Saturday, May 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: காரணங்களும்

புத்திரதோஷம்! – காரணங்களும், அதன் வகைகளும்!

புத்திரதோஷம்! - காரணங்களும், அதன் வகைகளும்! புத்திரதோஷம்! - காரணங்களும், அதன் வகைகளும்! ஒவ்வொருவரின் ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றழைக்கப் படும் ஐந்தாம் வீட்டில் (more…)

பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் வலிகளும் அவற்றிற்கான காரணங்களும்!

பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் வலிகளும் அவற்றிற்கான காரணங்களும்! பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் வலிகளும் அவற்றிற்கான காரணங்களும்! பெண்களுக்கு ஒவ்வொரு காலக்கட்ட‍தில் ஒவ்வொரு விதமான வலிகளை தங்களது பிறப்புறுக்களில் உணர்கிறார்கள். அந்த வகையில் (more…)

ராத்திரி நேரத்தில் வரும் நெஞ்செரிச்சல் – காரணங்களும், தடுக்கும் வழிகளும்!

ராத்திரி நேரத்தில் வரும் நெஞ்செரிச்சல் - காரணங்க ளும், தடுக்கும் வழிகளும்! இரவில் நெஞ்செரிச்சல் ஏற்படுவதை தடுப்பது எப்படி ..? * படுத்த நிலையில் இருப்பது ஆசிட் எளிதில் மேலே வர ஏதுவாகின்றது. தோள்பட்டை (more…)

பெண்களே! உங்களையும் அறியாமல் சிறுநீர் வெளியேறுகிறதா? – காரணங்களும் தீர்வுகளும்

பெண்களே! உங்களையும் அறியாமல் சிறுநீர் வெளியேறுகிறதா? - காரணங்களும் தீர்வுகளும் தன்னை அறியாமல் சிறுநீர் வெளியேறும் பிரச்சனை ‘யூரினரி இன்கான்டினன்ட்ஸ் எனப் படுகிறது. இந்த பாதிப்பு உள்ளவர்களால் சிறு நீரைக் கட்டுப்படுத்த முடியாது. தும்மினாலோ, இருமினாலோகூட வெளிப்படும். 40 வயதுக்கு மேல் தாண்டிய பல பெண்களை இப் பிரச்சனை வாட்டி வதைக்கிறது. வெளியில் சொல்லாமல் விடுவதால் பெரிய இன்னல்களுக்கு ஆளாகின் றனர்.  டென்ஷன், விலை உயர்ந்த புடவை கட்டு வதில் சிக்கல், தாம்பத்யத்தில் விரிசல் என இந்த பாதிப்பின் விளைவுகள் அதிகமாக இருக்கிறது. இதை தவிர்க்க பெண்கள் தங்களுக்கு உள்ள பிரச்சனைகளை வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா.‘யூரினரி கான்டின ன்ட்ஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு (more…)

குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தும் காரணங்களும் அதிலிருந்து அவர்களை மீட்கும் வழிமுறைகளும் !

குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தும் காரணங்களும் அதிலிருந்து அவர்களை மீட்கும் வழி முறைகளும் குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத் துக்கொண்டு யாருடனும் பேசாமல் உம் மென்று இருப்பார்கள். சில குழந்தைக ள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமா கவும், ஆத்திரமாகவும் வெளிக்காட்டு வார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள். இத ற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம் என்று (more…)

ஆண் பெண் மலட்டுத்தன்மைக்கான காரணங்களும் அதற்கான தீர்வுகளும்! (விரிவான அலசல்)

மலட்டுத்தன்மை என்பது ஆண்களிலோ, பெண்களிலோ அல்லது இருவரிலும் கூட்டாக வோ, குழந்தை ஒன்றைப் பெ ற்றுக்கொள்ளும் செயற்பாட் டில் பங்கு கொள்ளும் உயிரிய ல் ஆற்றலின்மையைக் குறிக் கும். இந்த மலட்டுத்தன்மை ஆண்களிலும், பெண்களிலும் இருக் கலாம். இந்த மலட்டுத்தன்மை என்பது சிலசமயம் கருத்தரி ப்பின்போதும், அல்லது வளர்ந்து வரும் சிசுவை முழுமை யான கருக்காலத்தைக் கடந்து குழந்தையை (more…)

கணினி மெதுவாக இயங்குவதற்கான‌ காரணங்களும் அதற்கான தீர்வுகளும்!

புதியதில் வேகமாக இயங்கிய நம் கணி னி சில மாதங்களில் மிக மெதுவாக இயங்க ஆரம்பித்து விடும். இதற்கு நாம் சரியாக பரமரிக்காதது தான் மிக முக்கியமானகாரணம். இப்படி ஆகாம ல் இருக்க அடிக்கடி நீங்கள் உங்கள் கணினியை சரியாக பராமரித்தல் அவ சியம். இந்தப் பதிவில் எப்படி இது ஏற் படுகிறது, எப்படி சரி செய்வது போன்ற (more…)

பெண் கருத்தரிப்பின்மைக்கான‌ காரணங்களும், தீர்வுகளும்

ஹார்மோன் குறைபாடு இருக்கும் பெண்களுக்கு கருமுட்டை உற்பத்தியாகாமல் போய்விடும். இதனால் குழந்தைப்பேறு பாதிக்கப் படும். சில பெண்களுக்கு கர்ப் பப்பை வளர்ச்சி இல்லாமல் இருக்க வாய்ப்புண்டு. கருக்குழாய் அடைப்பு இருந் தால் கருத்தரிக்க வாய்ப்பே இல்லை. ரத்த சோகை, புரதச் சத்துக் குறைவு ஆகிய வையும் மலட்டுத்தன்மைக்கு காரணங்க ளாகின்றன. ஆணுக்கு விந்தணு குறைபாடு இருந்தா லோ அல்லது பெண்ணுக்கு கருமுட்டை பாதிப்பு இருந்தாலோ அவற்றை மருந்துகொடுத்து சரிப்படுத்திவிடலாம். கருக் குழாயில் அடைப்பு இருந்தால் (more…)

பெண்கள் விரைவில் பருவம் அடைதல் காரணங்களும் சிக்கல்களும்

பெண்கள் பருவமடையும் வயது குறைந்து வருவதை பெற்றோர்கள் அவதானித்து இருக்கக் கூடும். உதாரணத் திற்கு தாய் 14 வயதில் முதல் மாதவிடாயை (Menarche) அடைந்தால் மகள் இப்பொழுது 10-12 வயதிலேயே அடைந்து விடுகிறாள்.  கடந்த சில தசாப்தங்களாகவே இம் மாற்றம் படிப்படியாக ஏற் பட்டுக் கொண்டு வருகிறது. 1800ன் நடுப் பகுதிகளில் அமெரிக்கப் பெண் குழந்தைகளில் முதல் மாதவிடாய் 17 வயதளவில் (more…)