Friday, June 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கிராமம்

கிராம நத்தம் – விரிவான சட்ட‌ விளக்க‍ம்

கிராம நத்தம் - விரிவான சட்ட‌ விளக்க‍ம் நிலம் தொடர்பான தொன்றுதொட்டே வரும் வழக்கு மொழிகள் இன்றைய இளம் தலைமுறையினருக்கு தெரிவதில்லை. அவர்களுக்காகத்தான் இந்த (more…)

பேய், பிசாசுகள் 200 வருடங்களாக‌ வாழும் அதிர்ச்சி கிராமம்! – பீதியில் உறையும் சுற்றுலா பயணிகள்

பேய், பிசாசுகள் 200 வருடங்களாக‌ வாழும் அதிர்ச்சி கிராமம்! - பீதியில் உறையும் சுற்றுலா பயணிகள் பேய், பிசாசுகள் 200 வருடங்களாக‌ வாழும் அதிர்ச்சி கிராமம்! - பீதியில் உறையும் சுற்றுலா பயணிகள் மனிதர்களுக்குத் தேவையான அனைத்து நவீன அறிவியல் வசதிகள் நிறைந்த இக்காலத்தில், வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் இன்னபிற வசதிகளுக்காக (more…)

ஆண்கள் மட்டும் தூக்கில் தொங்கும் மர்மம் அதிர்ச்சியில் ஒட்டுமொத்த‍ கிராமம் ??

இந்தியாவில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் அரு கே உள்ள ஆலங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கலி யன் (52 வயது) என்பவர் கடந்த 6 மாதத்துக்கு முன் பு அங்குள்ள சுடுகாட்டு பகுதியில் ஆடு மேய்த்த போது திடீரென்று அவரு ம், அவருடைய ஆடும் இற ந்த நிலையில் காணப்பட் டுள்ளது. மேலும் சுடுகாட்டில் சூனியம் வைத்த பொருட்களை கலியன் எடுத் து சாப்பிட்டதால் அவரும், அவரது ஆடும் இறந்துபோனதாக தகவல் பரவியது. பின்பு அதே பகுதியை சேர்ந்த 15 வயது முதல் 25 வயது டைய 7 பேர் காரணமின்றி (more…)
This is default text for notification bar
This is default text for notification bar