Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கால்

உங்கள் கால்கள் சோர்வாக இருக்கிறதா?

உங்கள் கால்கள் சோர்வாக இருக்கிறதா?

உங்கள் கால்கள் சோர்வாக இருக்கிறதா? நிற்கும்போதும், நடக்கும்போதும், ஓடும்போதும் நமது உடலின் முழு எடையையும் தாங்குவது நமது கால்கள்தான். அந்த கால்கள் சோர்வு அடைந்தால் அந்த சோர்வை நீக்கும் மிக எளிய முறை இதோ. உங்கள் கால்கள் சோர்வாக இருந்தால், நீங்கள் ஒரு பக்கட் தண்ணீரை எடுத்துக் கொண்டு அதில் ஒரு ஸ்பூன் கல் உப்பு, ஒரு ஸ்பூன் ப்ரூட் சால்ட் மற்றும் ரோஜா இதழ்கையோ அல்லது ரோஸ் வாட்டரையோ கலந்து பாதங்களை அதில் வைத்திருந்தால் உ்ங்கள் கால்களுக்கு சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும். மேலும் கால்விரல் நகங்களில் உள்ள அழுக்குகளை நீக்கும். #கால், #கால்கள், #கல்_உப்பு, #உப்பு, #ப்ரூட்_சாலட், #ரோஜா, #இதழ், #ரோஸ்_வாட்டர், #பாதம், #பாதங்கள், #புத்துணர்வு, #சோர்வு, #நகம், #நகங்கள், #உங்கள்_கால்கள்_சோர்வாக_இருக்கிறதா, #விதை2விருட்சம், #Legs, #Stone_Salt, #Salt, #Fruit_Salad, #Rose, #Petal, #
கடலை எண்ணெய் உணவில் அதிகம் உபயோகிப்பதால்

கடலை எண்ணெய் உணவில் அதிகம் உபயோகிப்பதால்

கடலை எண்ணெய் உணவில் அதிகம் உபயோகிப்பதால் நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து அதிகம் உள்ளது. மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் மாங்களீஸ் முக்கியப் பங்காற்றுகிறது. கடலை எண்ணெய் நீரிழிவு நோயைத் தடுக்கும். கடலை எண்ணெய் சிறிதளவு எடுத்து முகம் மற்றும் கை, கால்களில் நன்கு தேய்த்து கொண்டு, சிறிது நேரம் கழித்து குளித்தால் சருமத்தில் வறட்சி நீங்கி சருமம் மிருதுவாகும். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்திருகிறது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. பெண்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது. மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாகவும் கடலை எண்ணெய் உள்ளது. நிலக்கடலையில் உள்ள பாலிபீனால் என்ற ஆன்டி ஆக்சிடென்ட் நனக்கு நோய் வருவதைத் தடுப்பதுடன் இளமையைப் பராமரிக்கவும் உதவுகிறது. தலைமுடிக்கு ஆரோக்கியத்திற்கும், வலுவிற்கும் அவசியமான ஒரு வைட்டமின் சத்து வைட்டமின் இ. இந்
கால் விரல் நகங்களை இப்படிக்கூட சுத்தம் செய்ய முடியுமா?

கால் விரல் நகங்களை இப்படிக்கூட சுத்தம் செய்ய முடியுமா?

கால் விரல் நகங்களை இப்படிக்கூட சுத்தம் செய்ய முடியுமா? ஒருவர் எவ்வளவு சுத்தமாக இருக்கிறார் என்பதை அவருடைய தலை மற்றும் பாதம் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பதைக் கொண்டு சுலபமாக சொல்லி விட முடியும். இந்த வகையில் பாதங்களிலுள்ள கால் நகங்களை முறையாக சுத்தம் செய்வது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்வோம். (Click Me) பல்வேறு விதமான காலணியுறைகளை இறுக் கமாகவும் மற்றும் பாதங்களுக்கு இடையில் காற்று போய்வர போதிய இடைவெளி இல்லாத வாறும் அணிந்தால், அழுக்கான நகங்கள் கால் களை அலங்கரிக்கும் அவலமான நிலை ஏற்படும். இருக்கிறோம். ஆனால் இந்த கால் நகங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிதானது. (Click Here) கால் நகங்களை சிறியதாக வைத்திருக்க வேண்டும். நீளமான கால் நகங்களை வைத்தி ருப்பது, எந்த காலத்திலும் அழகாக இருந்த தில்லை. நீளம் குறைந்த கால் நகங்கள் சுத்தமா னதாக தெரிவது மட்டுமல்லாமல் மிகவும் அழகாகவும்
கை, கால்களில் உள்ள கருமை & சுருக்கம் மறைந்து அழகு மிளிர

