Sunday, June 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கிருஷ்ணன்

கர்ணனின் அதிரடி கேள்விக்கு ஸ்ரீகிருஷ்ணரின் பதிலடி – சரித்திரத்தின் திருப்ப‍ம்

கர்ணனின் அதிரடி கேள்விக்கு ஸ்ரீகிருஷ்ணரின் பதிலடி - சரித்திரத்தின் திருப்ப‍ம் கர்ணனின் அதிரடி கேள்விக்கு ஸ்ரீகிருஷ்ணரின் பதிலடி - சரித்திரத்தின் திருப்ப‍ம் பாரத போர் நடந்துகொண்டிருக்கும்போது ஒரு நாள் மாலையில் கர்ணனும் கிருஷ்ணனும் (more…)

இறைவன் நுழைந்த அதிசயக் குகையும்! அந்த மர்மக்குகையில் வாழும் தேவ கன்னிகைகள்!- ஓரரிய தகவல்

இறைவன் நுழைந்த அதிசயக் குகையும்! அந்த மர்மக்குகையில் வாழும் தேவ கன்னிகைகள்!- ஓரரிய தகவல் இறைவன் நுழைந்த அதிசயக் குகையும்! அந்த மர்மக்குகையில் வாழும் தேவ கன்னிகைகள்!- ஓரரிய தகவல் சித்தர்கள் வாழும் சுருளி மலை. மேற்கு தொடர்ச்சி மலை ... வட இந்தியாவிலிருந்து தொடங்கி பல்லாயிரம் மைல் அளவில் பரந்து நமது தமிழ்நாட்டின் வழியாக (more…)

லட்சுமிகாந்தனை கொலை செய்தது யார்??

தமிழக, இந்திய அளவில் நடைபெற்ற முக்கியக் கொலை வழக்கு 1940-களில் தியாகராஜ பாகவதர்தான் திரையுலகின் சூப்பர் ஸ்டார். இவருடைய வெண்கலக் குரலுக்கு மக்கள் அடிமைப்பட்டு கிடந்தனர். மேடையிலோ திரையிலோ இவர் தோன்றினால் மக்கள் மெய் மறந்து சொக்கி நின்றனர்.  இவ ருடைய ஹரிதாஸ் படம் சென்னை பிராட் வே திரையரங்கில் சுமார் 700 நாள்கள் ஓடி பெரும் சாதனை படைத்தது. இவர் காரில் போகும்போதுகூட மக்கள் வழிமறித்து நிறுத்தி பாடச் சொல்லி கேட்பார்கள். இவ ர் நடித்து வெளியான சிந்தாமணி படத் தைத் திரையிட்ட ராயல் டாக்கீஸ், அதில் கிடைத்த வசூலை வைத்தே சொந்தமாக தியேட்டர் ஒன்றை வாங்கி அதை சிந்தா மணி தியேட்டர் என்று பெயரிட்டது. திவான் பகதூர் என்று பட்டம் பெற்ற திரையுலகைச் சேர்ந்த ஒரே (more…)

தீர்க்கசுமங்கலி வரம் தரும் துளசி பூஜை.

கோகுலத்தில் ஒருநாள் கிருஷ்ண பகவான் ராதையுடன் பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த கோபிகா ஸ்திரீ அதைக் கண்டு  பொறாமை கொண்டாள். அத னால் கோபம் கொண்ட ராதை, ‘சாதாரண மானிடப்பெண்போ ல் நீ பொறாமை அடைந்த தால் இந்த உயர்ந்த நிலையிலி ருந்து பூலோகம் சென்று மானிடப் பெண்ணாக பிறப்பாய்’ என்று சபித்தாள். அதன் காரணமாக பூலோகத்தில் தர்மத்வஜன் என்ற ராஜாவுக்கும், அவரது பட்டத்தரசியான (more…)

கண்ணன் பாதம் பதிப்பது ஏன்?

ஆக., 21 - கிருஷ்ண ஜெயந்தி! பூலோகத்தில், எப்போதெல்லம் அநி யாயம் பெருக் கெடுக்கிற தோ, அப் போதெல்லாம், அவதா ரம் எடுப்பார் திருமால் என்பது நம்பிக்கை. தெய் வங்களிலேயே அவர்தான் சாந்த மூர்த்தி; ஆனால், தன் பக்தர்களுக்கு கஷ்டம் என்றால் தாங்க மாட்டார். உட னே, அவ தாரம் எடுத்து, பூமிக்கு வந்து விடு வார். கம்சன் என்ற (more…)

குரு தட்சனை என்பது . . .

குரு, குருகுலவாசம் என்கிற போது, குரு தட்சணை முக்கியம். ஒரு குருவிடம் பாடம் பயின்ற மாணவன், பயிற்சி முடிந்து வெளி யேறும் போது, குருவுக்கு தட்சணையாக ஏதாவது கொ டுப்பது வழ க்கம். குருவானவர், தட்சணையை எதிர் பார் ப்பதில்லை. "ஸ்ரீஷேம மாக இருந்தால் போதும்...' என்று ஆசீர்வதிப்பார். மாண வர்கள் நிர்பந்தப்படுத்தி, முடிந்த அளவு ஏதாவது தட்சணை கொடுத்தால், ஏற்றுக்கொள்வார். மாணவர்க ளுக்கு கல்வி, ஞானம், வேத சாஸ்திரங்களை (more…)

ரஷ்யாவில் கிருஷ்ணன் கோயில்

ரஷ்யாவின் தலைநகரான‌ மாஸ்கோவில் கிருஷ்ணன் கோயில் ஒன்று விரைவிலேயே கட்டப்பட உள்ளது. இந்த கிருஷ்ணன் கோயில் இஸ்கான் அமைப்பு, இந்து அமைப்பு மற்றும் இந்திய அரசு உதவியோடு கட்டப்பட உள்ள இந்த கோவில் இந்தியாவில் உள்ள பழமையான கோயிலை போன்று கலை அம்சத்தோடும், நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தியும் கட்டப்பட உள்ளதாகவும். கோயிலில் கட்டப்படும் வளாகத்தில் இந்திய மருத்துவமான ஆயுர்வேதம், சமுதாய நிகழ்ச்சிகள், பக்தர்கள் தங்குவதற்குரிய வசதிகள் மற்றும் அரங்கங்கள் போன்றவை கட்டப்பட உள்ளதாகவும். ரஷ்ய தலைநகர் மாஸ்கோ அருகே உள்ள வெர்ஸ்கினோ கிராமத்தில் இந்த கோயில் கட்டப்பட உள்ளது. இந்த கோவிலின் கட்டுமானப் பணிகள் வரும் 2012ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி துவங்க உள்ளதாக நாளேடுகளில் இன்று செய்தி வெளியாகியுள்ளது.
This is default text for notification bar
This is default text for notification bar