Sunday, September 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கிழிந்த

கிழிந்த ரூபாயை எப்படி மாற்றுவது! ?

பயன்படுத்த முடியாத பழைய ரூபாய் தாள்கள் மூன்று வகைப்படும். ஒன்று, ஒரு ரூபாய் தாள் இரண்டு அல் லது மூன்று பகுதிகளாக கிழிந்து ஒன்றாக ஒட்டப்பட்டிருப்பது. எழுதிய தால் கறை படிந்திருப்பது. மூன்று , கிழிந்ததாலோ, எரிந்ததா லோ ரூபாய் தாளின் ஒரு பகுதி காணாமல் போவ து.  Reserve Bank of India (Note Refund) Rules, 2009 என்பதற்கு இணங்கி எல் லா வங்கிகளும் பொது மக்களிடம் (more…)

கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்களா?

கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்கள் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. பெனியம் என்பது மயிர் அற்ற பகுதி. உதட்டின் அடிப்பகுதிக்கும் ஆசன வாய் க்கும் இடையே உள்ளது. தொடும் போதும் அழுத்தும் போதும் இந்தப் பகுதி கிளர்ச்சி அடைகிறது. பெண்குறி நுழைவாயிலில் கன்னித்திரை என்னும் மெல்லிய திரை உள்ளது. அதிலுள்ள நுண்ணிய துளைகள் வழியே மாத விடாய் ரத்தம் வெளியே கசியும். இது வும் பெண்ணுக்குப் பெண் அளவு, பருமன் ஆகியவற்றில் மாறுபடும். கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந் தவர்கள் என்று ஒரு காலத்தில் கருதப் பட்டது. இதுவும் ஒரு மூட நம்பிக்கையே. இதற்காகவே ஜப்பானிலும், இத்தாலியிலும் சில மருத்துவர்கள் புதிய கன்னித்திரையைப் பெண்களுக்குப் (more…)