இன்றைய நவநாகரீக பெண்களுக்கான வித்தியாசமான வடிவில் காலணிகள்
இன்றைய நவநாகரீக பெண்கள் அணைவரும் பெரிதும் விரும்பி அணிவது ஹை ஹீல்ஸ் அதாவது உயர் குதிகால் காலணிகளே! நாளுக் குநாள் இதன்மீதுள்ள மோகத்தினால் இதை விரும்பி அணியும் பெண்களின் எண்ணிக்கை யும் கணிசமாக உயர்ந்து வருகிறது. காலணிகள் மட்டுமல்ல பற் பல ஆடைகள், அழகு சாதனப் பொருட்கள் முதற்கொண்டு அனைத் திலும் வித்தியாசத்தை விரும்புகின்றனர். வித்தியாசமான (more…)