Tuesday, July 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கார்த்திக் சுப்புராஜ்

ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் அதிகாரப் பூர்வ அறிவிப்பு

ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் அதிகாரப் பூர்வ அறிவிப்பு ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் அதிகாரப் பூர்வ அறிவிப்பு அரசியலுக்கு தான் வருவதாக கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி (more…)

“அந்த மாதிரி”யான கதாபாத்திரங்கள் எனக்கு கிடைப்ப‍தில்லை – ரம்யா நம்பீசன்

பீட்சா படத்தின் செய்தியாளர்கள் சந்திப் பின் போது, ரம்யா நம்பீசன் செய்தியாள ர்களுக்கு அளித்த‍ பேட்டி இந்த பீட்சா படத்தில் எனது நடிப்புத்திற னை வெளிக்கொண்டு வந்து அருமையா ன காட்சி அமைப்புகளுடன் இயக்குனர் இயக்கி இருக்கிறார். மலையாளம் எனது தாய்மொழி என்பதால், தமிழ் சரிவர வராது. இந்த‌  மொழிப் பிரச்சினையின் காரணமாக இதுவரை வெளியான திரை ப்பட ங்களில் எதிலும் நான் டப்பிங் பேச வில்லை. தமிழை முறைப்படி கற்றுக் கொண் டு முதன் முறையாக (more…)