Tuesday, October 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கார்டு

பான் கார்டு வைத்திப்பவர்கள், வருமானவரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமா?

பான் கார்டு வைத்திப்பவர்கள் அவசியம் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமா? பான் அட்டை வைத்திருந்தால் வரி தாக்கல் செய்ய வே ண்டுமா? ஆடிட்டர் மூலமாகத்தான் வரி கணக்கை (more…)

எச்ச‍ரிக்கை! – ஏ.டி.எம், கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட்டில் பண பரிவர்த்த‍னையா? – உஷார்! உஷார்!

ஓர் எச்ச‍ரிக்கைப் பதிவு - செல்போன், ஏ.டி.எம் கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட்டில் பண பரிவர்த்த‍னையா? உஷார்! உஷார்! 'மக்கள் கூடும் இடங்களில் குற்றங்கள் நடைபெற அதிக வாய்ப்பி ருக்கிறது' என்றபடி காவல்துறையைக் குவித்தது ... 'திருடர்கள் ஜாக்கிரதை’ என்று புகைப்படங்களை ஒட் டியது... எல்லாம் அந் தக் காலம். வீட்டில் இருந்தபடியே லேப்டாப், செல்போன் இவற் றைக் கொண்டே உலகின் எந்த மூலையிலும் (more…)

கிரெடிட் கார்டு – சூனியத்தகடும் அல்ல ; அட்சய பாத்திரமும் அல்ல

கிரெடிட் கார்டு என்றாலே அது ஒரு சூனியத் தகடு என்று நினைத்து பயந்து ஓடுகிறார்கள் நம்மவர்கள். அதை வைத்திருந்தாலே நாம் ஊதாரியாக மாறிவிடுவோம் என்று அஞ்சுகிறார்கள். உள்ளபடி பார்த்தா ல், கிரெடிட் கார்டு என்பது நம்மை வஞ்சிக்கும் சூனியத்தகடும் அல்ல; நமக்கு நல்லதே செய்யும் அட்சய பாத்திரமும் அல்ல. அதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்ப தை பொறுத்தே அது நமக்கு நல்ல தா, கெட்டதா என்று முடிவு செய்ய முடியும். கிரெடிட் கார்டை சரி யாக, லாபகரமாக பயன்படுத்துவது எப்படி என நிதி ஆலோசகர் யூ. என்.சுபாஷிடம் கேட்டோம். விளக்கமாக (more…)

கிரெடிட் கார்டு – நன்மையும் தீமையும்

கிரெடிட் கார்டும். இதைப் பயன் படுத்தும் நபரைப் பொறுத்தே, அதன் நன்மையும் தீமையும் அமையும்.   சரியாகப் பயன்படுத்தினால், அது நமக்குப் பொருளாதார நண்பன்! தவறாகப் பயன்படுத்தினால்... அதைப்போல மோசமான 'ஸ்லோ பாய்சன்’ எதுவும் இல்லை. கிரெடிட் கார்டின் சரியான பயன்பாட்டை அறிந்து வைத்துக் கொள்வது, அதை பாய்சனாக்கா    மல், பாயசமாக் கும் கலையை உங்கள் வசமாக்கும்!  கிரெடிட் கார்டு எதற்கு? கிரெடிட் கார்டு என்பது, வங்கிகள் மற்றும் கிரெடிட் யூனியன்கள் வழங்கும் கடன் அட்டை. கையில் பணம் இல்லாதபோது நேரும் எதிர் பாராத செலவுகளை சமாளிக்க இது கைகொடுக்கும். பிறகு, (more…)

