Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: காற்று

வாய்க்குள் காற்றை உறிஞ்சி ஒரு 120 விநாடிகள் வரை வைத்திருந்து

வாய்க்குள் காற்றை உறிஞ்சி ஒரு 120 விநாடிகள் வரை வைத்திருந்து

வாய்க்குள் காற்றை உறிஞ்சி ஒரு 120 விநாடிகள் வரை வைத்திருந்து காற்று நமது உடலுக்குள் பயணிக்கும் வரை தான் நமது உடலும் உயிரும் ஒன்றாக இருக்கும். அந்த காற்றை பயன்படுத்தி கன்னங்களை எப்படி அழகாக்குவது எப்படி என்று இங்கு காணலாம். உங்கள் வாய்க்குள் காற்றை உறிஞ்சி ஒரு 120 நிமிடங்கள் வரை வைத்திருந்து அதன்பிறகு, அந்த காற்றை வெளியே விட வேண்டும். இவ்வாறே அடிக்கடி செய்து வந்தால், கன்னங்களில் உள்ள அதித சதையைக் குறைப்பதோடு, கன்னங்கள் சரியாக இல்லாதவர்களுக் கும் கன்னங்கள் சரியான அளவில் அமைந்துவிடும். இதன் காரணமாக அவர்களின் முக அழகும் இன்னும் மென்மேலும் அதிகரிக்கும். #காற்று, #வாய், #அழகு, #முகம், #கன்னம், #கன்னங்கள், #உடல், #உயிர், #முக_அழகு, #விதை2விருட்சம், #Air, #mouth, #beauty, #face, #chin, #cheeks, #body, #life, #facial_beauty, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovir

வெற்றிலைச் சாற்றுடன் இஞ்சிச் சாற்றை கலந்து குடித்து வந்தால்

வெற்றிலைச் சாற்றுடன் இஞ்சிச் சாற்றை கலந்து குடித்து வந்தால் . . . வெற்றிலைச் சாற்றுடன் இஞ்சிச் சாற்றை கலந்து குடித்து வந்தால் . . . வெற்றிலை உண்மையில் அது வெற்றி இலைதான். நம் முன்னோர்கள், எதிலும் (more…)

அதர்மபுரி . . .

டிசம்பர் 2012  (இந்த) மாத  நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த "சூடான" தலையங்கம்  தர்மபுரிக்கு அருகில் அண்மையில் வெடித்த‍ சாதிக் கலவரம், காட்டு மிராண்டித்தனமானது. கண்டிக் க‍த்தக்க‍து. கலப்புத் திருமணத் திற்கு தங்கப்பதக்க‍ம் கொடுத்த‍ இந்த தமிழகம், இன்று காதலுக் காக கலவரப் பூமியாகியிருக்கிறது. சாதிக ள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதி யை கம்பீரத் தோடு தலை நிமிர்ந்து பார்த்த‍ நாம் இன்று சாதி வெறியின் உச்ச‍த்தை கண்டு தலைகுனிந்து நிற்க வேண்டியிருக் கிறது. பண்டிகைகளிலும் திருவிழாக்களிலும் ஊர் சடங்குகளிலும், ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக வெள்ள‍ந்தியாக கூடி மகிழ்ந்த எம்ம‍க்க‍ளை வெட்ட‍ரிவாளுடனும் (more…)

மாற வேண்டும் . . . மாற்ற‍ வேண்டும் . . .

நவம்பர் 2012  (இந்த) மாத  நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்  தமிழக மக்க‍ள் முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு பிரச்சனை களை இந்த ஆட்சியில் சந்தித்து வருகிறார்கள். எலியும் பூனையும் குடித்தனம் நடத் தும் மருத்துவமனைகள் . . . மருந்துக் கும் கட்ட‍ப்படாத டெங்கு போன்ற புது நோய்கள் ... பராமரிப்பின்றி பரிதாபமாய் காட்சித்தரும் சாலைக ள், வழக்க‍மான காவிரி நீர்ப்பிரச்ச னை ... வழக்க‍த்திற்கு மாறான கூட ங்குளம் போன்ற போராட்ட‍ங்கள். . . இவையெல்லவற்றிற்கும் சிகர மாய் (more…)

அந்நியர் வந்து புகல் என்ன‍ நீதி?

