
ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
ரஜினி மருத்துவமனையில் திடீர் அனுமதி - மருத்துவமனை அறிவிப்பு
கொரோனா ஊரடங்கு முடிவுற்று பாதியில் நின்றுபோன ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் மிகுந்த பாதுகாப்போடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடும் நடைபெற்று வருகிறது. இப்படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்திசுரேஷ் உட்பட பல நடிகர் நடிகைகளும் தொழில்நுட்ப பணியாளர்களும் பணியாற்றினர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதில் பணியாற்றிய தொழில்நுட்ப பணியாளர்கள் நால்வருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது இதனை அடுத்து, தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு.நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனாவிற்கான எந்த அறிகுறிகளும் அவருக்கு இல்லை என தெரியவந்தது.
ஆனால் நேற்று, நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்