Friday, December 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கார்த்தி

மான்ஸ்டர் படம் – அதிர்ச்சியடைந்த பிரியா பவானி சங்கர்

மான்ஸ்டர் படம் – அதிர்ச்சியடைந்த பிரியா பவானி சங்கர்

மான்ஸ்டர் திரைப்படம் - அதிர்ச்சியடைந்த நடிகை பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் சில தொடர்களில் நடித்துக் கொண்டிருந்த பிரியா பவானி சங்கர், மேயாத மான்ய திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர். அந்த திரைப்படம், வெள்ளித்திரையில் அலங்கரித்த ஒருசில நாட்களிலேயே பெட்டிக்குள் சுருண்டு கொண்டது. இதற்கு அடுத்த‍தாக கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்ய திரைப்படத்தில் கார்த்தியின் அத்தை மகளாக நடித்திருந்தார். சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்த `மான்ஸ்டர்' படம் இந்த நிலையில், ட்விட்டரில் பிரியா பவானி சங்கரின் பெயரில் போலி டிவிட்டர் போலி ட்விட்டர் கணக்கு ஒன்றில், “மான்ஸ்டர் திரைப்படம் அனைவருக்கும் பிடித்து இருப்பதாக நம்புகிறேன். உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி” என்று பிரியா பவானி சங்கர் கூறுவதுபோல் கருத்த

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா – வெளிவராத புதிய பின்னணித் தகவல்கள்

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா - வெளிவராத புதிய பின்னணித் தகவல்கள் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா - வெளிவராத புதிய பின்னணித் தகவல்கள் இயக்குநர் மணிரத்னம் தனது கனவுப்படமான பொன்னியின் செல்வனை இயக்கத் (more…)

பூங்குழலியாக நயன்தாரா – இயக்குநர் மணிரத்னம் பட‌த்தில் முதல்முறையாக

பூங்குழலியாக நடிகை நயன்தாரா - இயக்குநர் மணிரத்னம் பட‌த்தில் முதல்முறையாக பூங்குழலியாக நடிகை நயன்தாரா - இயக்குநர் மணிரத்னம் பட‌த்தில் முதல்முறையாக அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தைத் திரைப்படமாக எடுக்க‍ (more…)

நடிகர் சங்க பிரச்சனை- பதிவுத்துறையின் அதிரடி அறிவிப்பால் சரத்குமாருக்கு நெருக்க‍டி

நடிகர் சங்க பிரச்சனை- பதிவுத்துறையின் அதிரடி அறிவிப்பால் சரத்குமாருக்கு நெருக்க‍டி நடிகர் சங்க பிரச்சனை- பதிவுத்துறையின் அதிரடி அறிவிப்பால் சரத்குமாருக்கு நெருக்க‍டி தென்னிந்திய நடிகர் சங்கம்  சென்னை, தி.நகர், அபிபுல்லா சாலையில் உள்ளது. இந்த சங்கம் இருக்கும் நிலத்தை, (more…)

பாண்டவர் அணி (நாசர், விஷால் மற்றும் கார்த்தி) வெற்றி! வெற்றி!! வெற்றி!!!

பாண்டவர் அணி (நாசர், விஷால் மற்றும் கார்த்தி) வெற்றி! வெற்றி!! வெற்றி!!! பாண்டவர் அணி (நாசர், விஷால் மற்றும் கார்த்தி) வெற்றி! வெற்றி!! வெற்றி!!! இன்று காலையில் சரியாக 7.00 மணிக்கு தொடங்கிய தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், மாலை 5 மணி வரை நடந்தது. இந்த தேர்தலில் (more…)

வம்பு வளர்க்கும் கொம்பன்! – திரைப்படம் வெளியாகுமா? – இதுவரை வெளிவராத தகவல்கள்

வம்பு வளர்க்கும் கொம்பன்! - திரைப்படம் வெளியாகுமா? - இதுவரை வெளி வராத தகவல்கள் வம்பு வளர்க்கும் கொம்பன்! - திரைப்படம் வெளியாகுமா? - இதுவரை வெளி வராத தகவல்கள் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில், முத்தையா இயக்கத்தில் கார்த்தி, ராஜ்கிரண், லட்சுமி மேனன் உள்ளிட்ட (more…)

சூர்யாவுடன் கார்த்தி விளையாடிய காட்சி – வீடியோ

கார்த்தியிடம், உன்னுடன் விளையாடுவது எனக்கு ஒரு புதுமை யான அனுபவம் என்று சூர்யாவும், சூர்யாவிடம், ஏய்! நீ எப்ப‍டிப்பா இந்தளவு பேசுறே (வீட்டில் சூர்யா அதிகமாக யாருடனும் பேச மாட்டாராம்) என்று கார்த்தியும், ஒருவருக்கொருவர் பேசிக் (more…)

“நான் ஈ” – வீடியோ

பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி இயக்கும் முதல் தமிழ் படம் 'நான் ஈ'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் (more…)

அவருடன் நடிப்பது மகிழ்ச்சி – கதாநாயகி நிகிதா

‘சகுனி’ படத்திற்கு பின் சுராஜ் இயக்கத் தில் ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்தில் நடி க்கிறார் கார்த்தி. இப்படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக் கின்றனர். ஒருவர் அனுஷ்கா, இரண்டா வது ‘ரேணிகுண்டா’ சனுஷா, மூன்றாவ தாக நிகிதா நடிக்கின்றனர். நிகிதா ‘குறும்பு’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதை யடுத்து சத்ரபதி, வெற்றிவேல் சக்திவேல், சரோஜா, முர ண் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் கார்த்தியுடன் நடிக்கும் இப் படத்தையே தான் பெரிதும் எதிர் (more…)

பாரி(விஜய்காந்த்) என் நண்பேண்டா! – நடிகர்கள் (நகைச்சுவை வீடியோ)

என் ஃப்ரெண்டப் போல யாரு மச்சா ஒரு பலகுரல் நிகழ்ச்சி, இளைய திலகம் பிரபு, ம‍ம்முட்டி, சிம்பு, விஜயகாந்த், பிரகாஷ் ராஜ், ஜனகராஜ், கார்த்தி, போன்ற நடிகர்களின் குர (more…)

த‌மன்னாவின் ஹீரோ யாரு!

தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் தமன்னா ஜோடி போட்டுவி ட்டாலும், பெரிய நடிகர் ஒருவருடன் ஜோடி போட வேண்டும் என்ற ஆசை நீண்டநாட்களாக இருந்து கொண்டு இருக்கிறதாம். தமிழில் கடந்த ஆண்டு வரை முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை தமன்னா. கடந்த ஆண்டு மட்டும் நான்கு, ஐந்து படங்களில் நடித்து வந்த தமன்னா, இந்தாண்டு சிறுத்தை, வேங்கை என்ற இரண்டு படத்தோடு முடித்து கொண்டார். அதன்பிறகு தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் தெலுங்கு பக்கம் போய்விட்டார். இந்நிலையில் தமிழில் விஜய், ஜெயம் ரவி, தனுஷ், கார்த்தி உள்ளி ட்ட பெரும்பாலான முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி போட்டு இருந்தாலும், ஒரு பெரிய ஹீரோவுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை ரொம்பவே இருக்கிறது. தமன்னா இன்னமும் ஜோடி போடா மல் உள்ள அந்த ஹீரோ வேறு யாருமல்ல, (more…)