Wednesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கிரெடிட் கார்டு கடன்களில் இருந்து தப்பிக்கும் வழிகள் – Ways To Clear Your Debts

கிரெடிட் கார்டு கடன்களில் இருந்து தப்பிக்கும் வழிகள்

கிரெடிட் கார்டு கடன்களில் இருந்து தப்பிக்கும் வழிகள் இன்றைய நவீன உலகத்தில் மக்களி டம் பண புழக்கத்தை விட கார்டுகளி ன் புழக்கம் அதிகரித்துவிட்டது. இப் பொழுது வேலைக்கு செல்லும் அனை வரிடத்திலும் கிரெடிட் கார்டு உள்ளது, குறிப் பாக ஐடி துறை மற்றும் பண்நா ட்டு நிறுவன பணியாளர்கள். பெரும் பாலும் எல்லோரும் சில வங்கிகளில் அல்லது நிதி நிறு வனங்களில் கொடு க்கப்பட்ட கிரெடிட் கார்டை வைத்திரு ப்பார்கள். ஷாப்பிங் செய்யவும், விடு முறையை கொண்டாடவும் அல்ல து பில்களை செலுத்துவதற்கும் பணத் தைக் கொண்டு சென்ற காலம் முடிந்துவிட்டது. கிரெடிட் கார்டை விற்பனை நிலையங் களில் அல்லது பில் செலுத்தும் இடத்தில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar