Wednesday, January 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: காரம்

பூண்டு – எப்போது எப்படி சாப்பிட்டால் நற்பலன் கிடைக்கும்?

பூண்டு – எப்போது எப்படி சாப்பிட்டால் நற்பலன் கிடைக்கும்?

பூண்டு - எப்போது எப்படி சாப்பிட்டால் நற்பலன் கிடைக்கும்? பூண்டு ஆரோக்கியத்துக்கு நல்லது என்றாலும் அதனை எப்போது சாப்பிட்டாலும் அற்புதமான நற்பலன்கள் பல தரும் எனினும் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் பூண்டை சாப்பிட்டால் பூண்டில் உள்ள சத்துக்களால் நமக்கு நற்பலன்கள் பன்மடங்கு கிடைக்கும். பூண்டு ஒருவித காரத்தன்மையுடன் இருக்கும். இதில் இருக்கும் பாஸ்பரஸ் கேஸ் ஒருவித நாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த நாற்றமே பூண்டை பச்சையாக சாப்பிட தடுக்கிறது. ஆனாலும் பூண்டை அதன் வாடையின்றி பச்சையாக சாப்பிடலாம். வெறும் வாணலியில் அல்லது சட்டியில் பூண்டு பற்களை இலேசாக வறுத்து சாப்பிடலாம். #பூண்டு, #கார்லிக், #காரம், #வெறும்_வயிற்றில், #விதை2விருட்சம், #Poondu, #Garlic, #Spicy, #Empty_Stomach, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

மஞ்சள் கலந்த மிளகுப் பால் குடித்து வந்தால்

மஞ்சள் கலந்த மிளகுப் பால் குடித்து வந்தால் மஞ்சள் கலந்த மிளகுப் பால் (Pepper Turmeric Milk) குடித்து வந்தால் மிளகையும், மஞ்சளையும் சமையலில் அன்றாடம் நாம் சேர்த்துக் (more…)

அரிய 36 லிங்க வடிவங்கள் – 4 வகையான நவ‌ லிங்கங்கள் – அரியதோர் ஆன்மீகத் தகவல்

அரிய வகை 36 லிங்க வடிவங்கள் - நான்கு வகையான நவ‌ (9) லிங்கங்கள் - அரியதோர் ஆன்மீகத் தகவல் அரிய வகை 36 லிங்க வடிவங்கள் - நான்கு வகையான நவ‌ (9) லிங்கங்கள் - அரியதோர் ஆன்மீகத் தகவல் லிங்கம் என்பது உருவம், அருவம் என இரண்டுமே இணைந்த அருவுருவத்தின் (more…)

சமைத்த உணவில் உப்பு, காரம் அதிகமாகி விட்டதா? – கவலையை விடுங்க சரிசெய்ய‌ இத படிங்க

சமைத்த உணவில் உப்பு, காரம் அதிகமாகி விட்டதா? - கவலையை விடுங்க சரிசெய்ய‌ இத படிங்க எந்த உணவாக இருந்தாலும் அது ருசியாக இருக்க‍ வேண்டுமென்றால் சமைக்கும் போதே (more…)

சமையல் குறிப்பு : 30 வகை ஸ்வீட் – காரம்

'தீமை இருள் அகன்று, நன்மை ஒளி வீசுவதை மையக் கருத்தாக வைத்து கொண்டாடப்படும் தீபாவளி திருநா ளில், உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி களைகட்டட்டும்'' என்று உளப்பூர்வமான வாழ்த்துக்களோடு செல்லம் வழ ங்கும் ரெசிபிகளை, கலக்கலாக அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி. தூத் பேடா தேவையானவை: பால் - ஒரு லிட்டர், சர்க்க ரை-ஒன்றரை கப், சோள மாவு அல்லது மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன் (சிறிதளவு நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்), பொடித்த ஏலக்காய் - அரை டீஸ்பூன். செய்முறை: பாலைக்கொதிக்க வைத்து, சுண்ட காய்ச்சவும். பால் பாதி அளவாக ஆனபின் சர்க்கரை சேர்க்கவு ம். பிறகு, பொடித்த ஏலக்காய் சேர்த்து, சோள மாவு அல்லது மைதா மாவு சேர்த்துக் கிளறவும். கெட்டிப்பதம் வந்ததும், தேவையான (more…)

சேலம் பற்றிய சில அரியத் தகவல்கள்

* வர்த்தக நகரமாகவும், வேளாண் நகரமாகவும் சிறந்து விளங்கும் ஊர் சேலம். சேலத்தைச் சுற்றி கஞ்ச மலை, கொல்லிமலை, பெருமாள் மலை, சேர்வராயன் மலை என ஏகப்ப ட்ட மலைகள் இருக்கின்றன. ‘சைலம்’ என்றால் மலை. சைலம் என்பதே சேல மானதாகச் சொல்வதுண்டு.   * சேலம் மக்கள் கடும் உழைப்பாளிகள். கிணறு தோண்டுவது, கட்டடம் கட்டு வது, சுரங்கவேலை, ரோடு போடுவது போன்ற கடினமான வேலைகளில் ஈடு படும் தொழிலாளர்கள் அதிகம்.   * கைத்தறி நெசவுக்குப் பெயர் போன ஊர் என்பதால் வீடுகளிலேயே தறிபோட்டு நெய்வார்கள். வெள்ளி ப் பட்டறை, செயற்கை ஆபரணக் கல் தொழிற்சாலைகளில் (more…)

புளிச்ச ஏப்ப‍ம் ஏன் வருகிறது?

எப்போதாவது புளிச்ச ஏப்பம் வருவது பற்றி கவலைப்படத் தேவை யில்லை. சிலருக்குச் சாப்பிட்டு முடித்த பின் புளிப்பு கலந்த  ஏப்பம் வரும். இது குறித்துக் கூட அதிகம் கவலை கொள்ளத் தேவை யில்லை. ஆனால் உணவு ஜீரணமாகாமல் புளித்த  ஏப்பம் வருவது நோ யின் அறிகுறி. இரைப்பை, சிறுகுடலின் முன்பகுதியில் அடைப்பு ஏற்பட்டால் உண வு ஜீரணிக்கும் தன் மை மட்டுப்படுகிறது. உடலில் எந்த  ஒரு பாக த்திலும் சுரப்பு நீர் தங்கிவிட்டால் கிருமிகள் புகுந்து ஆர்ப்பாட்டம் செய்துவிடும். இதனால் இரைப்பையில் உள்ள  உணவுப் பொருள்க ளைச் சேதப்படுத்தி துர்நாற்றத்துடன் (more…)

நோய்களை உண்டாக்கும் உணவுகள்

உணவில் நார்ச்சத்துக்கள் இல்லாமல் கொழுப்புச் சத்துக்கள் உள்ள உணவுப் பொருட் களை அதிகமாக சாப்பி டுவோரின் உடல் செல்க ளில் அதிக கொழுப்பு சேர்கிறது. போதுமான ஆக்சிஜன், ஹார்மோன் கள், ஊட்டம் போன்ற எதுவும் கிடைப்பதில் லை. இதனால் செல்லில் மாற்றம் ஏற்பட்டு புற்று நோய் வருகிறது. இது உணவில் அதிகமாக கொழுப்பு சேருவதால் ஏற்படுகிற பாதிப்பு மட்டும். இந்த பாதிப்பால் உடலில் கொழுப்பு சேருகி ற இடங்களான மார்பகங்கள், குடல், இரைப்பை, கருவுறுப் புகள் போன்ற இடங்களில் (more…)

கொழுப்பை குறைக்கும் 12 இந்திய உணவுகள்!

உலகம் முழுவதுமே இன்று ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சனை தலையாய பிரச் சனையாக உருவெடு த்துள் ளது. இதற்கு மூல காரணம் கொ ழுப்பு சத்து உடலில் அதிகம் சேர்வதுதான். இத்தகைய கொ ழுப்பை குறைப்பதற்காக நீங்கள் ஆலிவ் எண்ணை, சோயா... என்று தேடிப்போக வேண் டாம். கொழுப்பை குறைக்கக் கூடிய ஆற்றல் நமது இந்திய உணவுக ளிலேயே இருக்கிறது என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள். இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், கசப்பு மற்றும் உவர்ப்பு என அனைத்து சுவைகளையும் உங்களது (more…)

கருணாநிதி:- ராஜா தவறு செய்திருந்தால் . . .

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி, ராஜாவை தி.மு.க.,வில் இருந்து நீக்க காங்கிரஸ் நெருக்கடி கொடுக்க வில்லை என்றும் ராஜா மீதான குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்பட்டால், அவரை கட்சியில் இருந்து நீக்கவும் தயங்க மாட்டோம் என்றும் இதுவரை எந்தவிதமான குற்றச் சாட்டுக்களும் நிரூபிக்கப் படவில்லை என்றும் ராஜா நிரபராதி. ராஜா,  2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அதுகுறித்து கருத்து எதுவும் கூற விரும்பவில்லை என்றும்  2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தினால், பாராளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு தயார். சி.பி.ஐ., விசாரணையை முடித்து ராஜா குற்றவாளி என நிருபிக்கும் வரை அவர் குற்றமற்றவர். 2001ம் ஆண்டு முதல் ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பின்பற்றப்பட்ட கொள்கைகள் என்ன என்பது பற்றி அறிய உச
This is default text for notification bar
This is default text for notification bar