எனக்கு "அந்த மாதிரி"யான கதைகள் கிடைக்கவில்லை – நடிகை இனியா
வாகை சூடவா, "மவுன குரு ஆகிய திரைப்படங்களில் குடும்ப பாங்கான வேடங்களில் நடிகை இனியா நடித்ததால் அவரை கவர்ச்சிக்கு உகந்த நடிகை அல்ல என்றே, முத்திரை குத்த வில்லையே தவிர, திரைத்துறையை சார்ந்த பலர் சொல்லி இதுவே வருகி ன்றனர்.. ஆனால் இனியாவோ, "எனக்கு அந்த மாதிரியான கதைகள் கிடைக்க வில்லை. அப்படி கிடைத்திருந்தால் நானும், அனுஷ்கா, தமன்னா மாதிரி சிறந்த கவர்ச்சி கதாநாயகியாக ஜொலித் திருப்பேன் என்கிறார். தற்போது, "அம்மா வின் கைபேசி படத்தில் நடித்து வரும் இனியா, அடுத்து சில கமர்ஷியல் டைரக் டர்களின் (more…)