Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கிடைக்கும்

பெண்கள், தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவி வந்தால்- கிடைக்கும் அதிசிறந்த நற்பலன்கள்

பெண்கள், தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் . . . கிடைக்கும் அதிசிறந்த நற்பலன்கள் பெண்கள், தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் . . . கிடைக்கும் அதிசிறந்த நற்பலன்கள் அன்றைய பெண்கள், நாள்தோறும் தேங்காய் எண்ணெயை தலைக்கு  வைக்கத் தவறியதில்லை. அதன் மூலம் (more…)

சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும் பொன்னான‌ நன்மைகள்…

சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும் பொன்னான‌ நன்மைகள்... சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும் பொன்னான‌ நன்மைகள்... சைக்கிள் ஓட்டுவதற்கு முன்பாக, மிதமான உணவையும் குடிநீரையும் எடுத்துக்கொள்ள (more…)

எந்த நன்கொடைக்கு எவ்வளவு வரிச் சலுகை கிடைக்கும்? – பலருக்கும் தெரியாத விஷயம்

எந்த நன்கொடைக்கு எவ்வளவு வரிச் சலுகை கிடைக்கும்? - பலருக்கும் தெரியாத விஷயம் எந்த நன்கொடைக்கு எவ்வளவு வரிச் சலுகை கிடைக்கும்? - பலருக்கும் தெரியாத விஷயம் எந்த நன்கொடைக்கு எவ்வளவு வரிச் சலுகை? நன்கொடையைப் பணமாகவோ அல்லது காசோலையாகவோ வழங்கி னால் மட்டுமே வரிச் சலுகை கிடைக்கும். 10,000 ரூபாய்க்கு  மேல் ரொக்க மாக நன்கொடை தந்தால், வரிச் சலுகை கிடைக்காது! நம்மில் (more…)

நிலக்கடலையை நாம் சாப்பிட்டால், நமக்கு கிடைக்கும் சத்துக்கள் – ஆச்ச‍ரியத் தகவல்

100 கிராம் நிலக்கடலையை நாம் சாப்பிட்டால், நமக்கு கிடைக்கும் சத்துக்கள் - ஆச்ச‍ரியத் தகவல் பருப்பு வகைகளில் எளிதாகவும்  விலை குறைவாக வும் கிடைக்கக்கூடிய பருப்பு எதுவென்றால் அது நில க்கடலை என்று சொல்ல‍லாம். இந்த  100 கிராம் நிலக் கடலையில் (more…)

கங்கையில் குளித்தால் மோட்சம் கிடைக்கிறதோ இல்லையோ நிச்ச‍யம் "புற்றுநோய்" கிடைக்கும் – அதிர்ச்சித் தகவல்

எச்ச‍ரிக்கை - கங்கையில் குளித்தால் மோட்சம் கிடைக்கிறதோ இல்லையோ நிச்ச‍யம் புற்றுநோய் உண்டாகும் - அதிர்ச்சித்தகவ ல் ஐதராபாத்தில் உள்ள அணுசக்தி தேசிய மையத்தின் பொருட்கள் இயைபு குணநலப்படுத்துதல் மை யம் கங்கை நீரின் மாதிரிகளை சோதனை செய்து பார்த்தது. கடந் த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற கும்பமேளாத் திருவிழாவின் போது சேகரிக்கப்பட்ட நீரின் மாதிரிகளே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது அதில் (more…)

கொடுமையான மாதவிடாய் பிரச்சனைகளில் தவிக்கின்றீர் களா? உங்களுக்கு ஒரு தீர்வு இதோ!

உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், சுறுசுறுப்பையயும் இஞ்சி கலந்த டீ-யின் மூலம் பெறமுடியும் என்பது உங்களுக் குத் தெரியு மா? குளிர் மிகுந்த நேரத்தில் ஒரு கப் சூடான இஞ் சி டீயை விட சிறந்த பானம் எதுவாகவும் இருக்க முடியாது. அதிகளவு வை ட்டமின் சி, மெக்னீசியம், மற்றும் இதர கனிமங்களை கொண்ட இ ஞ்சி வேரை சாப்பிடுவது உடம்பிற்கு நன் மை விளைவிக்கும். மிகுந்த சுவையை (more…)

காமசூத்திராவின் அடிப்படை மந்திரம்

ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பம்... உள்ளுக்குள் தகித்தபடி இருக்கும்... காமசூத்ராவின் அடிப்ப டை விஷயமே.. சின்னச் சின்ன ஆசைக்கும் பெரிய பெரிய பலன்க ள் கிடைக்கும் என்பதுதான். காமத் தைக் கலை என்று சொல்வதற்குக் கூட இந்த அழகியல் உணர்ச்சிதான் காரணம்.. சின்ன விஷயமாக இருந் தாலும் அதை லயித்துப் போய், ரசி த்துப் பார்த்து, இன்பத்தை சிலாகிக் கும் வித்தை எல்லோருக்கும் வரா து.. அப்படி வரப் பெற்றவர்களுக்குத் தான் காமமும் (more…)

தாம்பத்திய‌ உறவில் மன வலி, உடல் வலியின்றி ஈடுபட்டு, அதீத‌ சுகத்தை பெற‌ . . .

தாம்பத்ய உறவில் உள்ள மகிழ்ச்சிகரமான செயல்பாடுகளைப்பற்றி அறிந்து கொள்வதற்காகவே வாத் சாயனார் காமசூத்ரா எழுதியுள்ளா ர். இதில் உள்ள 64 கலைகளையும் செயல்பாடுகளில் கொண்டு வர வேண்டும் என்று நினைப்பது இய லாத ஒன்று. ஏனெனில் நேரடியா ன செயல் பாடுகளில்தான் 60 சத விகித பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்கின்றனர் என்று சமீபத்தி ல் எடுக்கப்பட்ட (more…)

குறட்டை விடுவதில் போட்டி வைத்தால் நிச்சயமாக இந்த தம்பதிக்கு முதல் பரிசு கிடைக்கும் – வீடியோ

குறட்டை விடுவதில் போட்டி வைத்தால் நிச்சயமாக இந்த தம்பதிக்கு முதல் பரிசு கிடைக்கும். உறக்கத்தில் இருவரும் போ ட்டிப் போட்டுக்கொண்டு அதுவும் கட்டிப் பிடித்த‍படி குறட்டை பலமான சத்த‍த்து டன் விடும் வேடிக்கையான (more…)

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர் த்தம். 1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரி த்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர் த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் ம றையும். 2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட் டை செடி இலைச் சாற்றை கலந்து காதில் விட காதுவலி, குறையும். 3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடு த்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, (more…)

அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள்

அதிகாலை வேலையில் எழுவது பல நன்மைகளைத் தரும் என்று சாஸ்திரங்களும், விஞ்ஞா னமும் கூறுகின்றன. வைக றைப் பொழுதில் சூரியனி டம் இருந்து பூமியை வந் தடையும் ஒளிக் கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும்போது நர ம்புகளுக்கு புதுத்தெம்பை யும், உற்சாகத்தையும் கொ டுக்கின்றன. கண்கள் ஆரோ க்கியத்தையும், உடல் வலிமையையும் பெறுகின்றன. அத னால் தான், சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த (more…)

உருத்திராட்சத்தின் பெருமைகள்

உருத்திராட்சத்தை அக்குமணி என்றும் குறிப்பிடுவர். பெண் களுக்கு மாங்கல்யம் போல ச் சிவத்தொண்டர்களுக்கு அணி கலனாகத் திகழ்வது இந்த உருத்திராட்சம் தான். இதைக் கண்டிகை என்றும், தாழ்வடம் என்றும் கூறுவ ர். உருத்திராட்சத்தை தாசித் தால் லட்சம் மடங்கு புண் ணியம். தொட்டால் கோடி மடங் கு புண்ணியம். அணிந்தால் நூறு கோடி புண்ணியம். ஜெபித்தால் நூறுகோடி மடங்கு புண் ணியம் அடைவதாகப் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar