Friday, March 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கிழங்கு

ஆண்களின் முக அழகை மேம்படுத்தும் மஞ்சள் ஆவி சிகிச்சை

ஆண்களின் முக அழகை மேம்படுத்தும் மஞ்சள் ஆவி சிகிச்சை

ஆண்களின் முக அழகை மேம்படுத்தும் மஞ்சள் ஆவி சிகிச்சை பாரம்பரியமாக நமது பெண்கள், அவர்களின் முக அழகுக்கு மஞ்சளைத் தேய்த்து குளித்தார்கள். அதன் காரணமாக அவர்களின் முகமும் கூடுதல் அழகு பெறறது. இதனை வைத்துத்தான் மஞ்சள் முகமே வருக என்ற பாடலும் அநத பாடலாசிரியரின் சிந்தனையில் உதித்திருக்க வேண்டும். பெண்கள் பயன்படுத்துவது போல் ஆண்களும் மஞ்சளை பயன்படுத்த முடியாது. ஆனால் அதற்கு பதிலாக வேறு வழியுண்டு. இயற்கையான முறையில் விளைவித்த கஸ்தூரி மஞ்சளை பயன்படுததி ஆண்களின் முக அழகை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை இங்கு காணலாம். கஸ்தூரி மஞ்சள் கிழங்கை ஒரு சிறு துண்டை எடுத்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். மூன்று கப் அளவுக்கு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் அந்த கஸ்தூரி மஞ்சக் கிழங்கை போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அப்படி கொதிக்கும் அந்த மஞ்சள் தண்ணீரை எடுத்து நன்கு ஆவி பிடியுங்கள். உங்கள்

ப‌னங்கிழங்கு மாவில் தோசை சுட்டு சாப்பிட்டு வந்தால்

ப‌னங்கிழங்கு மாவில் தோசை சுட்டு சாப்பிட்டு வந்தால் கற்பக விருட்சம் என்ற போற்றப்படும் ஒரே மரம் இந்த பனை மரம் தான். நமது (more…)

சர்க்கரைவள்ளிக் கிழங்கை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால்

சர்க்கரைவள்ளிக் கிழங்கை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால்... சர்க்கரைவள்ளிக் கிழங்கை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால்... இந்த உலகத்திலேயே மிகவும் சத்தான உணவு வகைகளில் மிகவும் இன்றியமையாத இடத்தினை (more…)

பில்லி, சூனியத்திலிருந்து உங்களைக் காக்கும் அரியவகை தெய்வீக மூலிகை! – அபூர்வ தகவல்!

பில்லி, சூன்யத்திலிருந்து உங்களைக் காக்கும் அரியவகை தெய்வீக மூலிகை! - அபூர்வ தகவல்! பில்லி, சூன்யத்திலிருந்து உங்களைக் காக்கும் அரியவகை தெய்வீக மூலிகை! - அபூர்வ தகவல்! நம்முன்னோர்கள் பல அரிய வகை மூலிகைகளை கண்டறிந்து, நமக்கு அளித்துச் சென்றுள்ள‍னர். ஆனால் நாமோ மேல்நாட்டு மோகம் காரண மாக அவைகளை புறந்தள்ளிவிடுகிறோம். மூலிகைகள் நோய்களில் இரு ந்து நம்மை (more…)

ஆண்மையை பெருக்கும் நம்ம‍ ஊர் "வயாகரா" – அதிசயம்

ஆண்மையை குதிரைவேகத்தில் செயல்படவைக்கும் மூலிகை வேர் தான் அஸ்வகந்தா என்று அழைக் கப்படும் அமுக்கிரா கிழங்கு ஆகும்.   ஆண்குறின் இரத்த ஒட்டத்தை பெருக்கி உடலு றவின் போது அதீத உத்வேகத் தைத் தரும். இது சீமை அமுக்கிரா, நாட்டு அமுக்கிரா என்று இரண்டு வகை ப்படும்.  இதில் சீமை அமுக்கிரா கிழங்கு ஆண் கள் உட லுறவு கொள்ளும் போது அதிக நேரம் தாக்குப் பிடிக்க இது உதவுகிறது. இதை ஒரு மூலிகை  "வயாக்ரா"  சொ ன்னால் (more…)

மஞ்சளின் மகத்துவம்

ஆற்றலின் வடிவமாய் விளங்கும் பெண்களுக்கு மஞ்சள் அவசியம்; இந்த ஆற்றலை வழிநடத்தும் ஆண்களுக்கு மஞ்சள் அவ சியமில்லை’ என்பது முன்னோர் வாக்கு.  பண்டிகைகள், விழா கொண்டாட்டங்கள், நற்காரிய ங்கள் அனைத்திலும், மஞ்சள் சிறப்பிடம் வகிக்கி றது. குங்குமம், வெற்றிலை, பாக்கு, பிளவுஸ் துணி , பழங்கள் மற்றும் பரிசு பொருட்களுடன் மஞ்சள் கிழங்கு வைத்து விருந்தினர்களுக்கு, குறிப்பாக திருமணம் போன்ற நல்ல காரியங்களின் போது வழங்கும் வழக்கம், இந்துக்கள் மத்தியில் காணப்படுகிறது. மஞ் சளின் புனித தன்மையால், அவற்றை (more…)

சர்க்கரை வள்ளிகிழங்கு

சர்க்கரை வள்ளிகிழங்கு அதிக சத்து நிறைந்த காய்கறிகளில் இதுவும் ஒன்று. இதிலு ள்ள ஒரு என்ஸைம் இ தன் மாவுச்சத்தை, கிழங் கு முற்றியதும் சர்க்கரை யாக மாற்றி விடுகிறது. சமைக்கும் போது இதன் இனிப்பு இன்னும் அதிக மாகிறது. கிழங்கு வகை யாக இருந்தாலும் இதற் கும் உருளைக் கிழங்கு க்கும் சம்ப ந்தமில்லை. இது ஒரு அமெரிக்கச் செடி. முதலில் மத்திய, தென் அமெரிக் காவிலும், மெக்சிகோவிலும் பயிரிடப்பட்டது. மெக்சிகோ பக் கத்தில் உள்ள தீவுகளில் (more…)