சேமிக்க‍ சில வழிகள்

இன்றைக்கு பலரும் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டார் கள்.  பல்வேறு நோய்களை நமக்கு தரும் இந்த பழக்கத்திற்காக நிறை யவே பணம் செலவாகிறது. ஒரு நாளைக்கு ஆறு சிகரெட் குடிப்பவ ர்கள், அதை நிறுத்தினாலே நிறைய காசை மிச்சப்படுத் தலாம்.   இன்றைக்கு மது குடிக்கும் பழக்க மும் பலரையும் தொற்றிக் கொண்டி ருக்கிறது. நல்லதோ, கெட்டதோ உடனே 'உற்சாக பானத்தை’ அருந்த ஆரம்பித்து விடுகிறார்கள் பலர். இதனால் நம் உடலுக்கு மட்டுமல்ல, நம் பர்ஸுக்கும் பலத்த பாதிப்பு. மாத த்திற்கு (more…)

கிரெடிட்/டெபிட் கார்டு உண்மையானதா இல்லையா என்பதை கண்டறிய

இப்பொழுது நம் கார்டு நம்பர் 4000  0012  3456  7899 என்று வைத்து கொள்வோம். இதனை கண்டுபிடிக்கும் வழி இன்  பெயர் luhan  algorithim  ஆகும் .இதனை கண்டுபிடித்தவர் luhan  என்பவர்.இவர் IBM  நிறு வனத்தில் பணிபுரிந்தவர் .இந்த கண்டுபிடிப்புகாக patent  வாங்கி வைத்துள்ளார். சரி எவ்வாறு கண் (more…)

இ-ரேஷன் கார்டு தமிழகத்தில் விரைவில் . . .

தமிழகத்தில் இ-ரேஷன் கார்டுகளை பயன்பாட்டில் கொண்டு வர மாநில அரசு திட்டமிட்டுஉள்ளது. இத னால் தற்போது பயன்பாட்டில் உள்ள ரேஷன் கார்டுகளை மேலும் ஒராண்டிற் கு நீட்டிக்குமாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார். தமிழகத்தில் தற்போது புழக்கத்தில் உள் ள ரேஷன் கார்டுகளின் காலகேடு வரும் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால் அடுத்த ஆண்டு முதல் புதிய ரே ஷன் கார்டுகள் அளிக்க வேண்டியுள்ளது. இந்த நிலையில் தற்போது பயன்பாட்டி ல் உள்ள ரேஷன் கார்டுகளின் கால கெடு வை மேலும் ஒராண்டிற்கு நீட்டிக்குமாறு (more…)

நீங்கள் ATM கார்டு பயன்படுத்துபவரா? அப்படியானால் உங்களிடம் ஒரு நிமிடம். . .

* ஆன்லைன் மூலம் பொருட்கள் விற்கும் நிறுவனங்கள் தங்க ளின் வங்கி கணக்கை கொடுத்து அதற்கு பணம் அனுப்ப சொல்ல லாம். * இணையதளம் பயன்படுத்தும் நாம் இமெயில் மற்றும் வங்கி கணக்கு பயன் படுத்துவதாக இருந்தால் அதற்கு தனி உலாவியும் மற்றபடி தளங்களை பார்ப் பதற்கு தனி உலாவியும் பயன்படுத்த லாம். * Crack செய்து கொடுக்கும் மென்பொரு ளை ஒரு போதும் தர விரக்காதீர்கள். இத னுடன் தற்போது உங்கள் கடவுச் சொல் லை அனுப்பும் ஸ்கிரிப்ட்-மும் கூட வே வருகின்றது. * பணம் அனுப்பும் தளத்தின் முகப்பில் “https” என்று இருக்கிறதா என்று ஒரு முறைக்கு (more…)

சிட்டி பாங்க்கில் அதிகம்: கிரெடிட் கார்டு மோசடி

சிட்டி பாங்கில், போலியான டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி, ஒரு கோடியே 89 லட்சத்தை மோசடி செய்துள்ளனர். இம்மாதிரியான முறை கேடுகள் சிட்டி பாங்கில் தான் அதிகம் நடந்துள்ளது. இத்தகவலை லோக் சபாவில் கேள்வி நேரத்தின் போது, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். உறுப்பி னரின் கேள்வி ஒன்றுக்கு நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறிய தாவது: வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ள கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை, போலியாக (more…)