Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: காவ்யா மோகன்குமார்

சுத்த சாவேரி ராகத்தில், தாள மாலிகை கொடுத்த காவ்யா மோகன்குமார்

காவ்யா மோகன்குமாரின் நடன அரங்கேற்றம், ஒரு கல்யாண வை போகத்தைப் போல் நடந்தது. காவ்யாவின் பெற்றோர் மதி- மோகன்குமார். வரவேற்பு முத ல் மேடை அலங்காரம் வரை எங்கு பார்த்தா லும் கலைநயம் காண்போரைப் பிரமிக்க வைத் தது. காவ் யா படிப்பது ஒன்ப தாம் வகுப்பு, நாட்டியபேரொளி பத்மினியின் சிஷ்யை, ஷீலா நாராயணனி டம், அமெரிக்கா வில் நடனம் முதலில் பயின்று, பிறகு இந்தி யாவில் சென்னைக்கு வந்த தும். சித்ராவிச்வே ச்வரனிடம் பயின்று, தற்பொழுது மானசி ஆர்ட்ஸ் அகடமியின் நிறுவனர் காயத்ரி சசிதரனி டம், பயின்று வரு கிறார். பலநாட்டிய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar