Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: காரணங்கள்

நகம் கடிப்ப‍தில் பின்ன‍ணியில் உள்ள‍ உளவியல் காரணங்கள்

நகம் கடிப்ப‍தில் பின்ன‍ணியில் உள்ள‍ உளவியல் காரணங்கள் நகம் கடிப்ப‍தில் பின்ன‍ணியில் உள்ள‍ உளவியல் காரணங்கள் மனிதர்களின் அசாதாரண பழக்கவழக்கங்களில் ஒன்று. இது ஒரு வகை (more…)

கோடையில் உங்களுக்கு தலைவலி அதிகமாகவும் அடிக்கடியும் ஏற்படுகின்றதா?

கோடையில் உங்களுக்கு தலைவலி அதிகமாகவும் அடிக்கடியும் ஏற்படுகின்றதா? கோடையில் உங்களுக்கு தலைவலி அதிகமாகவும் அடிக்கடியும் ஏற்படுகின்றதா? கோடையில் உங்களுக்கு தலைவலி அதிகமாகவும் அடிக்கடியும் ஏற்படுகின்றதா?  அதற்கு (more…)

மாமியார் மருமகள் உறவு மறைந்து தாய் மகள் உறவு மலர்ந்திட‌ வழிசெய்யும் நேர்வழிகள்

மாமியார் மருமகள் உறவு மறைந்து தாய் மகள் உறவு மலர்ந்திட‌ வழிசெய்யும் நேர்வழிகள் மாமியார் மருமகள் உறவு மறைந்து தாய் மகள் உறவு மலர்ந்திட‌ வழிசெய்யும் நேர்வழிகள் காலங்காலமாக பெண்கள் இன்னொருவரை சார்ந்து இருப்பவராகவே (more…)

தற்கொலைக்கான காரணங்கள்,! சட்ட பிரிவுகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள்! – முழு அலசல்

தற்கொலைக்கான காரணங்கள்,! சட்ட பிரிவுகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள்! - முழு அலசல் தற்கொலைக்கான காரணங்கள்,! சட்ட பிரிவுகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள்! - முழு அலசல் இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விஷம் அருந்துதல் அல்லது (more…)

வேலைக்காக வெளிநாடு செல்வோர் கட்டாயமாக மனைவியையும் அழைத்துச்செல்வதே பாதுகாப்பு ஏன்?

வேலைக்காக வெளிநாடு செல்வோர் கட்டாயமாக மனைவியையும் அழைத்துச்செல்வதே  பாதுகாப்பு ஏன்? வேலைக்காக வெளிநாடு செல்வோர் கட்டாயமாக மனைவியையும் அழைத்துச்செல்வதே  பாதுகாப்பு ஏன்? இன்றைய தலைமுறைக்கு ‘பணம்தான் வாழ்க்கை’ என்றாகிவிட்டது. பணத்தைத் தேடி ஒடிக்கொண்டே (more…)

மூளைச்சாவு (கோமா) ஏற்பட என்னென்ன காரணங்கள்! – தெரிந்து கொள்ளுங்கள்

மூளைச்சாவு (கோமா) ஏற்பட என்னென்ன காரணங்கள்! - தெரிந்து கொள்ளுங்கள் மூளைச்சாவு (கோமா) ஏற்பட என்னென்ன காரணங்கள்! - தெரிந்து கொள்ளுங்கள் சமீப காலமாக இந்த மூளைச்சாவு பற்றி அடிக்க‍டி செய்தித்தாள்களில் படிக்கின்றோம். தொலைக்காட்சிகளில் (more…)

உங்களிடம் I LOVE YOU சொல்லி, உங்களைத் திகைக்க வைத்தவர்களின் விந்தையான உளவியல் காரணங்கள்

உங்களைக் கண்டதும் I LOVE YOU சொல்லி, திகைக்க வை(த்த/ப்ப‍)வர்களி ன் விந்தையான உளவியல் காரணங்கள் சரியான நபரை எங்கு சந்திப்பது, அடுத்த வர்களுக்கு உங்களை எப்படி பிடிக்க வைப்பது, எப்படி ஒரு வெற்றிகரமரான உறவை வளர்ப்பது போன்றவைகளுக்கா ன அறிவு ரைகளில் எந்த ஒரு பஞ்சமும் இல் லை. சில நேரங்களில் மனம் போன போக்கு காரணமாக ஒருவர் மீது (more…)

எந்தெந்த காரணங்களினால் கருச் சிதைவு ஏற்படுகிறது. ?

