Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: காலை

உஷார் – காலையில் சாப்பிடாதீங்க மீறி சாப்பிட்டா வயிற்று வலிதான்

உஷார் – காலையில் சாப்பிடாதீங்க மீறி சாப்பிட்டா வயிற்று வலிதான்

உஷார் - காலையில் சாப்பிடாதீங்க மீறி சாப்பிட்டா வயிற்று வலிதான் என்னடா இது! காலையில் சாப்பிடாமல் இருந்தால் வயிற்றில் அமிலம் சுரந்து அதன் விளைவாக‌ தேவையில்லாத நோய்கள் வரும் என்று பலர் சொல்லி வருகின்றனர். இந்நிலையில் இது என்ன காலையில் சாப்பிடாதீங்க என்று சொன்னதோடு மட்டு மல்லாமல் மீறி சாப்பிட்டால் வயிற்று வலிதான் வரும்னு வேற சாபம் விடுகிறீங்க. ஒரு நிமிஷம், உங்களுக்கு சாபம் எதுவும் விடலீங்க• இதோ கீழே உள்ள வரிகளை நீங்களே படித்துப் பாருங்க. அப்புறம் ஏன் என்று புரியும். காலையில் எழுந்தவுடன் சிலவகை உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவை செரிமானத்துக்கு பங்கம் ஏற்படுத்திவிடும். அதனால் இரைப்பை பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக, வெறும் வயிற்றில் பழச்சாறு பருகுவது நல்லதல்ல. அது வயிற்றுக்கு சுமையை ஏற்படுத்தி விடும். பழங்களில் பிரக்டோஸ் வடிவத்தில் இருக்கும் சர்க்கரை கல்

ஏன்? காலை உணவை அதிகமாக‌ச் சாப்பிட வேண்டும்

ஏன்? காலை உணவை அதிகமாக‌ச் சாப்பிட வேண்டும். ஏன்? காலை உணவை அதிகமாக‌ச் சாப்பிட வேண்டும். காலை உணவை சாப்பிடாதவர்களுக்கு அல்லது மிகவும் (more…)

செல்வம் பெருகும் – கணவனின் கால்களை பிடித்து விடும் மனைவிக்கு

செல்வம் பெருகும் - கணவனின் கால்களை பிடித்து விடும் மனைவிக்கு... செல்வம் பெருகும் - கணவனின் கால்களை பிடித்து விடும் மனைவிக்கு... கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் அவர்களின் குடும்பத்தில் (more…)

முந்திரி, பாதாமுடன் கசகசாவை சேர்த்து அரைத்த பொடியை காலை மாலை சாப்பிட்டு வந்தால்

முந்திரி, பாதாமுடன் கசகசாவை சேர்த்து அரைத்த பொடியை காலை மாலை சாப்பிட்டு வந்தால்... முந்திரி, பாதாமுடன் கசகசாவை சேர்த்து அரைத்த பொடியை காலை மாலை சாப்பிட்டு வந்தால்... முந்திரி பருப்பில் அத்தியாவசிய வைட்டமின்களான பேண்டோதெனிக் அமிலம் (வைட்டமின் B-5), பைரிடாக்சின் (வைட்டமின் பி-6), ரிபோபிலாவின் மற்றும் (more…)

பூண்டுக் க‌ஞ்சியை 7 நாட்களுக்கு ஒரு முறை அதுவும் காலையில் குடித்து வந்தால்

பூண்டுக் க‌ஞ்சியை 7 நாட்களுக்கு ஒரு முறை அதுவும் காலையில் குடித்து வந்தால் பூண்டுக் க‌ஞ்சியை 7 நாட்களுக்கு ஒரு முறை அதுவும் காலையில் குடித்து வந்தால் (Drink Garlic Kanji - Seven days once (morning)) காலை வேளையில், உங்கள் வேலைகள் அனைத்தும் தொடங்கும் வேளை என்ப தால், அச்சமயத்தில் (more…)

5 சிவ தலங்களும் ஐந்து வேளை வழிபாடுகளும் – இதுவரை நீங்கள் அறிந்திடாத அற்புதத்தகவல்

5 சிவ தலங்களும்! 5 வேளை வழிபாடுகளும்! - இதுவரை நீங்கள் அறிந்திடாத அற்புதத் தகவல் 5 சிவ தலங்களும்! ஐந்து வேளை வழிபாடுகளும்! - இதுவரை நீங்கள் அறிந்திடாத அற்புதத் தகவல் சிவதலங்கள் பற்றி நாமறிந்தவகள் சில, நாமறியாதவைகள் பல! அத்தகைய வேளைக்கு (more…)

தினசரி காலை உணவுக்குப்பதில் பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால்

தினசரி காலை உணவுக்குப்பதில் பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் . . . தினசரி காலை உணவுக்குப்பதில் பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் . . . சந்தைகளிலும் கடைகளிலும், தள்ளுவண்டியிலும் மக்க‍ளுக்கு மிக சாதாரணமாக கிடைக்கும் பழங்களுள் ஒன்றுதான் இந்த (more…)

தேநீரில் தேங்காய் எண்ணெய் கலந்து காலையில் குடித்தால்

தேநீரில் தேங்காய் எண்ணெய் கலந்து காலையில் குடித்தால் . . . தேநீரில் தேங்காய் எண்ணெய் கலந்து காலையில் குடித்தால் . . . காலம்காலமாக நம் முன்னோர்கள், சுத்தமான தூய தேங்காய் எண்ணெ யை, (more…)

காலை மாலை இருவேளை செர்ரி பழச்சாறு குடித்து வந்தால்

காலை மாலை இருவேளை செர்ரி பழச்சாறு குடித்து வந்தால் . . . காலை மாலை இருவேளை செர்ரி பழச்சாறு குடித்து வந்தால் . . . இரவில் தூக்கம் வராமல் தவிக்கும் நோயை விரட்ட செர்ரி பழ ஜூஸ் உதவும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ரோசஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியரும், உளவியல் நிபுணருமான Dr. வில்பிரட் பிஜியான் என்பவர் தன் ஆய்வில் கண்டறிந்த (more…)

புடலங்காய் இலைச்சாறு, காலையில் குழந்தைகள் குடித்து வந்தால்

புடலங்காய் இலைச்சாறு, காலையில் குழந்தைகள் குடித்து வந்தால் . . . புடலங்காய் இலைச்சாறு, காலையில் குழந்தைகள் குடித்து வந்தால்... இன்றைய நவநாகரீக உலகில் எந்த குழந்தையை பார்த்தாலும் அதன் கையில் ஏதாவது ஒரு சிப்ஸ் போன்ற நொறுக்கு தீனிகள் இருக்கும் அவற் றை கீழேயும் (more…)

தினமும் காலையில் இஞ்சியை பச்சையாக கடித்து சாப்பிட்டு வந்தால்

தினமும் காலையில் இஞ்சியை பச்சையாக கடித்து சாப்பிட்டு வந்தால் . . . தினமும் காலையில் இஞ்சியை பச்சையாக கடித்து சாப்பிட்டு வந்தால் . . . அக்காலத்தில் இஞ்சி ஓர் மருத்துவப் பொருளாக பல நோய்களுக்கு சிகிச் சையளிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அத்தகைய (more…)

இஞ்சி சாற்றில் உப்பு கலந்து சாப்பிட்டால்

இஞ்சி சாற்றில் உப்பு கலந்து சாப்பிட்டால் ... இஞ்சி சாற்றில் உப்பு கலந்து சாப்பிட்டால் ... இஞ்சி, மருத்துவ குணமுள்ள‍ ஆரோக்கியமானது. இந்த இஞ்சியில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar