Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கால்சியம்

சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை

சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை

சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை இந்த கட்டுரைக்கு ஏன் சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை என்ற தலைப்பு வைத்தேன் தெரியுமா? இந்த கட்டுரையை மென்மேலும் படிக்க‍ படிக்க‍ உங்களுக்கே புரியும். என்சைம்ஸ் என்கிற புரதம், கால்சியம், பொட்டாசியம், இரும்பு சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடன்டுகள், செலினியம், ப்ளேவோனாய்டுகள் மற்றும் மாங்கனிசு போன்ற அத்தியாவசிய சத்துக்கள் இந்த பிரியாணி இலையில் நிறைந்து இருக்கிறது. ம‌லச்சிக்கலாலும் குடலியக்க‍ பாதிப்பாலும் சங்கடப்படுபவர்கள், இந்த பிரியாணி இலைசேர்த்து தயாரித்த‍ தேநீர் குடித்து வந்தால் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சங்கடங்கள் அனைத்தும் தீர்க்கும் என்பது திண்ணம். #பிரியாணி, #பிரியாணி_இலை, #இலை, #மலச்சிக்க‍ல், #குடலியக்க‍_நோய், #என்சைம்ஸ்_புரதம், #கால்சியம், #பொட்டாசியம், #இரும்பு_சத்து, #ஆன்டி_ஆக்ஸிடன்டுகள், #செலினியம், #ப்ளேவோனாய்டு, #மாங்கனிசு, #
உப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்

உப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்

உப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் உப்பின் சிறப்பை உணர்த்தும் விதமாக, 'உப்பில்லா பண்டம் குப்பையிலே'! என்ற பழமொழி இன்றளவும் வழக்கில் உண்டு. அந்த உப்பு என்ற உபபொருள் ருசிக்காக மட்டுமல்லாது ஆரோக்கியத்திற்காகவும் சேர்ப்பது உண்டு. ஆனால் அதே உப்பு அளவுக்கு அதிகமானால்… அதனால் ஆரோக்கிய கேடுகள் பல நமக்கு உண்டாகும். பதப்படுத்தப்பட்ட‍ அல்லது ஜங்க் உணவுகள் அல்லது சாதாரணமாக சாப்பிடும் உணவு வகைகளில் உப்பை அதிகமாக சேர்த்து சாப்பிட்டு வந்தால்… நாளடைவில் கால்சியம் சத்து குறைபாடு ஏற்பட்டு உங்கள் எலும்புகள் அத்தனையும் வலுவிழந்து நடப்பதற்கும் உட்காருவதற்கும் மிகுந்த சிரமத்தை ஏற்டுத்தி விடும். அதுமட்டுமல்ல நமது உடலுக்குள் உள்ள‍ சிற்றெலும்புகள் மிகுந்த தேய்மானம் அடைந்து அதீத பாதிப்பையும் ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆகவே அதிக உப்பை உணவில் சேர்த்து சாப்பிடுபவராக நீ
எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில்

எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில்

எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில் எள்-இல் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்தான் நல்லெண்ணெய் என்றழைக்கப்படுகிறது. இது பெயருக்கு ஏற்றாற்போல் நமது உடலுக்கு 100% நன்மையை தரக்கூடியது. இந்த நல்லெண்ணெய்-இல் ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும். எனவே எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் உணவுகளுடன், நல்லெண்ணெயை பயன்படுத்தி சமைத்த உணவு களை சாப்பிடுவது நல்லது. அதிலும் இந்த நல்லெண்ணெயை ஆண்களை விட பெண்கள் அதிகம் சாப்பிடுவது அவர்களின் ஆரோக் கியத்திற்கு நல்லது. கடுகு மற்றும் தேங்காய எண்ணெய் உட்பட பல எண்ணெய்களை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால், இதனை உணவில் சேர்த்து சாப்பிடும்போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு, செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும். இதனால் ஆரோக்கியம் கூடும். #எ
வாரம் இருமுறை இறால்-ஐ உணவில் சேர்த்துக் கொண்டால்

