Monday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கார்த்திகா

+2 தேர்வு முடிவுகள்: முதல் மூன்று இடங்களை அள்ளிய நாமக்க‍ல்

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. நாமக்கல் மாணவி சுஷ்மிதா, 1189 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். நாமக்கல்லைச் சேர்ந்த அசோக்குமார், கார்த்திகா மற்றும் மணி கண்டன் ஆகிய (more…)

“எனக்கு கார்த்திகாவை யாரென்றே தெரியாது” – நடிகை ஹன்சிகா

"வேலாயுதம்", "ஒரு கல் ஒரு கண்ணாடி" போன்ற திரைப் படங்க ளில் நடித்த‍ நடிகை ஹன்சிகாவுக்கும் பழைய நடிகை ராதா மகளும் "கோ" திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற‍ நடி கை கார்த்திகாவுக்கும் மோதல் என்ற செய்தி கோடம்பாக்க‍த்தில் பரவலாக பேசப்படு கிறது. சுந்தர். சி இயக்கும் புதிய திரைப்படத்தி லும் கதாநாயகியாக ஹன்சிகா ஒப்பந்த மாகி இருந்தார். ஆனால் தற்போது சில காரணங்களால் திடீரென்று ஹன்சிகா வை ஒதுக்கிவிட்டு கார்த்திகா கதா நாயகி யாகியாக ஒப்ப‍ந்தமாகியுள்ளார். இவர்கள் இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட இதுவே காணமாக அமைந்தாக பேசப்படுகிறது. இதுபற்றி (more…)

கார்த்திகாவின் திடீர் விஸ்வரூபத்தால், கலக்கத்தில் ஹன்சிகா, அமலா பால்

கோ' படம் மூலம் 'ஜெய்'ஹோ என்று ராதா மகள் கார்த்திகா பாட ஆரம்பித் திருப்பதால் முதலிடத்திற்கு முட்டிக் கொண்டிருக்கும் சில நாயகிகளிடை யே பீதி கிளம்பியுள்ளதாம். அந்தக் காலத்து முன்னணி நாயகி ராதா. அ வரது மகள் கார்த்திகா. கூடிய விரை வில் இவரும் ஒரு பிசியான நாயகி யாகிவிடுவார் போலத் தெரிகிறது. காரணம், கோ படத்தில் கிடைத்த செமத்தியான பிரேக்கால். சில நேரங் களில் ராதாவின் சாயல் தெரிகிறது. சில நேரங்களில் ராதாவை (more…)

ராதா மகள் கார்த்திகா சேலை கட்டுவதிலும் கவர்ச்சி!

சேலை கட்டுவதில்கூட கவர்ச்சி இருக்கிறது; நீச்சல் உடையில் நடிப்பதில் தவறேதும் இல்லை என்று மாஜி நடிகை ராதாவின் மகள் கார்த்திகா கூறி யுள்ளார். நடிகை ராதாவின் மகள் கார்த் திகா கோ படத்தின் மூலம் தமிழ் சினிமா வில் நாயகியாக அறிமுகமாகிறார். விரை வில் இப்படம் திரைக்கு வரவி ருக்கும் நிலையில், தன் மகளை பத்திரிகை யாளர் களிடம் அறிமுகப்படுத்தி வைத்தார் ராதா. அதன் பின்னர் கார்த்திகா அளித்த பேட்டியில், `என் அம்மாவும், (more…)