எந்தெந்தகாரணங்களினால் கருச்சிதை வு ஏற்படுகிறது. ? கரு கலைவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. தாயின் உடல்நிலையும், கரு வை தாங்கும் சத்தும் இல்லாத தே முக்கியகாரணமாக கூறப்ப டுகிறது.  * கருவானது கர்ப்பப் பையில் சரியான வளர்ச்சி பெறாமல் இருந்தால் கருச் சிதைவு அபாய ம் ஏற்படும். * அதேபோல் கருவானது கருப்பையில் சரியான முறையில் தங் காமல் இருந்தா லும், கருப்பையின் வாய் திறந்திருத்தலும் (more…)

காதலர்கள் (அ) தம்பதிகள் பிரிந்து விடுவதற்கான காரணங்கள்

ஒரு உறவு தோன்றுவது என்பது மிகவும் கஷ்டம். ஆனால் அந்த உற வு பிரிவது என்பது மிகவும் எளிது. குறிப்பாக காதலிக்கும் போது ஆரம் பத்தில் இருவரது வாழ்க்கையும் மிகவும் சந்தோஷ மாக செல்லும். ஏனெனில் ஆரம்ப த்தில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் ஆர்வத் தில், வாழ்க்கையே சொல்ல முடி யாத அளவில் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் நாட்கள் போக போக, அந்த உறவு சிலருக்கு (more…)

ஆண்கள் திருமணத்தை தள்ளி போடுவதற்கான காரணங்கள்

வாழ்க்கையில் ஒரு கட்டத்தில், பெண்கள் தங்களுக்கேற்ற துணையை தேடி பாதுகா ப்பான வாழ்க்கையை வாழவிரும்புவார் கள். ஆனால் ஆண்கள் அதற்கு எதிர்மறை யானவர்கள். நூற்றுக்கு, தொண்ணூறு விழுக்காடு ஆண்களுக்கு விரைவிலேயே திருமணம் செய்யும் எண்ண ம் ஏற்படாது. வாழ்க்கையின் மீதான பயம், சொந்த காலில் நிற்பது, சுதந்திரத்தை இழக்க விரு ம்பாதது, பெண்கள் மீது நாட்டம் இல்லா மல் இருப்பது என்று திருமணத்தை தள் ளி போட, அவர்கள் நூற்றுக்கணக்கான காரணங்களை வைத்திருப்பார்கள். திரும ணம் ஆகாமல் தனியாக இரு ப்பதை விட, திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைந்தால் தான் வாழ்க் கை சிறப்பாக இருக்கும் என்பதில்லை. ஆனால் (more…)

கண் துடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

சிலருக்கு ஒரு கண் மட்டும் அடிக்கடி துடிக்கும். அவ்வாறு துடிக் கும் போது, ஒருசில மூடநம்பிக் கைகளானது மக்கள் மத்தியில் உள்ளது. அது என்னவென்றால், ஆண்களுக்கு வலது கண் துடித் தால், நல்லது நடக்கும், அதுவே பெண்களுக்கென்றால் தீமை ஏற் படும் என்றும், ஆண்களுக்கு இடது கண் துடித்தால் கெட்டது நடக்கப்போகிறது, அதுவே பெண்களுக்கானால் நல்லது நடக்கும் என்று நம்புகின்றனர். உண்மையில் இது மிகப்பெரிய முட்டாள்தனமான (more…)

ஆண்கள், பெண்களை கைவிடுவதற்கான காரணங்கள் என்ன?

ஆண்கள், பெண்களை கைவிட பல காரணங்கள் உள்ளன. பெண் களின் மேல் ஈடுபாடு குறைதல், வேறு ஒரு பெண்ணின் மீது ஈடு பாடு, அல்லது மீண்டும் காதலில் விழுதல் என சில உதாரணங்கள். அடக்கியாளுகின்ற பெண்கள், ஆண்களை கட்டுப்பாட்டில் வைக்க விரும்பும் பெண்கள் மற்றும் திரு மணத்தை ஒரு பொருட்டாக மதிக்காத பெண்கள், இந்த நிலைக்கு ஆளாவது உண்டு. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பெண்களையும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar