Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கிருஷ்ணர்

மகா பாரத‌போர் முடிந்து 15 ஆண்டுகளுக்குப்பிறகு பாண்டவர் வாழ்வில் நடந்தது – ஊரறியா ஓரரிய தகவல்

மகா பாரத‌போர் முடிந்து 15 ஆண்டுகளுக்குப்பிறகு பாண்டவர் வாழ்வில் நடந்த ஓர் உண்மை நிகழ்வு-ஊரறியா ஓரரிய தகவல் மகா பாரத‌போர் முடிந்து 15 ஆண்டுகளுக்குப்பிறகு பாண்டவர் வாழ்வில் நடந்த ஓர் உண்மை நிகழ்வு-ஊரறியா ஓரரிய தகவல் காந்தாரி, குந்தி, திருதராஷ்டிரன் ஆகியோர் போரில் மடிந்த தனது மகன்க ளையும் உறவினர்களையும் பார்க்க (more…)

த‌னது நாட்டை தருமருக்கு தருமமாக தருவதாக சொன்ன‍ துரியோதனன் – எவரும‌றியா அரியதொரு தகவல்

த‌னது நாட்டை தருமருக்கு தருமமாக தருவதாக சொன்ன‍ துரியோதனன் - எவரும‌றியா அரியதொரு தகவல் த‌னது நாட்டை தருமருக்கு தருமமாக தருவதாக சொன்ன‍ துரியோதனன் - எவரும‌றியா அரியதொரு தகவல் மகாபாரத‌த்தில் பாணவர்களின் வனவாசமும், அஞ்ஞான வாசமும் முடிந்த பிறகு, பாண்டவர்கள் சார்பில் தூதுவந்த கிருஷ்ணன், "துரியோத னா நீ பாண்டவர்களிடம் (more…)

இரு கையால் தொழுத அர்ஜுனனும்; இருக்கையில் அமர்ந்த துரியோதனனும்! ஓர் அரிய நிகழ்வு

இரு கையால் தொழுத அர்ஜுனனும்; இருக்கையில் அமர்ந்த துரி யோதனனும்! ஓர் அரிய நிகழ்வு மகாபாரதத்தில் ஒரு காட்சி ... பாரத போருக்கு உலகத்திலையே சிறந்த போர் படையை வைத்திரு க்கும் கிருஷ்ணர்கிட்ட உதவி கேட் க அர்ஜுனனும் துரியோதனனும் நினைக்குறாங்க.அப்போ பலராமர் அர்ஜுனனிடமும் துரியோதனனிட மும் கிருஷ்ணனை போய் பாருங் க. அவருடைய பார்வை யார் மேல முதல்ல படுதோ அவர் கேக்குற தை தவறாமல் நிறை வேத்துவார்னு சொல்லி அனுப்புறார்.. முதல் ஆளாக (more…)

அர்ஜுனன் மகனை, மணந்த கிருஷ்ணர், தாம்பத்தியத்தில் ஈடுபட்டு, மறுநாளே விதவையான விநோதமும்!

அர்ஜுனன் மகனை, மணந்த கிருஷ்ணர் ஒரே இரவு தாம்பத்திய த்தில் ஈடுபட்ட‍தும், மறுநா ளே விதவையான விநோத மும்! குருஷேத்திரப் போர் ஆரம்பி க்க வேண்டிய சமயம்... பஞ்ச பாண்ட வர்களில் சகாதேவ ன், ஜோதிடக் கலையில் தேர் ச்சி பெற்றவன். அவன், "முப் பத்தி இரண்டு லட்சணங்க ளும் பொருந்திய ஒரு ஆண் மகனை களப்பலி கொடுத்து விட்டு, போரை (more…)

