Thursday, December 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட்:  கடைசி இடத்தில் இந்தியா, முதலிடத்தில் பாகிஸ்தான்

உலக கோப்பை கிரிக்கெட்: கடைசி இடத்தில் இந்தியா, முதலிடத்தில் பாகிஸ்தான்

உலக கோப்பை கிரிக்கெட் - கடைசி இடத்தில் இந்தியா, முதலிடத்தில் பாகிஸ்தான் உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. 45 போட்டிகளில் நேற்று வரை 30 போட்டிகள் முடிவடைந்துள்ளது. புள்ளிப் பட்டியலில் தலா 6 போட்டிகளில் விளையாடிய 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் முதல் இரண்டு இடங்களில் உள்ளது. 5 போட்டிகளில் விளையாடி 4 வெற்றியுடன் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து, இலங்கை, வங்கதேசம் அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. அரையிறுத்திக்கு முன்னேறும் அணிகள் என்று பார்த்தால் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகளுக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நான்காவதாக உள்ளே நுழைவதற்கு இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையே போட்டி இருக்கும். அடுத்து வரக்கூடிய போட்டிகளின் முடிவுகளை பொறுத்தே வங்கதேசம், பாகிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள் அணிகளின் நிலை தெரியவரும். ஆ
உலகக் கோப்பை கிரிக்கெட் – இனி இந்த 9 வீரர்களை காண இயலாது – ரசிகர்கள் சோகம்

உலகக் கோப்பை கிரிக்கெட் – இனி இந்த 9 வீரர்களை காண இயலாது – ரசிகர்கள் சோகம்

உலகக் கோப்பை கிரிக்கெட் - இனி இந்த 9 வீரர்களை காண இயலாது - ரசிகர்கள் சோகம் மே 30 ஆம் தேதி தொடங்கிய‌ உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும் இந்த உலக கோப்பையில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில் பல மூத்த வீரர்களுக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை தொடராக அமையும். இனி இவர்களை அடுத்த உலகக் கோப்பையில் நம்மால் களத்தில் காண இயலாது. 2019 ஆம் ஆண்டில் அவர்களின் கடைசி உலக கோப்பையில் விளையாடி வருகிறார்கள். அப்படி தனது நாட்டிற்காகவும் தனது அனைத்து அணிக்காகவும் சேவையாற்றி ஓய்வு பெறவுள்ள முக்கிய வீரர்களை இந்த தொகுப்பில் காணலாம். 1. எம்.எஸ்.தோனி (இந்தியா) உலகக்கோப்பை போட்டிகளுக்கு பிறகு ஓய்வை அறிவித்து விடுவார் என ரசிகர்களால் விவாதிக்கப்பட்டுவரும் வீரர்களில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பெயர் முதலில் உள்
உலகக் கோப்பை கிரிக்கெட் – 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் – 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் - 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் - 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு உலக அளவில்  ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை (more…)

IPL கிரிக்கெட் இனி சென்னையில் கிடையாது – பணிந்தது IPL நிர்வாகம்

IPL கிரிக்கெட் இனி சென்னையில் கிடையாது - பணிந்தது IPL நிர்வாகம் ஐபிஎல் கிரிக்கெட் இனி சென்னையில் கிடையாது - பணிந்தது ஐபி.எல் நிர்வாகம் காவிரி மேலாண்மை வாரியம் ( Cauvery Management Board ) அமைக்க வலியுறுத்தி (more…)

IPL எதிர்ப்பு – தடியடி – சேப்பாக்க‍ம் மைதானம் அருகே போராட்ட‍க்காரர்கள் மீது

IPL எதிர்ப்பு - தடியடி - சேப்பாக்க‍ம் கிரிக்கெட் மைதானம் அருகே போராட்ட‍க்காரர்கள் மீது ஐ.பி.எல் எதிர்ப்பு - தடியடி - சேப்பாக்க‍ம் கிரிக்கெட் மைதானம் அருகே போராட்ட‍க்காரர்கள் மீது காவிரி விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில் சென்னையில் (more…)

நடிகர் சங்க கிரிக்கெட் சர்ச்சை – சாட்டையடி கொடுத்த‍ எஸ்.வி. சேகர் – நேரடி காட்சி – வீடியோ

நடிகர் சங்க கிரிக்கெட் சர்ச்சை - சாட்டையடி கொடுத்த‍ S.Ve.சேகர் - நேரடி காட்சி - வீடியோ நடிகர் சங்க கிரிக்கெட் சர்ச்சை - சாட்டையடி கொடுத்த‍ S.Ve.சேகர் - நேரடி காட்சி - வீடியோ நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக‌ க‌டந்த 17 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று   (more…)

கிரிக்கெட் – தெரிந்த செய்தி, தெரியாத உண்மைகள் – இது வரை நீங்க உணராத வரிகள்

கிரிக்கெட் - தெரிந்த செய்தி, தெரியாத உண்மைகள் - இது வரை நீங்க உணராத வரிகள் கிரிக்கெட் - தெரிந்த செய்தி, தெரியாத உண்மைகள் - இது வரை நீங்க உணராத வரிகள் உலகில் உள்ள கிரிக்கெட் அணிகள் அனைத்தும் அவர்கள் நாட்டில் உள்ள அரசாங்கத்தின் விளையாட்டு துறையின் (more…)

கிரிக்கெட்டில் விடைபெற்ற‍ சச்சின் டெண்டுல்கரின், உள்ள‍ம் தொடும் பேச்சு! – வீடியோ

வாங்க்டே மைதானத்தில், கிரிக்கெட் நாயகன் சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறார். பிரியா விடை பெற்ற‍ போது அவர் பேசிய உணர்வுப் பூரவமான பேச்சு, clic (more…)

இந்திய கிரிக்கெட் எங்கே செல்கிறது ?

இந்திய கிரிக்கெட்டில் ஒரு பிரச்னை, முடிவுக்கு வந்திருக்கிறது. இல்லை, புதிதாக ஒரு பிரச்னை முளைத்திருக்கிறது. கிரிக்கெட் நிபு ணர்களின் பலத்த கண்டனங்கள், மீடியாவின் இடைவிடாத இடித் துரைத்தல்களுக்குப் பிறகு, விடாப் பிடி யாக இருந்த சீனிவாசன், இப்போது சில காலம் பி.சி.சி.ஐ. தலைவர் பதவியை ஜக்மோகன் டால்மியாவு க்கு விட்டுக் கொடுத்திருக்கிறார். பி.சி.சி.ஐ. செயற் குழுவில் உள்ள சரத்பவார், சஷாங்க் மனோகரை பரிந்துரைத்துத் தோல்வி அடைந்திருக்கிறார். பி.சி.சி.ஐ.-யில் இன்னமும் சரத்பவார் டால்மியா மோதல் தொடர்வதும், சீனிவாசன் தொடர்பான சிக்கல்கள் நீடிப் பதும் எந்தவிதத்தில் இந்திய கிரிக்கெட்டுக்கு உபயோகமாகும்? ஸ்பாட் ஃபிக்ஸிங் புகாரில் (more…)

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின்போது நம்ம‍ நடிகர்கள் நடனம் ஆடிய காட்சி – வீடியோ

தற்போது நடந்துகொண்டிருகுகம் ஐ.பி.எல். T20 கிரிக்கெட் போட்டித் தொடர்களில் நம்ம‍ தமிழ் நடிகர்கள் நடனம் ஆடியிருந்தால், எப்ப‍டி இருக் கும் என்பதை விகடன் வலைதளம் வடிவமைத் த வீடியோ காட்சியினை விதை2விருட்சம் இணைய வாசகர்கள் கண்டு, கவலைகள் மறந்து சிரிக் (more…)

சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு – அதிரடி முடிவால் ரசிகர்கள் கலக்க‍ம் – வீடியோ

சமீபகாலமாக நடைபெற்று வரும் கிரிக்கெட் போட் டிகளில் சச்சின் டெண்டுல்கரின் ஆட்ட‍ம், ஆட்ட‍ம் காண ஆரம்பித்த‍தால், சில மூத்த‍ கிரிக்கெட் வீரர்க ள் சச்சினின் ஓய்வு குறித்து அவ்வ‍ப்போது அறிக் கைகள் விட்டு வருகின்றனர். அதன் காரண மாகத் தான் சச்சின் இந்த முடிவை எடுத்தாரா? அல்ல‍து தன்னால் எதிர் காலத்தில் சிறப்பாக ஆட முடியாது என்ற எண்ண‍ ஓட்ட‍த்தாலா? என்பது (more…)

அரக்கோணம் – அரிய தகவல்கள் (அரக்கோணத்திலிருந்து . . .!)

திருத்த‍ணி, திருப்ப‍தி, திருவாலாங்காடு, திருவள்ளூர், காஞ்சிபுரம்,  சோளிங்கர் ஆகிய கோயில்களு க்கு மத்தியில் அமைந்துள்ள‍து. அரக்கோணம் ஆகும். முற்கால த்தில் அறுகோணம் என்று அழை க்க‍ ப்பட்டுவந்த இப்பெயர் நாள டைவில் அரக்கோணம் என்று ஆகி விட்ட‍து. அரக்கோணத்தை ஏ.ஜே.ஜே. என் று இரயி ல்வேத் துறையினர் குறிப்பிடுகின்றனர். அதன் விள க்க‍ம் அரக்கோணம் ஜாயினிங் ஜங்ஷன் Arakkonam Joining Junction என்ப (more…)