Monday, June 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கிட்னி

சீராக இயங்காத சிறுநீரகத்தின் அறிகுறிகள்

சீராக இயங்காத சிறுநீரகத்தின் அறிகுறிகள் சீராக இயங்காத சிறுநீரகத்தின் அறிகுறிகள் ந‌மது உடலுக்குள் இருக்கும் தேவையற்ற‍ நீர்ம கழிவுகள் சிறுநீராகவும், (more…)

நாள்தோறும் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்து வந்தால்

நாள்தோறும் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்து வந்தால் நாள்தோறும் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்து வந்தால் தேங்காய் நன்றாக பதப்படுத்தி மரச்செக்கில் ஆட்டி, வரும் எண்ணெய்தான் (more…)

தேனில் ஊறவைத்த பப்பாளி பழத்தை சாப்பிட்டால்

தேனில் ஊறவைத்த பப்பாளி பழத்தை சாப்பிட்டால்... தேனில் ஊறவைத்த பப்பாளி பழத்தை சாப்பிட்டால்... இயற்கையாக கிடைக்க‍க்கூடிய பப்பாளிப் பழமும், இயற்கையாக கிடை க்க‍க்கூடிய தேனும் நமக்கு (more…)

உங்க குழந்தையும் ஒரு கிட்னியுடன் பிறக்க வாய்ப்புகள் அதிகம்! – மருத்துவ தகவல்

உங்களுக்குப் பிறக்கும் குழந்தை யும் ஒரு கிட்னியுடன் பிறக்க வாய்ப்புகள் அதிகம்! - மருத்துவ தகவல். பிறக்கும்போதே ஒரு கிட்னியுட ன் பிறந்து வாழ்ந்துவரும் ஒரு பெ ண்ணுக்கு அவளது மாதவிலக்கு ப் பிரச்சினைகள், கை, கால் வீக் கம், வெள்ளைப்படுதல் போன்றவை ஏற்படும்பட்சத்தில்,. ஒரு கிட் னியுடன் உள்ள (more…)

சிறு நீரகத்தை (கிட்னியை) உணவின் முலம் பாதுகாப்பது எப்படி?

உடல்நலம் குறித்த விழிப்புணர்வு இப்போது அதிகமாகி வருகிற து என்பது உண்மைதான். ஆனாலும் சிறுநீரகத்தை பற்றிய விவர ங்களும், அதனால் ஏறபடக்கூடிய பிரச் சினைகள் குறித்தும் பலரும் சரியாக அறிந்து வைத்திருப்பதாக தெரியவில் லை. உலகத்தில் 10 விழுக்காடு பேர் சிறுநீரகப்பிணிகளால் அவதிப்படுகின் றன ர். 1)சிறுநீரகம் சார்ந்த நோய்களுக்கு ஒரே அருமருந்து, தண்ணீர் தான். தாகம் எடுத்தால் (மட்டுமே) உடனே நீரை பருக வேண்டும். 2) பேக்கரி பதார்த்தங்களை (more…)

மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களும், மாரடைப்பை தடுக்கும் வழிமுறைகளும்

இருதயக் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில் அடை ப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் சத்துப் பொருள்  கிடைக்கா மல் ஒரு பகுதியில் தனது உயிரை இழப்பதால் மாரடைப்பு ஏற்படுகி றது. மாரடைப்பு என்பது என்ன? இருதயத்திற்கு வேண்டிய சத்துப் பொருட்களை அளிக்கும் இருதய க் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில்  அடைப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் வேண்டிய சத்துப் பொருள் கிடை க்காமல் இருதயத்தசைப் பகுதி தனது உயிரை  இழக்கின்றது. இதன் காரணமாகவே மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்புக் காரணங்கள் 1. இரத்த அழுத்த நோய் 2. அதிகமான கொழுப்புச்சத்து 3. புகைபிடித்தல் 4. நீரிழிவு நோய் 5. அதிக எடை 6. பரம்பரை 7. தேவையான உடற்பயிற்சி இல்லாமை 8. அதிக கோபம் கொள்ளுதல் 9.குடும்பக்கட்டுப்பாடு மாத்திரைகள் அதிகளவு 10. இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் பொழுது மாரடைப்பு நோயின் அறிகுறிகள் :  1. நெஞ்சுவலி 2. மூச்சுத் திணறல்

ஐ-போன் வாங்குவதற்க்காக கிட்னியை விற்ற 17 வயது பையன்

சீனாவில் அன்ஹுய் மாகாணத்தில்  ஒரு பதினேழு வயது  விடலை பையன் தன் வசதிக்கு மீறிய விலையில் உள்ள  ஐ-போன் வாங்குவதற்க்காக ,தனது பெற்றோருக்கு கூட தெரியாமல் தனது வலது கிட் னியை விற்று தனது ஆசை யான ஐ-போனை (more…)

தலையங்கம் தலையங்கம்: எழுத்தும் தெய்வம்…

தினமணியில் வெளிவந்த தலையங்கம் மக்களாட்சித் தத்துவத்தில் மிகப்பெரிய பங்கு வகிப்பது கருத்துச் சுதந்திரம். கருத்துச் சுதந்திரத்தின் பிரதிநிதிகளாகக் கருதப்படுபவர்கள் பத்திரிகையாளர்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் சரி, இரண்டாவது சுதந்திரப் போர் என்று வர்ணிக்கப்படும் அவசரநிலைச் சட்டப் பிரகடன காலகட்டத்திலும் சரி, பத்திரிகைகள் ஆற்றியிருக்கும் பங்கு அளப்பரியது.தேசத்தின் பொருளாதாரத்தை வேரோடு சாய்க்கும் ஊழல்களை வெளிக்கொணர்ந்து பல தவறுகள் திருத்தப்படவும், தவறிழைத்தவர்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்படவும் பத்திரிகைகள் ஆற்றியிருக்கும் பணி ஒன்றிரண்டல்ல. சுதந்திர இந்திய சரித்திரத்தின் முதல் ஊழல் என்று வர்ணிக்கப்படும் முந்திரா ஊழலில் தொடங்கி, இப்போதைய 2-ஜி "ஸ்பெக்ட்ரம்' அலைக்கற்றை ஊழல்வரை, பல முறைகேடுகளை வெளிக்கொணர்ந்த பொறுப்புணர்வு நிச்சயமாகப் பத்திரிகைகளுக்கு உண்டு.எந்தவித சுயநல நோக்கமும் இ
This is default text for notification bar
This is default text for notification bar