அசுவமேத யாகத்துக்கு சமமான எளிதான ஒரு விஷயம்

அசுவமேதம் என்ற யாகம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அம்பாளின் பூரண அனுக்கிரகத்தைப் பெறுவதற்காக இதை செய்வதுண்டு. "' என்று சமஸ்கிருதத்தில் அம்பாளுக்கு ஒரு பெயர் உண்டு. இதற்கு, "அசுவ மேதத்தால் வழிபடப்படுபவள்' என பொ ருள். இன்றைய காலக் கட்டத் தில், இதை முறையாக எப்படி செய்ய வேண் டும் என, ஒரு சிலர் வேண்டுமானால் அறிந்திருக்கலாம். அதற்குரிய பண வச தி எல்லாருக்கும் இருப்பதில்லை. ஆனால், அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம் உலகில் இருக் கிறது. அதுதான் மரணமடைந்தவர்க ளுக்கு இறுதிச் சடங்கு செய்வது. மரணமடைந்தவர்களுக்கு அதிலும் குறிப்பாக, அனாதைகளின் உடலை முறைப்படி அடக்கம் செய்ய உத வினால், அது (more…)

கேட்டை நட்சத்திரம் கோட்டையை ஆள்வது உறுதி

கேட்டை நட்சத்திரத்தைப் பற்றி பல இடங்களில் வெவ்வேறு கருத்து நிலவுகிறது. சிறிலங்காவில் வாழும் தமிழர்கள், “கெட்ட குடிக்கு ஒரு கேட்டை” என்று கூறுவர். அதாவது ஒரு குடும்பம் கெடப் போ கிறது என்றால் அக்குடும்பத்தில் கேட்டை நட்சத்திரத்தில் ஒரு குழ ந்தை பிறக்கும் என்று கூறி வந்த னர்.இதேபோல், ‘கேட்டை நட்சத்திரம் கோட்டையை இடித்துக் கட்டும்’ என்ற பழமொழியில் தமிழகத்தில் வழக்கத்தில் இருந்தது. கேட்டை நட்சத்திரத்திற்கு உரியவர் புதன். ராசி விருச்சிகம். உதாரணமாக கேட்டை நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு புதனுடன் யோகாதிபதிகளின் சேர்க்கை இருந்தால், அந்த (more…)

மகாபாரதம் வரலாற்று சான்றுகள் பற்றி சி.டி., வெளியீடு!

கலை, கலாசாரம், மருத்துவம், கல்வி, அறிவியல் என, அனைத்து துறைகளிலும் மற்ற நாடுகளு க்கு நாம் தான் வழி காட்டியாக இருந்துள்ளோம். இதை, இளை ய சமுதாயத்தினர் புரிந்து கொள்ள வேண்டும், என, உயர் கல்வித் துறை செயலர் ஸ்ரீதர் பேசி னார். இந்தியன் சயின்ஸ் மானிட்டர் அமைப்பின் நிறு வனர் மற்றும் தொல்லியல் துறை ஆய்வாளருமான, டி.கே. வி.ராஜன், மகாபாரத போர் நிகழ்ந்த குரு÷க்ஷத்ரா மற்றும் கிருஷ்ணர், ராதை வாழ்ந்த தாகக் கூறப்படும் பிருந்தாவன் பகுதிகளுக்கு நேரடியாக (more…)

என்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ

கர்ணன், துரியோதனனை காண வந்திருந்த சமயம் அங்கு துரியோ தனன் இல்லை. அதனால் அங்கு இருந்த துரியோதனனின் மனைவியுடன் ""சொக் க‍ட்டான்"" விளையாடிக் கொண்டிருந்தா ன். அந்த ஆட்டத்தில் கர்ணன் வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. துரியோதனனின் மனைவி தோற்கும் நிலையில் இருந்தாள். அத்தருணத்தில் துரியோதனன், இவர்கள் விளையாடிக்கொண்டிருந்த அறைக்குள் நுழைந்தான். இவன் நுழைவதை பார்த்த துரி யோதன்னின் மனைவி சட்டென்று எழுந்து அவனை நோக்கி ஓட, விளையாட்டின் மீதே அதீத கவனத்தில் இருந்த கர்ணன் துரியோதனன் வரவை பார்க்காமல், "எங்கே ஓடுகிறாய், தோற்று விடுவோமோ என்ற பயமா?" என்று சொன் ன‍படி, துரியோதனனின் மனைவியின் இடுப்பில் கட்டி இருந்த மணியை பிடித்து இழுத்தான். அடுத்த‍ கணமே! கர்ணன் தான்செய்த அறியா தவறை எண்ணி அஞ்சி நடுங்கினான். துரியோதனனின் மனைவியும் (more…)