வு… காய்கறியில்

நீரிழிவுக்கு தீர்வு... காய்கறியில் ! நீரிழிவு எனப்படும் சர்க் கரை குறைபாடு எதனால் வருகிறது; யாருக்கெல்லாம் வரும்; அதன் அறிகுறிகள் என்னென்ன; கட்டுப்படுத்த என்ன வழிகள் என்று சகலவிதமான கேள்விகளுக்கும் கடந்த இரண்டு இதழ்களில் பதில்களைப் பார்த்தோம். அதற்கு ஏற்றாற்போல, உணவு முறையை எப்படி அமை த்துக் கொள்ள வேண்டும்... என்னென்ன (more…)

காய்கறி, பழங்களுக்கு கூட காலாவதி ஆகும் தேதி உண்டு!

ஃப்ரெஷ்ஷாக காய்கறி, பழங்களைப் பார்த்தால்போதும்.. தேவை யோ, இல்லையோ ஏகப்பட்டதை வாங்கி வந்து, ஃப்ரிட்ஜ் வழிகிற அளவுக்குத் திணித்து வைப்பது பலரது பழக்கம். கடைசியில், அவற்றில் பலதும் உபயோகிக்க ப்படாமல், ஃப்ரிட்ஜுக்குள் ளேயே சுருங்கி, அழுகிப் போயிரு க்கும். காசு கொடுத்து வாங்கிவிட்ட காரணத் துக்காகவே, அழுகின, சுருங்கின பகுதி களை வெட்டி எறிந்துவிட்டு, மிச்ச மீதி யை உப யோகிப்பதும் நம்மில் பலருக்கு வாடிக்கை. அது ரொம்பவே ஆபத்து. காய்கறி, பழங்களும் கூட காலாவதி ஆகும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? 'இ ஃபார்ம்’ வெங்கட் - வள்ளி சொல்வ தைக் கேளுங்கள். ‘‘இன் னிக்கு பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட், காய்கறிக் கடைகள்ல காய்கறிகள், பழங்கள் வாங் கறது ஒரு ஃபேஷனா இருக்கு. ஒவ்வொரு பழத்துக்கும் ஒரு சீசன் உண்டு. அந்தந்த சீசன்ல அந்தப் பழங்களை வாங்கி சாப்பிட்ட காலம் போய், இன்னிக்கு எல்லா (more…)

காய்கறிகள் வாங்கும்போது கவனிக்க‍ வேண்டியவைகள்

கடையில் காய்கறிகள் வாங்கும் போது கடைக்காரன் கொடுப்பதை கண்மூடித்தனமாக வாங்கி விட் டு வீண் அவஸ்தைப்படுவதை தவிர்த்து சில நிமிடங்கள் செல வழித்து நல்ல காய்களை தேர்ந் தெடுங் கள். * முருங்கைக்காய் மேலிருந்து கீழ்வரை ஒரே சீராக இருக்க வேண்டும். * அவரையில் விதைகள் புடைத் து வெளியே தெரிந்தால், அது முற்றல். * வெண்டைக்காய் நுனிப்பகுதி ஒடித்தால் பட்டென்று ஒடிய வேண் டும். * கீரை மஞ்சள் பூத்திருந்தால் அருகில்கூட செல்லாதீர்கள். அரைக் கீரை, முளைக்கீரை போன்றவற்றில் (more…)

நெஞ்செரிச்சலை தவிர்க்க சில உணவுகள்

சிலருக்கு சாப்பிட்ட உடனே தொண்டையில புளிச்ச ஏப்பம் வரும். ஜீரணமே ஆகாது நெஞ்செல்லாம் எரி யும். இதற்கு காரணம் அசிடிட்டி தான். 'அசிடிட்டி' எனப்படும் வயிற்றில் ஏற் படும் அமில சுரப்பு பிரச்சனையால், அவதியுறுவோர் ஏராளம்! குறிப்பாக மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவு களை உண்ட பின்னர் இத்தகையோரு க்கு நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது இவ ற்றை தவிர்க்க சில உணவுகளை பரி ந்துரைத்துள்ளனர் மருத்துவர்கள். ஆப்பிள், வாழைப்பழம் போன்ற பழங் களை சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் ஏற்படுவது க (more…)

தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவும் வெண்டைக்காய்

பரீட்சை காலமாக இருப்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளு க்கு வெண்டைக்காயை வதக்கி சாப் பிடக் கொடுப்பார்கள். மூளை சுறுசு றுப்பாய் செயல்பட வெண்டைக்காய் உதவி புரியும் என்பதே இதற்குக் கார ணம், இதில் உள்ள உயர்தரமான பாஸ்பரஸ் புத்திக் கூர்மையை அதி கரிக்கச் செய்கிறது! உயர்தரமான பாஸ்பரசுடன் ஒட்டிக் கொள்ளக்கூடி ய ஒரு விதமான தாவர பசைப்பொரு ளும், நார்ப்பொருளும் வெண்டைக் காயில் உள்ளது; எளிதில் இரத்தத்தா ல் உட்கிரகிக்கப்பட்டு சக்தியாக மா றும் மாவுச்சத்தும் வெண் (more…)

உங்கள் சருமம் பொலிவு பெற பசும்பாலில் குளிங்க‌

மேனி எழிலை பாதுகாக்க ரசாய னப் பொருட்கள் கலந்த அழகு சா தனங்களை உபயோகிப்பதைக் காட்டிலும் இயற்கையிலேயே கிடைக்கும் பொருட்களை பயன் படுத்தி சருமத்தினையும், அழகை யும் பாதுகாக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். அது அழ கை பாதுகாப்பதோடு (more…)

அழகு குறிப்பு: மெலிந்த உடல் குண்டாக…

அழகு விஷயத்தில் பிரச்சினை இல்லாதவர்களே இல்லை. அதற்காக விலை உயர்ந்த அழகு சாதனங்களை முகத்தில்... உட லில் வைத்து தேய்க்க வேண்டிய அவசியமில்லை. முத லில் அழகு என்பது மனசை பொறுத்ததுதான் என்பதை புரிந்து கொள்ள வேண் டும். மனசு நன்றாக இருந்தால் புன்ன கை முகமாக... எல்லோரையும் வசீகரிக்கும் முகமாக... அழகாக மாறிவிடும். அழகுக்கு எதிராக இருப்பது மன அழுத்தம் மட்டு மே... மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும். எப்போதுமே மனதும், உட லும் குளிர் ச்சியாகும் விதத்தில் (more…)

சர்க்கரை வள்ளிகிழங்கு

சர்க்கரை வள்ளிகிழங்கு அதிக சத்து நிறைந்த காய்கறிகளில் இதுவும் ஒன்று. இதிலு ள்ள ஒரு என்ஸைம் இ தன் மாவுச்சத்தை, கிழங் கு முற்றியதும் சர்க்கரை யாக மாற்றி விடுகிறது. சமைக்கும் போது இதன் இனிப்பு இன்னும் அதிக மாகிறது. கிழங்கு வகை யாக இருந்தாலும் இதற் கும் உருளைக் கிழங்கு க்கும் சம்ப ந்தமில்லை. இது ஒரு அமெரிக்கச் செடி. முதலில் மத்திய, தென் அமெரிக் காவிலும், மெக்சிகோவிலும் பயிரிடப்பட்டது. மெக்சிகோ பக் கத்தில் உள்ள தீவுகளில் (more…)

தாம்பத்தியத்தை தவிடுபொடியாக்கும் ஈ-கோலை பாக்டீரியா

உயிருக்கே உலை  வைக்கக்கூடிய அளவுக்கு அபாயகரமான ஒரு வகை பாக்டீரியாதான் இப்போது பர விவரும் ஈ-கோலை. இந்தியாவுக்குள் இந்தப் பாதிப்பு இன்னும் வரவில்லை. இது ஆறுதலாக இருந்தாலும், இந்த பாக்டீரியா பரவக்கூடிய அபாயத்துக் கான பாதையாக இந்தியாவின் சுகா தாரம் இருப் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar