Monday, October 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கீதா உபதேசம்

கீதா உபதேசம் – என் உடல் முழுதும் நடுங்குகிறது. மயிர்க்கூச்செறிகிறது! – இது அர்ச்சுனின் வாசகம்

திருதராஷ்டிரர் - புண்ணிய யாத்திரைத் தலமான குருட்ஷேத்திரத்தி ல் போர் புரிய விருப்பம் கொண்டு ஒன்று கூடிய பிறகு என்மகன்களும், பாண்டு வின் புதல்வரும் என்ன செய்தனர் சஞ்ஜ யனே? சஞ்ஜயன் - மன்னனே, பாண்டுவின் புத ல்வரால் அணிவகுக்கப்பட்ட படையை மேற்பார்வையிட்ட பிறகு, மன்னன் துரி யோதனன் தன் ஆசிரியரை அணுகி, ஆசி ரியரே, துருபதகுமாரனான உங்கள் சீட னால் மிகத் திறமையாக அணிவகுக்கப் பட்ட, பாண்டுபுத்திரரின் சிறந்த சேனை யைப் பாருங்கள்.     இதோ இந்த சேனையில் பீமனுக்கும் அர் ஜுனனுக்கும் சமமான வீரமிகு வில்லாளிகள் பலரும் இருக்கின்ற னர். யுயுதானன், விராடன், துருபதன் போன்ற சிறந்த (more…)

பகவத் கீதையில் கிருஷ்ணரின் வாக்கு!

இ‌ந்து ம‌க்க‌ளி‌ன் பு‌னித நூலாக‌க் கருத‌ப்படுவது. பக‌வ‌த் ‌ கீதை யாகு‌ம்.  மகாபார‌த‌த்‌தி‌ல் நடைபெறு‌ம் குருஷே‌த்‌திர‌ப் போ‌ர் தொட‌ங்குவத‌ற்கு மு‌ன்ன‌ர் எ‌திர‌ணியை பா‌ர் வை‌யி‌ட்ட அ‌ர்ஜூன‌ன், அ‌ங் கே த‌ன் உற‌வின‌ர்க‌ள் பல‌ர் இரு‌ப்பதை‌க் க‌ண்டு போ‌ரிட மறு‌க்‌ கிறா‌ன். அ‌ப்போது அ‌ர்ஜூனனை சமாதான‌ம் செ‌ய்த ‌அவரது தேரோ‌ ட்டியா ன ‌                கிரு‌ஷ்ண‌ர் (பா‌ர்‌த்தசார‌தி), நா‌ம் த‌ர்ம‌த்‌தி‌ற்காக போ‌ ரிட வ‌ந்து‌ள்ளோ‌ம். அ‌ப்போது உறவு முறைக‌ள் அ‌ங்கே குறு‌க்‌கிட‌க் கூடாது. ‌நீ உ‌ன் கடைமையை‌ச் செ‌ய்தாக வே‌ண் டு‌ம் எ‌ன்று கூறு‌கிறா‌ர். அ‌ப்போது ‌கிரு‌ஷ்ண‌ர் எடு‌த்து‌ச் சொ‌ல் லு‌ம் த‌த்துவ‌ங்களு‌ம், யோக‌ங்களு‌ம் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar