Sunday, August 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: காவல்துறை

ஒரு விபத்து நேரிட்டால் விரைந்து என்னென்ன செய்ய‌ வேண்டும்

ஒரு விபத்து நேரிட்டால் விரைந்து என்னென்ன செய்ய‌ வேண்டும்

ஒரு விபத்து நேரிட்டால் விரைந்து என்னென்ன செய்ய‌ வேண்டும் இந்தியாவில் கனரக வாகனங்களை காட்டிலும் இரு சக்கர வாகனம் போன்ற சிறிய வாகனங்களை பயன்படுத்துபவர்கள் பலர் விபத்துகளை அதிக அளவில் சந்திக்கிறார்கள். 1) விபத்தில் சிக்கியவர்களுக்கு மருத்துவ உதவி. 2) விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் எண். 3) ஓட்டுநரின் பெயர், வயது, முகவரி சேகரித்தல். 4) காவல்துறையினர் வரும் வரை விபத்து ஏற்படுத்திய வாகனத்தை பாதுகாத்தல். 5) காவல்துறையினரை முதல் தகவல் அறிக்கை தயாரிக்க உதவுதல். 6) சாட்சிகளை காவல்துறையினரிடம் அடையாளம் காட்டுதல். 7) மருத்துவ அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை சரியாக செய்தல். இந்தியாவை பொறுத்தவரை இன்று மோட்டார் வாகன விபத்து குறித்த வழக்குகள் ஏராளமாக தாக்கல் செய்யப்பட்டும் நிலுவையில் உள்ளன. அவ்வப்போது மக்கள் நீதிமன்றம் மூலமும் தீர்வுகள் பெறப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. அது போல ப

ஒரு புகார் பதிவதற்கே இப்படி என்றால்

ஒரு புகார் பதிவதற்கே இப்படி என்றால்... ஒரு புகார் பதிவதற்கே இப்படி என்றால். . . 1993ல் நடந்த ஒரு நிகழ்ச்சி இன்னும் நினைவில் உள்ளது. நவம்பர் 1993-ல் (more…)

தொடரும் பலாத்காரங்கள்- பீதியில் நடிகைகள் – குவியும் புகார்கள் – திணறும் காவல்துறை

தொடரும் பலாத்காரங்கள்... பீதியில் நடிகைகள்... குவியும் புகார்கள்... திணறும் காவல்துறை தொடரும் பலாத்காரங்கள்... பீதியில் நடிகைகள் ... குவியும் புகார்கள்.... திணறும் காவல்துறை கேரளாவில் ஓடும் காரில் நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டார். இந்த (more…)

ஸ்ருதிஹாசன் தோழியாக நடித்த‍ நடிகை மரணம்! – கொலையா? தற்கொலையா? – காவல்துறை விசாரணை

ஸ்ருதிஹாசன் தோழியாக நடித்த‍ நடிகை மரணம்! - கொலையா? தற்கொலையா? - காவல்துறை விசாரணை ஸ்ருதிஹாசன் தோழியாக நடித்த‍ நடிகை மரணம்! - கொலையா? தற்கொலையா? - காவல்துறை விசாரணை சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, சன் டிவியில் சீரிய ல்களில் நடித்தவரும் (more…)

தமிழ்நாடு காவல்துறையில் இருக்கும் பல்வேறு பிரிவுகள் – ஒரு பார்வை

தமிழ்நாடு காவல்துறையில் இருக்கும் பல்வேறு பிரிவுகள் - ஒரு பார்வை தமிழ்நாடு காவல்துறையில் இருக்கும் பல்வேறு பிரிவுகள் - ஒரு பார்வை காவல் துறையில் எத்த‍னை பிரிவுகள் இருக்கின்றன என்று நம்மிடம் யாராவது கேட்டால், அது சட்ட‍ம் ஒழுங்கு, குற்ற‍ப்பிரிவு, போக்குவரத்து காவல் என்று இந்த (more…)

நடிகை அபிராமி, காவல்துறை அதிகாரியா? – புதிய செய்தி!

நடிகை அபிராபி காவல்துறை அதிகாரியா னார்! - புதிய செய்தி! விருமாண்டி படத்தின் மூலம் புகழ்பெற்றவர் அபிராமி. 6 வருடங்களுக்கு முன்பு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு அமெரிக்காவில் செட் டிலாகிவிட்டார். மீண்டும் நடிக்கும் ஆசையில் திரும்பியவருக்கு ஒரே ஒரு டி.வி . சேனல் நிகழ்ச்சி மட்டும் கிடைத்தது. அது வும் முடிந்து விட்டது. இதனால் மீண்டும் ஏமாற்றத்துடன் அமெரிக் கா திரும்பியவரை திரும்ப அழைத்துக் கொ ண்டது சொந்த மாநிலமான கேரளா. தமிழ் நாட்டில் திலகவதி போன்று கேரள மாநிலத்தி ன் முதல் ஐ.பி.எஸ் அதிகாரியான குட்டியம்மா வின் வாழ்க்கை அங்கு டிரைவர் ஆன் டூட்டி என்ற பெயரில் (more…)

“Zee TV” பகிரங்க குற்ற‍ச்சாட்டு! – கொலையை, குற்ற‍வாளியே ஒப்புக்கொண்டபின்பும் காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்?! – – வீடியோ

சென்ற வாரம் ஒளிபரப்பான, சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில், தனது கணவனை தனது (more…)

‘அஞ்சலி’ தற்கொலை – கதறி துடித்த‌ காதலன் – காவல்துறை தீவிர விசாரணை!

க‌டந்த 18 ஆம் தேதி அன்று மாலை 4 மணியளவில் சென்னை அண்ணா மேம் பாலத்தில் இளஞ்சிவப்பு நிற த்தில் டி-சர்ட்டு ம், கருப்பு நிற ஜீன் ஸ் பேண்ட்டும் அணிந் திருந்த இளம்பெண் ஒருவர் ஆவேசமாக வும், கண்ணீருடனும் செல்போனி ல் பேசிய படி அங்கும், இங்குமாக நடந்து கொண்டிரு ந்தார். திடீரெ ன்று அந்த பெண் மேம்பாலத் தின் கைப்பிடிசுவர்மீது ஏறி உட்கார்ந் தார். இதைப்பார்த்த அந்த வழியா க சென்றவர்கள் அவரை கீழே இற ங்கும்படி கூறினார்கள். ஆனால் அந்தப் பெண் பாலத்தின் 20 அடி உயரத்தில் இருந்து தலைகுப்புற கீழே குதித்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அந்த பெண் (more…)

காவல்துறையினரால் நீங்கள் கைதுசெய்யப்பட்டால் . . . . ?

அந்நேரத்தில் உங்கள் உரிமைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள் கைது செய்வது எப்படி? வாய்ச்சொல் அல்லது செயல்மூலம் காவலுக்கு உட்படும்போது கைது முழுமை பெற்று விடுகிறது. இதுபோன்ற சமயங்களில், அந்நபரைத் தொடுவதோ , உடம்பைச்சுற்றிப் பிடித்துக் கொள்வ தோ தேவையில்லை. ஆனால் காவலர்கள் ஒருநபரைச்சூ (more…)

காவல்துறைக்கே அவப்பெயர் ஏற்படுத்தும் காவலர் – வீடியோ

  சாலையின் நடுவே நின்று, அல்லும்பகலும் அயராது வாகனப்போக் கு வரத்தை சீர்செய்யும் போக்குவரத்து காவலர்கள் மத்தியில் இது போன்ற ஒரு சிலரால் (more…)