வாரம் இருமுறை இறால்-ஐ உணவில் சேர்த்துக் கொண்டால்

வாரம் இருமுறை இறால்-ஐ உணவில் சேர்த்துக் கொண்டால் கடல் உணவுகளில் மீன்களுக்கு அடுத்தபடியாக அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் கடல் உணவு எதுவென்றால் அது இறால் வகையாகத்தான் இருக்க முடியும். இந்த இறாலை வாரம் இருமுறை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், இந்த இறாலில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சேர்ந்து சாப்பிடுபவர்களின் எலும்புகளை வலுப்படுத்துகிறது. மேலும் இந்த இறால் சாப்பிடுவதால் பல நோய்களிடமிருந்து நம்மை காக்கிறது. #இறால், #கடல்_உணவு, #பாஸ்பரஸ், #கால்சியம், #மீன், #விதை2விருட்சம், #Prawn, #Shrimp, #Seafood, #Phosphorus, #Calcium, #Fish, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
கடலை எண்ணெய் உணவில் அதிகம் உபயோகிப்பதால்

கடலை எண்ணெய் உணவில் அதிகம் உபயோகிப்பதால்

கடலை எண்ணெய் உணவில் அதிகம் உபயோகிப்பதால் நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து அதிகம் உள்ளது. மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் மாங்களீஸ் முக்கியப் பங்காற்றுகிறது. கடலை எண்ணெய் நீரிழிவு நோயைத் தடுக்கும். கடலை எண்ணெய் சிறிதளவு எடுத்து முகம் மற்றும் கை, கால்களில் நன்கு தேய்த்து கொண்டு, சிறிது நேரம் கழித்து குளித்தால் சருமத்தில் வறட்சி நீங்கி சருமம் மிருதுவாகும். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்திருகிறது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. பெண்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது. மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாகவும் கடலை எண்ணெய் உள்ளது. நிலக்கடலையில் உள்ள பாலிபீனால் என்ற ஆன்டி ஆக்சிடென்ட் நனக்கு நோய் வருவதைத் தடுப்பதுடன் இளமையைப் பராமரிக்கவும் உதவுகிறது. தலைமுடிக்கு ஆரோக்கியத்திற்கும், வலுவிற்கும் அவசியமான ஒரு வைட்டமின் சத்து வைட்டமின் இ. இந்
வெந்தயத்தையும் இளநீரையும் கலந்து சாப்பிட்டு வந்தால்,

வெந்தயத்தையும் இளநீரையும் கலந்து சாப்பிட்டு வந்தால்,

வெந்தயத்தையும் இளநீரையும் நன்கு கலந்து சாப்பிட்டு வந்தால் இளநீரில் குறைந்தளவு கார்போ ஹைட்ரேட்டும் அதிகளவு கால்சியம் சத்தும் இருக்கிறது. மேலும் இதில் வயிற்றுப் புண்களை ஆற்றக் கூடிய தன்மை இருக்கிறது. சர்க்கரை நோய் எனும் நீரிழிவு நோயாள் பாதிக்கப்பட்டவர்கள், இளநீரில் வெந்தயத்தை ஊற வைத்து, அந்த வெந்தயத்தையும் இளநீரையும் நன்கு கலந்து சாப்பிடுவதால், சர்க்கரை முழுமையாகக் கட்டுப்படக் கூடிய வாய்ப்பு உள்ளதாக குறிப்புகள் கூறுகின்றன. #இளநீர், #வெந்தயம், #நீரிழிவு, #சர்க்கரை, #கார்போஹைட்டேட், #கால்சியம், #விதை2விருட்சம், #Coconut_Water, #Dill, #Diabetes, #sugar, #carbohydrate, #calcium, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #Ilaneer
சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு

சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு

சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு சப்போட்டா பழம், நோய்களுக்கு எதிராக போராடும் செல்களுக்கு சப்போர்ட்டா இருக்கும் என்பது விவரமறிந்தவர்களின் கருத்து. இந்த சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்று நோய் ஏற்படாது. இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும். #சப்போட்டா, #குடல், #புற்றுநோய், #கால்சியம், #பாஸ்பரஸ், #சத்துக்கள், #எலும்பு, #விதை2விருட்சம், #Sapota, #intestine, #cancer, #calcium, #phosphorus, #nutrients, #bone, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
ஹை ஹீல்ஸ் அபாயங்கள் – திடுக்கிடும் தகவல்கள்