கை, கால்களில் உள்ள கருமை & சுருக்கம் மறைந்து அழகு மிளிர

கை, கால்களில் உள்ள கருமை & சுருக்கம் மறைந்து அழகு மிளிர வெயிலில் அலைபவர்கள், ஒரே இடத்தில் அமர்ந்து கணிணியில் பணி புரிபவர்கள் உள்ளிட்டவர் களுக்கு கண்டிப்பாக கை கால்களில் கருமை நிறமும், தோல் சுருக்கமும் ஏற்படுவது இயற்கையே. அந்த கருமை நிறத்தையும், சுருக்கத்தையும் போக்குவதற்கு இதோ ஒரு எளிய குறிப்பு தக்காளியை சரி பாதியாக அறிந்து கை மற்றும் கால்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 20 நிமிடங்களுக்கு பின்பு குளிர்ந்த நீரால் கழுவ கை மற்றும் கால்களில் உள்ள கருமையும் சுருக்கமும் மறைந்து அவர்களின் கை கால்களில் அழகு மிளிரும். #தக்காளி, #கை, #கால், #கருமை, #சுருக்கம், #மசாஜ், #குளிர்ந்த_நீர், #விதை2விருட்சம், #Tomato, #hand, #foot, #dark, #wrinkle, #massage, #cold_water, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
நகங்கள் பளபளப்பாக இருக்க

நகங்கள் பளபளப்பாக இருக்க

நகங்கள் பளபளப்பாக இருக்க கைகள் கால்கள் அழகாக தெரிவதற்கு முக்கியக் காரணமே நகங்கள்தான். இந்த நகங்கள் பளபளப்பாக இருக்க இதோ குறிப்பு கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும். மேலும் பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினால் நகம் பொலிவுடன் காணப்படும். மாதத்திற்கு ஒரு முறை இப்படி செய்தால் நல்ல பலன் கிடைக்கும். #நகம், #நகங்கள், #பளபளப்பு, #பாதாம், #எண்ணெய், #கடலை_மாவு, #கை, #கால், #விரல், #விரல்கள், #நகப்பூச்சு, #கிளிசரின், #எலுமிச்சை, #விதை2விருட்சம், #Nails, #nail, #glow, #almonds, #oil, #peanut_flour, #hand, #foot, #finger, #fingers, #nail_polish, #glycerin, #lemon, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
கை, கால், மூட்டுகளில் வலியால் அவதியா? இதோ எளிய தீர்வு

கை, கால், மூட்டுகளில் வலியால் அவதியா? இதோ எளிய தீர்வு

கை, கால், மூட்டுகளில் வலியால் அவதியா? இதோ எளிய தீர்வு அசதியாலோ அல்லது சத்துக்குறைவினாலோ கை, கால் மற்றும் மூட்டுகளில் உருவாகும் வலியால் அவதிப்படுபவர்கள், அடுப்பை பற்றவைத்து அதில் வாணலியை வைத்து கோதுமையை நன்கு வறுத்து அதை அரைத்த மாவுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் கை கால் மூட்டுக்களில் உண்டாகும் வலி வந்த சுவடு தெரியாமல் மறைந்து பூரணமாக குணமாகும். கை, கால், மூட்டு, வலி, கோதுமை, தேன், விதை2விருட்சம், Hand, foot, limb, pain, wheat, honey, seed2tree, seedtotree, vidhai2virutcham, vidhaitovirutcham,
பீர்க்கங்காய் நார் கொண்டு பாதங்களை நன்றாகத் தேய்த்துக் கழுவினால்

பீர்க்கங்காய் நார் கொண்டு பாதங்களை நன்றாகத் தேய்த்துக் கழுவினால்

பீர்க்கங்காய் நார் கொண்டு பாதங்களை நன்றாகத் தேய்த்துக் கழுவினால் மங்கையர்கள் வெட்கப்படும்போது அவர்களின் கால் பெருவிரல் போடும் கோலம் அழகு என்றால் அந்த கோலத்தை விட அழகாக அவர்களின் பாதங்கள் இருக்க வேண்டும். அந்த வகையில் பாதங்கள் அழநகாக, மிருதுவாக, பளபளக்க இதோ ஒரு குறிப்பு. இளஞ்சூடான நீரில் பாதங்களை சிறிது நேரம் வைத்திருந்து, பீர்க்கங்காய் நார் கொண்டு பாதங்களை நன்றாகத் தேய்த்துக் குளிப்பதால் பாதங்கள் மிருதுவாக மாறும். பாதங்களை எலுமிச்சைப் பழத்தோலால் ஒருநாள் விட்டு ஒருநாள் நன்றாகத் தேய்த்து வர பாத வெடிப்பு குணமாகும். #பாதம், #கால், #விரல், #நகம், #பாத_வெடிப்பு, #பித்த_வெடிப்பு, #பீர்க்கங்காய், #நார் , #விதை2விருட்சம், #Foot, #finger, #claw, #nail, #foot_eruption, #gall_bladder, #beech, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
ஹை ஹீல்ஸ் அபாயங்கள் – திடுக்கிடும் தகவல்கள்

ஹை ஹீல்ஸ் அபாயங்கள் – திடுக்கிடும் தகவல்கள்

ஹை ஹீல்ஸ் அபாயங்கள் - திடுக்கிடும் தகவல்கள் இன்றைய பெண்களில் அநேகமானோர் தமது கால்களில் ஹை ஹீல்ஸ் அணிவதையே நாகரீகமாக நினைத்து அணிந்து வருகின்றனர். ஆனால் இந்த ஹை ஹீல்ஸ்-ஆல் ஏற்படும் அபாயங்கள் குறித்து திடுக்கிடும் தகவல்கள் ஆய்வு ஒன்றில் வெளியாகியுள்ளன. இளம்பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிவதால் அவர்களுக்கு இடுப்பு வலி, முதுகு கூன் விழுதல் கெண்டைக்கால் வலி, தலைச் சுற்று போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. மேலும் இடுப்பு, மூட்டு மற்றும் எலும்பு பகுதிகள் வேகமாக வலுவிழக்கின்றன. அதுமட்டுமின்றி இடுப்பு எலும்பில் ஏற்படும் நிலை மாற்றதினால், பிரசவத்தின் போது அதிக வலியும், பிரச்சனைகளும் எழும் அபாயங்கள் இருக்கின்றன. இதன் காரணமாக எலும்புகளில் கால்சியம் அளவு குறைந்து, விரிசல்களும், முறிவுகளும் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. நரம்புகளை கிள்ளும் உணர்வால் தாங்கமுடியாத வலி ஏற்படலாம்.
அழகைக் கெடுக்கும் சுருக்க‍மும் கருமையும் – அழகு குறிப்பு

அழகைக் கெடுக்கும் சுருக்க‍மும் கருமையும் – அழகு குறிப்பு

அழகைக் கெடுக்கும் சுருக்க‍மும் கருமையும் - அழகு குறிப்பு அழகாக பிறப்பது அரிதென்றால், அந்த அழகை அப்படியே பராமரிப்ப‍து என்பது கடினமான வேலை. ஆணுக்கும் பெண்ணுக்கு பொதுவான அழகு குறிப்பு தான். இது உங்க கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும். கை, கால், முட்டி, அழகு, கருப்பு, கருமை, எலுமிச்சை, பழம், சாறு, சுருக்க‍ம், ஆலிவ், எண்ணெய், சோப்பு, விதை2விருட்சம், Hand, Leg, Knee, Black, Lemon, Juice, Alive, Soap, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,

இரவில் தூங்கும்போது உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால்கள் வரை

இரவில் தூங்கும்போது உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால்கள் வரை இரவில் தூங்கும்போது உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால்கள் வரை இரவில் நாம் தூங்கும்போது நமது உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால்கள் வரை (more…)

பெண்கள், தங்க கொலுசு அணியக்கூடாது ஏன்? – சாஸ்திரம் சொல்வது என்ன‌?

பெண்கள், தங்க கொலுசு அணியக்கூடாது ஏன்? - சாஸ்திரம் சொல்வது என்ன‌? பெண்கள், தங்க கொலுசு அணியக்கூடாது ஏன்? - சாஸ்திரம் சொல்வது என்ன‌? உண்மையில், பெண்கள் தங்கத்தில் கொலுசு செய்து அணிந்து (more…)

சீராக இயங்காத சிறுநீரகத்தின் அறிகுறிகள்

சீராக இயங்காத சிறுநீரகத்தின் அறிகுறிகள் சீராக இயங்காத சிறுநீரகத்தின் அறிகுறிகள் ந‌மது உடலுக்குள் இருக்கும் தேவையற்ற‍ நீர்ம கழிவுகள் சிறுநீராகவும், (more…)
This is default text for notification bar
This is default text for notification bar