அக்டோபர் 2012  (இந்த) மாத  நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்  வெள்ளையனிடம் வாங்கிய சுதந்திரத்தை ஆட்சிக்கொள்ளையரிடம் கொடுத்துவிட்டோம் என்ற கவி தை வரிகளை உண்மையாக்கிக் கொ ண்டிருக்கிறார்கள் இந்த தேசத்து அரசியல்வாதிகள், வாழ்க அவர்கள் தொண்டு! வியாபாரம்செய்ய‍ வந்தவர்களை விரட்டியடித்து, வீர சுதந்திரம் கண்ட இதே தேசத்தில் இன்று புதிய பொ ருளாதாரக் கொள்கை என்கிற பெய ரில் அதே வியாபாரி களுக்கு இரத் தினக் கம்பள (more…)

அடியோடு அப்புறப்படுத்துவோம்!

  செப்டம்பர் 2012  (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்  "ஒலிம்பிக் விளையாட்டில் ஊழல் விளையாட்டைச் சேர்த்திருந் தா ல் ஒட்டுமொத பதக்கங்களும் இந்தியாவுக்குத்தான் என்று உலகத் தார் கைக்கொட்டி (கை தட்டியல் ல) சிரிக்கும் அளவுக்கு நம் புண் ணிய பாரதத்தை ஊழல் குட்டைக் குள் மூழ்கடித்து விட்டார்கள் நம் அரசியல்வியாதிகள்  (அரசியல்வா திகள்).   நீர்..  நிலம்(ஆதர்ஷ்), காற்று (2 ஜி அலைக்கற்றை), ஆகாயம் (இஸ் ரோ), நெருப்பு (நிலக்கரி) இப்படி பஞ்ச பூதங்களையும் விட்டு வைக் கவில்லை. இப்பாதகர்கள். ஊழல் செய்துவிட்டு புன்னகையுடன் உலா வருகின்றவர்களை இந்தியாவி ல் மட்டுமே பார்க்க (more…)

5 (ஐந்து)-ன் அம்சங்கள்

  1.பஞ்ச கண்ணியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை, தயிர், தேன், நெய், பால். 4.பஞ்சபாண்டவர் தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன். 5.பஞ்சசீலம் கொல்லாமை, பொய் (more…)

ஆலயங்களில் இறைவனை தரிசிக்க‍ கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் 100

1. ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம். 2. முதல்நாள் இரவே பரிகார ஸ்தலத்திற்கு சென்று விடுவது நல்லது. 3. போகும்போதோ வரும்போதோ உறவினர் வீடு மற்றும் பிற ஸ்தலங்களுக்கு (more…)

பொங்கல் பண்டிகை

தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என்ற மூன்று நாட்களே நடக்கிறது. அந்தக் கால த்தில் 28 நாட்கள் நடந்துள்ளதற் கான சான்று இருக்கிறது. அகத்திய முனிவர் இந்திரனுக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவன் பூம்புகா ருக்கு வந்ததாகவும் தகவல் உண்டு. முதன்முதலாக இந்திரவிழா நடத் திய போது, அதை நாட்டு மக்களு க்கு தெரிவிக்க முரசறைந்து பொது அறிவிப்பாக அறிவித்தனர். இப் போது பொங்கலுக்கு ஊரையும், வீட்டையும் சுத்தம் செய்து அலங் காரம் செய்வது போல, அப்போதும் நடந்துள்ளது. வீதிகளிலும், கோயில் வாசல்களிலும் பூரண கும்பங்கள் வைக்கப்பட்டன. பொன் னால் ஆன (more…)

கல்லை நொறுக்கும் மணல் – அகஸ்தீஸ்வரர்

நமது செயல்பாடுகள் எல்லாமே வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடுமை யாகப் போராடுகிறோம். ஆனால், பல தடைக் கற் கள் நம்மை மூச்சிறைக்க வைக்கின்றன. இவற்றை யெல்லாம் நொறுக்கித் தள்ளுபவராக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அகஸ்தீஸ்வரர் அருளு கிறார். இவர் மணலால் செய்யப்பட்ட லிங்கமாக இங்கு (more…)

கொட்டாவி ஏன் வருகிறது?

கெட்ட ஆவி விட்டாலும் கொட்டாவி விடாது என்பது பழமொழி. அதாவது நாம் யாரவது கொட்டாவி விடுவதை பார்த்தால் கண்டிப்பாக நாமும் அடுத்த சில நொடிகளில் கொட் டாவி விடுவோம். அது ஏன் ?முதலில் நாம் கொட்டாவி விடும் போது என்ன நடக் கிறது என்று பார்ப் போம். நாம் சுவாசிக்கும் போது oxygen னைஉள்ளே  இழுத்துக் கொண்டு lungs சில் இருந்து தேவையற்ற carbondioxide டை வெளியே விடுவோம். இது இயற்கை. நமது உடல் சோர்வாக  இருந்தாலோ அல்லது தூக்கத்தோடு இருந்தாலோ நாம் மெதுவாக சுவாசிப் போம். அப்போது நம் உடலுக்கு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar