Thursday, June 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கார்மேகக்

அழகு குறிப்பு – கருகருவென மின்னும் கார்மேகக் கூந்தலுக்கு சில குறிப்புகள்

வறண்ட, வளமில்லாத நிலத்திலும் கூட கொத்துக் கொத்தாக வளர்ந்து நிற்கும் ஆவாரம் செடி களில் மஞ்சள் நிறத்தில் பூத்துக் குலுங்கும் இந்த ஆவாரம் பூவுக்கு அப்படியரு சக்தி! உயிரையே காக்கக் கூடிய இந்தப் பூக்களுக்கு... மேனி எழில் எம்மாத்திரம்? உடலுக் குப் பொன் நிறத்தைக் கொடுத்து நல்ல மினுமினுப்பை ஏற்படுத்தும் ஆவாரம் பூ, வழுக்கைத் தலை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு (more…)