Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கார்கள்

விரைவில் அறிமுகமாகும் “டட்சன் குறைந்த விலை கார்கள்”

நிசான் நிறுவனம் 32 ஆண்டுகளுக்கு பின் டட்சன் பிராண்டில் மீண்டும் குறைந்த விலை கார்களை விற்பனைக்கு கொண்டு வர வுள்ளது. குறைந்த விலை காராக டட்சன் கார்கள் இருந்தாலும் மிக நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் தரம்முடன் விளங்கும். சர்வதேச அளவில் டட்சன் கார்கள் வருகிற ஜூலை 15ம் தேதி தில்லி யில் நடைபெற உள்ள விழாவில் அறிமுகப் படுத்த உள்ளனர். முதற் கட்டமாக 2014 ஆம் ஆண்டின் மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும். அதனை (more…)

சர்வதேச கார்கள் 2012

ஹோண்டாவின் உலகத்தரமா ன கார். நீங்கள் அக்கார்டு கார் வைத்திருக்கிறீர்கள் என்றால், உலகின் எந்த மூலைக் குச் சென்றாலும் உங்களுக்கான மதிப்பு தனிதான்! 2012-ம் ஆண் டுக்கான ஹோண்டா அக்கார் டில், பல்வேறு சிறப்பம்சங்களைச் சே (more…)

அறிமுகம்: 2 பென்ஸ் கார்கள்

ஜெர்மனி நாட்டை சேர்ந்த மெர்ஸிடஸ் பென்ஸ் கார் நிறுவனம், இந்தியாவில் சொகுசு கார் விற் பனையில், முக்கிய இடத்தில் உள் ளது. இந்த நிறுவனம் தற்போது 2 புதிய கார்களை அறிமுகப்படுத் தியுள்ளது. எஸ்எல் 350 என்ற பெயரில் வெளியாகியுள்ள ஸ் போர்ட்ஸ் காரின் விலை ரூ.98.5 லட்சம். இதில் 3.5 லிட்டர் வி6 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர ஜிஎல் 500 என்ற பெயரில் ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வைக்கிள்(எஸ்.யு.வி.,) காரை யும் (more…)

சொகுசு கார்கள் விலை உயரும்?

இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் வெளிநாட்டு சொகுசு கார் களுக்கான சுங்கத் தீர்வை யை (இறக்குமதி வரி) மத்திய அரசு 10 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக அண்மையில் உயர் த்தியது. சொகுசு கார்கள் விலை உயர்வுக்கு இதுவே முக் கிய காரணமாகும். இறக்குமதி வரி விதிப்பு அதி கரிப்பால், சொகுசு கார்கள் விலையை உயர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது என்று மெர்சிடீஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத் தின் (more…)

மனித மூளையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கார்கள் – வீடியோ

ஜேர்மனியைச் சேர்ந்த அடானமஸ் லேப் மனித மூளையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்பு ஒன்றை கண்டுபிடித் துள்ளனர். இக்கருவி மூலம் மனித மூளையின் விருப் பபடி வாகனங்களை இயக்கலாம். வாகன ஓட்டி சென்சார் கேப் ஒன்றை அணிந்து கொள் வதன் மூலம் மூளையின் எலக்ட்ரோ மேக்னடிக் மின் காந்த அலைகளை வைத்து தங்கள் மூளையின் செயல்பாட்டை கம்ப்யூட்டர் அறிந்து கொள்ள முடியும். மூளையின் வலது இடது வழி (more…)

கார்கள் என்றால் மெர்சிடிஸ் பென்ஸ். கனரக வாகனங்கள் என்றால் பென்ஸ்!….

இந்தியாவில் தயாரிக்கப்படும் கனரக வாகனங்களுக்கென, 'பாரத் பென்ஸ்' என்ற புதிய பிராண்டு பெயரை டைம்லர் நிறுவனம் அறி முகப்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு முதல் கனரக வாகனங்கள் பாரத் பென்ஸ் பிராண்டில் வெளிவரும் என் றும் தெரிவித் துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை தயாரிக்கும் டைம்லர் நிறுவனம்,கனரக வாகன தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது. உலகின் மிகப்பெரிய கனரக வாகன விற்பனையாளர் என்ற பெருமையையும் டைம்லர் பெற் றுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு முதல்,மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள தொழிற் சாலையில் (more…)