
அசிடிட்டி பிரச்சனை உங்களுக்கு இருந்தால்
அசிடிட்டி பிரச்சனை உங்களுக்கு இருந்தால்...
நீங்கள் சாப்பிடும் உணவு, வாய் வழியாக உள்சென்று உணவுக் குழாய் வழியாக நேரடியாக இரைப்பைக்கு (வயிற்றுக்கு) செல்லும் அப்படி செல்லும்போது அங்கு இயற்கையாக சுரக்கும் கேஸ்ட்ரிக் அமிலங்கள்தான் உணவை செரிக்க வைக்க உதவி புரிகின்றன• அதுபோன்று வயிற்றில் சுரக்கும் கேஸ்ட்ரிக் அமிலங்கள் அளவுக்கு அதிகமாக வெளியேறுவதால்தான் உங்களுக்கு அசிடிட்டி பிரச்சினை உங்களுக்கு ஏற்படுகிறது.
இதுபோன்ற அசிடிட்டி பிரச்சனை உங்களுக்கு இருந்தால், கிராம்பு மூன்று எண்ணிக்கை எடுத்து வாயில் வைத்து மெதுவாக மென்று அதன் சாற்றை விழுங்கி வரவேண்டும். இதன்மூலம், அசிடிட்டி யால் உண்டாகும் பிரச்சனைக்கு உடனடியாகவே நிவாரணம் பெறலாம். மேலும் நீங்கள் சாப்பிடும் தினசரி உணவுகளில், கிராம்பு என்ற மா மருந்து சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் விளைவாக உங்களுக்கு, வயிற்றில் அசிடிட்டி உட