Saturday, July 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: காராமணி

அடிக்கடி காராமணியை சமைத்து சாப்பிட்டு வந்தால்

அடிக்கடி காராமணியை சமைத்து சாப்பிட்டு வந்தால் . . . அடிக்கடி காராமணியை சமைத்து சாப்பிட்டு வந்தால் . . . பீன்ஸ் வகைகளில் கருப்பு பீன்ஸ், காராமணி போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவை உடலில் (more…)

முழு நீள காராமணி சாகுபடி

காராமணியை குளிர்காலம் மற்றும் கடும் மழை பெய்யும் காலம் இவைகளைத் தவிர்த்து இதர மாதங்களில் சாகுபடி செய்ய லாம். காராமணி ஆடி- ஆவணி ப் பட்டத்தில் மானாவாரி நில ங்களை மழையை நம்பி சாகு படி செய் யப்படுகின்றது. காராமணியை காய்கறியாக பயன்படு த்தவே சாகுபடி செய் யப்படுகிறது. சிறி ய அளவில் சாகுபடி செய்ய குச்சி நட் டு அதன் மேல் படர விடலாம். பொது வாக தரையில் வளரும்படியே இத னை சாகுபடி செய்யப்படுகிறது. காய்கறி வகை காராமணியில் சா குபடிக்கு ஏற்ற இரண்டு ரகங்கள் உள்ளன. என்.எஸ்.634 என்ற ரகம் நல்ல பசுமை நிறத்துடன் காணப்படும். இதன் காய்கள் ஒன்ற ரை அடி நீளம் கொ ண்டதாக இருப்பதோடு பார்ப்பதற்கு உருண்டு காண ப்படும். இதில் (more…)

இடுப்பு வலி ஏற்படுவது ஏன்?

டாக்டர் ப.உ.லெனின் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை பொதுவாக நாம் அனைவரும் அன்றாடம் தலைவலி, இடுப்பு வலி, கழுத்து வலி, முதுகு வலி போன்ற ஏதாவது ஒரு வலி யால் பாதிக்கப்பட்டுத்தான் இருக்கி றோம். இதற்கு தனிப் பட்ட பல காரணங்கள் இருப்பினும் இந்த வலிகளில் இருந்து யாரும் தப்ப முடியாது என்பதுதான் உண்மை. இரண்டு எலும்புகள் சேர்ந்து ஒரு மூட்டை உருவாக்கு கின் றன. அந்த மூட்டுக்குள் நரம்புகள், ரத் தக் குழாய்கள், திரவங்கள் என்று பல மாதிரியான அமைப்புகள் உடலில் இடத்திற்கு இடம் மாறுபட்டு அமைந்துள்ளது. பெரும்பாலானோர் அன்றாடம் (more…)

அழகு குறிப்பு: இடுப்பு ஸ்லிம்மாக…

ஸ்லிம்மா, சிக்கென இடுப்பை வைத்துக்கொள்ளவே டீன்- ஏஜ் பெண்கள் விரும்புகிறார் கள். குச்சி போல் இருப்பதற் காக டயட் என்ற பெயரில் நிறையப் பேர் பட்டினி கிடப் பார்கள். நம் உடலுக்கு கலோ ரி, புரதம், இரும்பு மற்றும் கால்சியம் மிகவும் அவசி யம். ஒவ்வொரு சத்தும் நம் உடலுக்கு என்னென்ன வே லைகள் செய்கிறது மற்றும் அதனை எவ்வாறு உட்கொள் ளலாம் என்று ஒவ்வொரு பூவையரும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar