
எலுமிச்சை பழத்தை எப்படி பார்த்து வாங்குவது?
எலுமிச்சை பழத்தை எப்படி பார்த்து வாங்குவது?
எங்கும் எதிலும் எலுமிச்சை, அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் ஒரே பழம் எலுமிச்சை பழம்தான். அந்த எலுமிச்சை பழத்தை வாங்கும்போது எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்பதை இங்கு காண்போம்.
எலும்மிச்சை பழத்தின் தோல்கள் மெல்லிதாக இருந்தால் அந்த பழத்தில் சாறு அதிகம் நிறைவாக இருக்கும். எலும்மிச்சை பழத்தின் தோல்கள் கடினமாக இருந்தால் அந்த பழத்தில் சாறு அதிகம் குறைவாக இருக்கும்.
ஆகவே கடினமாக தோல் உள்ள எலுமிச்சை பழத்தை விட மெல்லிய தோல் உள்ள எலுமிச்சை பழங்களை வாங்கலாம்.
-விதை2விருட்சம் சத்தியமூர்த்தி
எலுமிச்சை, பழம், காய், சாறு, லெமன், விதை2விருட்சம், Lemon, Juice, Elumichai, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,