Monday, March 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கால்கள்தான்! (கால்களை எப்ப‍டி பராமரிப்பு?)

நமது அழகையும் ஆரோக்கியத்தையும் பிரதிபலிக்கும் கண்ணாடி, கால்கள்தான்! (கால்கள் பராமரிப்பு)

நமது உடல் அழகையும் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் கண் ணாடி, கால்கள்தான்! ஆம்! நம் உடலிலுள்ள அத்தனை முக்கிய உறுப்புகளின் நரம்பு முனைகளும் முடிகிற இடம் நமது கால்கள். அவை அழகாக, ஆரோக்கியமாக இல்லாவிட்டால், உடலுறுப்புகளி லும் ஏதோ பிரச்னை எனத் தெரிந்து கொ ள்ளலாம். அவ்வளவு முக்கியத் துவம்  வாய்ந்த கால்களைப் பராமரி ப்பதில், பலருக்கும் ஏனோ அக்கறை இருப்பதி ல்லை. ‘‘முக அழகும் ஆரோக்கியமும் ஒருத்தருக்கு எவ்வளவு முக்கியமோ,  அதே (more…)