Sunday, June 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கீ போர்டு

உங்களின் டைப்பிங் வேகத்தின் அளவு என்ன?

நீங்கள் டைப் செய்வதில் நிபுணரா? உங்களின் டைப்பிங் வேகத்தி ன் அளவு என்ன? நிமிடத்திற்கு எத்தனை சொற்களை உங்களா ல் சராசரியாக டைப் செய்திட முடியும்.இல்லை, எனக்கு சுமா ராகத் தான் தெரியும். இன்னும் டைப்பிங் செய்வதில் பாடங்க ளைத் தெரிந்துகொள்ள வேண் டியது உள்ளது. எனக்கு எழுத்து க்கள் நன்றாக வேகமாக வரும். ஆனால் எண்கள் பழக்கமில் லை. எனக்கு கீ போர்டு சரியான முறையில் பழக்கமில்லை. ஒற்றை விரலால் தான் டைப் செய்து பழக்கம் என்றெல்லாம் பலர் பலவிதமாகக் கூறுவார்கள். எப்படி இருந்தாலும் பலர் தாங்கள் வெகுவேகமாக (more…)

சீரியல் நம்பர் கவனம்

உங்களுடைய கம்ப்யூட்டரின் சீரியல் நம்பரைக் கவனித்திருக் கிறீர் களா! அல்லது உங்களிடம் இருக்கும் டிவி, டிவிடி பிளே யர் போன்ற டிஜிட்டல் சாதன ங்களின் சீரியல் நம்பரைக் கவனித்திருக்கிறீர்களா! இல் லை என்றால் கவனி யுங்கள். இந்த சீரியல் நம்பர்கள் சாத னங்களைத் தயாரிக்கும் நிறு வனங்களுக்கு ஸ்டாக் நிலை யை அறியப் பயன் படுகிறது என்றாலும் பல வேளைகளில் அதனைப் பயன்படுத்து வோ ருக்கும் தயாரித்த வருக்கும் சில பிரச்னை களைத் தெளிவாக அறிய அது பயன்படுகிறது. தொழில் நுட்ப ரீதியாக (more…)

ஹார்டு வேர் பற்றிய எளிய குறிப்புகள்

1. மானிட்டரின் எல்.இ.டி. விளக்கு விட்டு விட்டு எரிகிறது: இதற்குக் காரணம் எங்கேனும் இணைப்பு விட்டுப் போய் இருக்கலாம். மா னிட்டர் கேபிள், டேட்டா கேபிள், ரா ம் மெமரி, டிஸ்பிளே கார்ட் மற்றும் சிபியு தொடர்புகளில் பிரச்சினை இருக்கலாம். மேலே கூறிய அனை த்தையும் சரி பார்க்கவும். 2. தொடர்ந்து மூன்று பீப் ஒலி கேட்கிறது: ராம் மெமரி சிப் தொடர்பில் கோளாறு இருக்க லாம். எனவே அவை சரியாக அதன் ஸ்லாட்டில் பொருந்தியு ள்ளனவா எனப் பார்க்கவும். மற்ற பிரிவுகளைச் சோதனை செய்கையில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar