Sunday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கிரியேட்டிவ்

சினிமாவில் நடிக்க, உங்களுக்கு ‘தில்’ இருக்கா, அப்ப வாங்க . . . – வீடியோ

"சினிமாவில் நடிக்க உங்களுக்கு தைரியம் இருக்கிறதா... உடனே வாங்க.. வாய்ப்பு தருகிறோம்... சம்பளமும் தருகிறோம்", என்று அழைப்பு விடுத்துள்ளது புதிய பட நிறுவனம் ஒன்று. பெய ரைக் கேட்டால் கொஞ்சம் மிரட்சியாகத்தான் இருக்கி றது. 'கிரியேட்டிவ் கிரிமினல்ஸ் ' என்று பெயர் சூட்டியுள்ளனர் இந்த நிறுவனத்துக்கு!  இந்த நிறுவனம் 'கர்மா' என்ற படத்தை தயாரிக்கிறது. விளம்பர பட இயக்குனரான அர்விந்த் ராமலிங்கம் இப்படத்தினை (more…)

உங்களுக்கு கிரியேட்டிவ் திறமை உள்ளதா?

பாடத்தில் உள்ளவற்றைப் படித்து வாங்கும் மதிப்பெண்களை விட, சுயமாக சிந்தித்து உருவாக்கிய ஓவியத்தாலோ, கலைப் பொருளா லோ அதிக மகிழ்ச்சி அடைந்திருக் கிறீர்களா? அப்படியானால் இது உங்களுக் கானது தான். இரண்டாம் உலகப் போரில் நட ந்த யுத்தத்தைப் பற்றி எழுதி பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்று, ஒரு அலுவ லகத்தில் போய் வேலை செய்ய உங்களுக்கு விருப்பம் இல் லையா? பென்சிலால் கட்டமும், சதுரமும் வரை ந்து புதிய டிசைன்களை உருவா க்குவதிலும், கலைப் பொருட் களை வடிவமைப்பதிலும் உங்க ளுக்கு ஆர்வம் உள்ளதா? அதையே முழு நேர வேலையாக செய் யும் எண்ணம் இருந்தால் நீங்கள் சேர வேண்டியது டிசைனிங் பாடப்பிரிவுகளில். இதில் என்ன எதிர்காலம் இருக்கிறது என்ற (more…)