ஹை ஹீல்ஸ் அபாயங்கள் – திடுக்கிடும் தகவல்கள்

ஹை ஹீல்ஸ் அபாயங்கள் - திடுக்கிடும் தகவல்கள் இன்றைய பெண்களில் அநேகமானோர் தமது கால்களில் ஹை ஹீல்ஸ் அணிவதையே நாகரீகமாக நினைத்து அணிந்து வருகின்றனர். ஆனால் இந்த ஹை ஹீல்ஸ்-ஆல் ஏற்படும் அபாயங்கள் குறித்து திடுக்கிடும் தகவல்கள் ஆய்வு ஒன்றில் வெளியாகியுள்ளன. இளம்பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிவதால் அவர்களுக்கு இடுப்பு வலி, முதுகு கூன் விழுதல் கெண்டைக்கால் வலி, தலைச் சுற்று போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. மேலும் இடுப்பு, மூட்டு மற்றும் எலும்பு பகுதிகள் வேகமாக வலுவிழக்கின்றன. அதுமட்டுமின்றி இடுப்பு எலும்பில் ஏற்படும் நிலை மாற்றதினால், பிரசவத்தின் போது அதிக வலியும், பிரச்சனைகளும் எழும் அபாயங்கள் இருக்கின்றன. இதன் காரணமாக எலும்புகளில் கால்சியம் அளவு குறைந்து, விரிசல்களும், முறிவுகளும் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. நரம்புகளை கிள்ளும் உணர்வால் தாங்கமுடியாத வலி ஏற்படலாம்.
கால்சியம் குறைபாட்டால் நம்மை தேடிவரும் நோய்கள்

கால்சியம் குறைபாட்டால் நம்மை தேடிவரும் நோய்கள்

கால்சியம் குறைபாட்டால் நம்மை தேடிவரும் நோய்கள் கால்சியச்சத்து நம் எலும்புகளை வலுவாக்க உதவும். மேலும் நம் எலும்புகள் மற்றும் பற்கள் வளர்ச்சிக்கு உதவுகிறது. இதன் காரணமாகவே எலும்புகள் பலம்மிக்கதாக இருக்கிறது. ஆனால் இந்த கால்சியம் குறைபாடு நமது உடலில் ஏற்பட்டு விட்டால், கீல்வாதம், புற்றுநோய், ஒற்றைத் தலைவலி, ஆஸ்டியோபோரோசிஸ், தலைவலி, முன் மாதவிடாய் நோய்க்குறி போன்ற நோய்கள் தானாகவே நம்மைத் தேடி வருமாம். அத்தகை நோய்களைத் தொடக்கதிலேயே தடுக்க பால் உதவுகிறது. இந்த பாலில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துக்கள் நிறைந்து உள்ள‍ன• ஆகவே தினந்தோறும் பால் குடித்து வரவேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள். => விதை2விருட்சம் சத்தியமூர்த்தி * 9884193081 #கீல்வாதம், #புற்றுநோய், #ஒற்றைத்_தலைவலி, #ஆஸ்டியோபோரோசிஸ், #தலைவலி, #முன்_மாதவிடாய்_நோய்க்குறி, #கால்சியம், #வைட்ட
யூரிக் அமிலம் இரத்தத்தில் அதிகரிக்கும்போது தவிர்க்க‍ வேண்டிய உணவுகள்

யூரிக் அமிலம் இரத்தத்தில் அதிகரிக்கும்போது தவிர்க்க‍ வேண்டிய உணவுகள்

யூரிக் அமிலம் இரத்தத்தில் அதிகரிக்கும்போது தவிர்க்க‍ வேண்டிய உணவுகள் யூரிக் அமிலம் இரத்தத்தில் அதிகரிக்கும்போது தவிர்க்க‍ வேண்டிய உணவுகள் சென்ற பதிவில் யூரிக் அமிலம் ( Uric Acid ) நமது உடலில் ஓடும் இரத்த‍த்தில் அதிகரிக்கும் (more…)

நம் ரத்த‍த்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால்

நம் ரத்த‍த்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால் நம் ரத்த‍த்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால் நம் ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால், அது உடலுக்கு எந்த (more…)

சீத்தா பழத்தை சுடுநீரில் ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால்

சீத்தா பழத்தை சுடுநீரில் ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால் சீத்தா பழத்தை சுடுநீரில் ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால் ந‌மது உடலின் ஆரோக்கியத்திற்குத் தேவைப்படும் அத்தியாவசிய சத்துக்களான‌ (more…)
This is default text for notification bar
This is default text for notification bar