Wednesday, July 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கால

இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் அதிசய ஆலயம்! – அரியதோர் ஆன்மீகத் தகவல்

இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் அதிசய ஆலயம்! - அரியதோர் ஆன்மீகத் தகவல் இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் அதிசய ஆலயம்! - அரியதோர் ஆன்மீகத் தகவல் காலம் கண் போன்றது, நேரம் பொன் போன்றது என்றெல்லாம் நேரத்தின் மதிப்பையும், (more…)

கோடை கால வியாதிகள் வராமல் இருக்க‍ எச்சரிக்கையான எளிய வழிகள்!

ஹாங்காங்கின் மக்காவ் தீவுகள், ஆஸ்திரியத் தலைநகர் வியன்னா, சுவிஸ் நாட்டின் பனி மலைகள், நம்முடைய ஊட்டி... இக்கோடை விடுமுறைக்கு நீங்கள் எங்கு செல்ல வேண்டுமானாலும் திட்டமிட்டு இருக்க லாம்; ஒருவேளை எங்கும் செல்லாமல் ஊரிலேயே கழிக்கவும் திட்டமிட்டு இருக் கலாம். ஆனால், உக்கிரமான வெயிலை எதிர்கொ (more…)

குடலிறக்க பாதிப்புக்கு ஆளாவது, ஆண்களைவிட பெண்கள் தான் அதிகம்

ஆண்களைவிட பெண்கள் தான் குடலிறக்க பிரச்சனை பாதிப்புக்கு அதிகம் ஆளாகுகிறார்கள். பெண்கள் தாய்மை அடையு ம் காலங்களிலும், அளவுக் கு அதிகமாக எடை கூடும் காலங்களிலும் இந்த பாதிப் பு ஏற்பட அதிகம் வாய்ப்பு இருக்கிறது. பொதுவாக ஒருவரது வயிற் றுப் பகுதியின் அடிப்புறச் சுவர், சில பகுதிகளில் நலிந் து, வலுவிழந்து காணப்படும். அவ்வாறு வலுவிழந்து காணப்படும் பகுதி வழியே (more…)

குறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?

நிறைமாதக் குழந்தைகள் என்பது 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தைகளே. 37 வாரங்களு க்கு (259 நாட்கள்) குறைவாகப் பிறக்கும் குழ ந்தைகள் குறை மாதக் குழந்தைகள் என்கிறது மருத்துவத் துறை. பிறந்த குழந்தையின் எடை 2.5 கிலோ கிராம் இருந்தால் எடை குறைவான குழந்தை. பெண் களுக்கு குறைந்த வயதில் திருமணம் செய்தா லும், தாய்க்கு நீண்ட கால நோய்களான (more…)
கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்

கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்

கர்ப்ப காலம் என்பது அநேகம் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம், அன் பான உறவுகள், சுற்றத்தார் என்றால் பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டு வீடுகளிலும் கர்ப்பிணிகளை தங்கத் தட்டில் வைத்துத் தாங்காத குறையாக கொண்டாடுவார்கள். வீட்டிற்கு ஒரு புதிய ஜீவனின் வருகையை மங்களக ரமாய்க் கொண்டாடும் மன நிலை தான் பலருக்கும் இருக்கிறது. சில விதி வில க்குகள் இருக்கலாம். எந்த நிலையில் வயிற்றில் குழந்தையைத் தாங்கி இருக்கும் பெண்ணுக்கு எப்போதுமே மற்ற உறவுகள் எல்லாம் ஒரு ஸ்டெப் பின்னா ல்தான். கர்ப்பிணி ஆனதும் மற்றெல்லா உறவுகளையும் பின்னுக்குத் தள்ளி குழந்தை முதல் (more…)

பிரசவ வலி (Labour pain) எப்படி? எப்போது?

ஒரு பெண்ணின் வாழ்வின் முக்கிய கட்டம், அவள் குழந்தை பெற்றுக் கொள் ளும் தருணம். பத்து மாதங்கள் தன் வயிற்றுக்குள்ளேயே பொத்தி வைத்து பாதுகாத்த குழந்தையை வெளியேற்று ம் அந்த நிமிடங்களை அவளால் என் றுமே மறக்க முடியாது. தன் உயிரைப் பணயம் வைத்து குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண் களை, கிரா மப்புறங்களில் `செத்துப் பிழைத்த வள்’ என்று குறிப்பிடுகிறார்கள். பிரசவ நேரத்தில் அப்படி என்னதான் நடக்கிறது? பிரசவ நேரத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெ ச்சரிக்கைகள் என்னென்ன? மருத்துவமனையில் சேர்வதற்கு ஒருவாரம் இருக்கும்போதே எடுத்துச் செல்ல (more…)

கர்ப காலத்தில் பராமரிப்பு, தாய்சேய் நலம்!

கர்ப்ப காலம் என்பது மாதவிலக்கு நிற்கும் நாளிலிருந்து 9 மாத மும் 7 நாட்களும் என்று கணக் கிடப்படுகிறது. பொதுவாக 40 வாரங்கள் என்று கணக்கிடப்படு கிறது. முதல் ட்ரைமஸ்டர் (முதல் 12 வாரங்கள்) மிக முக்கியமான கர்ப்பகாலம் 1. ஏனென்றால் 35லிருந்து 40வது நாளுக்குள் இவர்களுக்குச் சிறு நீரைப் பரிசோதித்து முதலில் (more…)

வேளாண் நுட்பங்கள்: குறுகியகால நெல் சாகுபடி

குறுவை பருவத்தில் மே-ஜூன் மாதத்தில் நெல் சாகுபடி துவங்கப் படுகிறது. குறுகியகால வயதுடைய 110 முதல் 125 நாட்கள் கொண்ட ரக ங்களை ஆடுதுறை36, ஆடுதுறை 37, ஆடுதுறை 43, ஆடுதுறை 45, ஆடு துறை 47, கோ.47 மற் றும் வீரிய ஒட்டு நெல் கோ.ஆர்.எச்.3 ஆகிய வை ஏற்றவை. ஒற்றை நாற்றாக (more…)

வனிதாவிடம் மகனை ஒப்படைப்பதற்கு மேலும் இரு வார கால அவகாசம்

நடிகர் ஆகாஷ் வசம் இருக்கும் மகன் விஜய் ஸ்ரீஹரியை வனிதா விடம் ஒப்படைக்க, சென்னை ஐகோர்ட் மேலும் இரண்டு வார கால அவகாசம்  அளித்துள்ளது. நடிகர் விஜயகுமார்-நடிகை மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதா. இவருக்கும் நடிகர் ஆகாஷ்க்கும் திருமணம் நடந்தது. இவர் களுக்கு ஒன்பது வயதில் விஜய் ஸ்ரீஹரி எனும் மகன், ஒரு மகள் உள்ளனர். வனிதா-ஆகாஷ்க்கு பரஸ்பர விவாகரத்து ஏற்பட்டது. ஆனந்த ராஜன் என்பவரை வனிதா திருமணம் செய்து கொண்டார். தனது மகன் விஜய் ஸ்ரீஹரியை ஆகாஷ் பல வந்தமாக கடத்திச் சென்றதாகவும், அவனை ஒப்படைக்க வேண்டும் எனக் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகை வனிதா மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் தர்மாராவ், அரி பரந்தாமன் அடங்கிய (more…)