Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: காலத்தில்

மாதவிடாய் காலத்தில் இதை உட்கொண்டு, பின் கணவனுடன் இணையும் பெண், கருத்தரிப்ப‍து நிச்ச‍யம்

மாதவிடாய் காலத்தில் இதை உட்கொண்டு, பின் கணவனுடன் இணையும் பெண், கருத்தரிப்ப‍து நிச்ச‍யம் மாதவிடாய் காலத்தில் இதை உட்கொண்டு, பின் கணவனுடன் இணையும் பெண், கருத்தரிப்ப‍து நிச்ச‍யம் ம‌ணமாகியும் இன்னும் குழந்தை பேறு கிட்ட‍வில்லையே என்று ஏங்கும் கணவன் மனைவிகளை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். அவர் களுக்கு ஓர் இனிப்பான (more…)

"இந்த காலத்தில் இப்படியொரு 'அக்கா'வா!? – புகைப்படம் இணைப்பு

இந்த காலத்தில் இப்படியொரு அக்காவா - புகைப்படம் இணைப்பு 10 மாதம் சுமந்து பெற்றத் தாயையும், ஆண்டுகள் பல தன் தோளில் சுமந்த தந்தையையும் முதியோர் இல்ல‍ த்தில் விட்டுவிட்டு, சகோதர (more…)

பெண்கள், கர்ப்ப காலத்தில் தங்களது மார்பகங்களைப் பராமரிக்க சில எளிய குறிப்புக்கள்

பெண்கள், கர்ப்ப காலத்தில் தங்களது மார்பகங்களை ப் பராமரிக்க சில எளிய குறிப்புக்கள் பெண்கள், கர்ப்ப காலத்தில் தங்களது மார்பகங்களை ப் பராமரிக்க சில எளிய குறிப்புக்கள்     கர்ப்ப காலத்தில் சிரமப்படாமல் இருக்க மார்பக காம்பு களை பராமரிக்க வேண்டியது மிகவும் இன்றியமையா ததாகும். கர்ப்ப காலத்தில் (more…)

மாதவிடாய் காலத்தில் பெண்கள் உடலுறவில் ஈடுபட்டால் . . .

மாதவிடாய் காலத்தில் பெண்கள் உடலுற வில் ஈடுபட்டால் . . . நிறைய பேர் மாதவிடாய்க்கு முன் அல்லது பின் உடலுறவில் ஈடுபடுவது தான் சிறந்தது என்று நினைக்கின்றனர். ஏனெனில் இக்கா லத்தில் உடலுறவில் ஈடுபட்டால், கருத்தரிப்ப தை தவிர்க்கலாம் என்பதால் தான். ஆனால் மாதவிடாய்க்கு முன் மற்றும் பின் உடலுறவில் ஈடுபடுவதால், நிறைய விளை வுகளை சந்திக்கக்கூடும். எப்போது உடலுற வில் ஈடுபடும் முன்னும் சரி, ஈடுபட்ட பின்ன ரும் சரி, பிறப்புறுப்பை சுத்தம்செய்ய வேண் டியது அவசியம். மாதவிடாய் முடிந்த பின்னர் உடலுறவில் ஈடுபடும் போது (more…)

இளமை காலத்தில் பட்டினத்தார்

திரை கடலோடித் திரவியம் தேடும் மூன் றாம் வருணத்தவரான வணிகர்கள் மர பில் நான் ஒருவன். பூம்புகார்ச் சோழர்களும் சரி, பிற சோழர்க ளும் சரி, தாங்கள் முடி சூட்டிக் கொள்ளும் போது வணிகர்களிலேயே மிகப் பெரிய தனவந்தராக இருப்பவர் தான் அந்த மகுட த்தை எடுத்துக் கொடுக்க வேண்டும். ஏறக் குறைய மூன்று தலைமுறைகளாக நாங்க ளே மகுடங்களை எடுத்துத் தந்திருக்கி றோம் என்பதிலிருந்து எத்தனை தலை முறைகளாக எங்கள் குடும்பம், செல்வம் நிறைந்ததென்று நீங்கள் கண்டு கொள்ள லாம். என் தந்தை பெயர் சிவநேசன் செட்டியார். தாய் ஞானகலை ஆச்சி. நான் பிறந்ததும் என் கழுத்திலும் கை கால்களிலும் ஆடிய தங்க நகைகளைப் போலவே, நான் (more…)

குறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?

நிறைமாதக் குழந்தைகள் என்பது 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தைகளே. 37 வாரங்களு க்கு (259 நாட்கள்) குறைவாகப் பிறக்கும் குழ ந்தைகள் குறை மாதக் குழந்தைகள் என்கிறது மருத்துவத் துறை. பிறந்த குழந்தையின் எடை 2.5 கிலோ கிராம் இருந்தால் எடை குறைவான குழந்தை. பெண் களுக்கு குறைந்த வயதில் திருமணம் செய்தா லும், தாய்க்கு நீண்ட கால நோய்களான (more…)

கர்பிணிகள் கவனத்திற்கு . . .

தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழ ந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகி றது. சில குழந்தைகள் 2 அல்லது 3 வயது வரை எந்த பாதிப்புமி ல்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் வரும், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செய லிழக்க ஆரம்பிக்கும். இதன் காரணத்தை (more…)

இரு சக்கர வாகனத்தை மழைக்காலத்தில் பராமரிப்பது எப்ப‍டி?

மழை டைம்ல முக்கியமான விஷயம் சைலன்ஸர்ல தண்ணி போறதுதான். இதனால கார்ப்பரேட்டர் போயிடும். சில சமயம் ஆக்ஸிலேட்டர் கேபிள் வழி யாவும் தண்ணி  போக சான் ஸ் இருக்கு. இதை அவாய்ட் பண்ணவே முடியாது. தண் ணி அதிகம் தேங்கி யிருக்கற பகுதியில வண்டி ஒட்டாம இருந்தா ஓரளவுக்குத் தவி ர்க்கலாம். *இன்னொரு விஷயம், வண் டியோட காயில்... இதுவும் நனையக் கூடாது. அப்படி நனைந்தா ஷார்ட் சர்க்யூட் ஆகி வண்டி நின்னுடும். இதுக்கு முக்கிய காரணம் வண்டியில் ஸைட் ஸ்டாண்ட் போடறது. இதனால காயில்ல ஈஸி யா தண்ணி இறங்கிடும். ஸோ மழைல (more…)

கர்ப்ப காலத்தில் கர்பிணிகள் ‘காப்பிய குடிக்கலாமா?

நமது நாட்டு மக்களிடம் நிலவி வரும் பழக்கங்களில் முக்கி யமானது, 'உபசரிப்பு'! யார் வீட்டுக்கு வந்தாலும் 'தண்­ணீர் குடிக்கிறீங்களா?' என்று கேட்டபடி ஒரு செம்பைத் தூக்கி வருவார்கள். அடுத்து 'காப்பி குடிக்கி றீங்களா?' என்பார்கள். இது உண்மையி லேயே உபசரிப்பு என்ற நிலையிலி ருந்து இப்போது 'சம்பிரதாயமாக' மாறி விட்டது! ஆனாலும், வீட்டில் என்றா லும், வெளியில் என்றாலும், பலரும் சந்திக்கும் போது  'காப்பிதான் குடிக்கிறார்கள்'. தமிழ்நாட்டி லிருக்கும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar