Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கீ

40 வயதுக்குமேல் பசுநெய்யை உணவில் கலந்து சாப்பிட்டு வந்தால்

40 வயதுக்குமேல் பசுநெய்யை உணவில் கலந்து சாப்பிட்டு வந்தால்

நாற்பது வயதுக்குமேல் பசுநெய்யை உணவில் கலந்து சாப்பிட்டு வந்தால் நாற்பது வயதுக்குமேல் பசுநெய்யை உணவில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்களுக்கு நெய் ஒரு மிகச்சிறந்த (more…)

அந்த படத்தில் நான் நடித்தால் எப்படி இருக்கும் – நடிகை நிக்கி கல்ராணி

அந்த படத்தில் நான் நடித்தால் எப்படி இருக்கும் - நடிகை நிக்கி கல்ராணி அந்த படத்தில் நான் நடித்தால் எப்படி இருக்கும் - நடிகை நிக்கி கல்ராணி டார்லிங் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் அறிமுகமான (more…)

சுடுசோற்றில் நெய் கலந்து பிசைந்து சாப்பிட்டு வந்தால்

சுடுசோற்றில் நெய் கலந்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் சுடுசோற்றில் நெய் கலந்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நெய்க்கு நிகர் நெய்தான். ருசியிலும், வாசனையிலும். ஆரோக்கியத்திலும் என்றே (more…)

வெள்ளைநிற வெங்காயத்தை நெய்யில் வதக்கி

வெள்ளைநிற வெங்காயத்தை நெய்யில் வதக்கி . . . வெள்ளைநிற வெங்காயத்தை நெய்யில் வதக்கி . . . மருத்துவத்துடன் கூடிய உணவுப் பொருளாக‌, நமது பாட்டி வைத்தியத்தி ல் முக்கிய (more…)

நாள்தோறும் மதிய வேளை சாப்பாட்டோடு நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால்

நாள்தோறும் மதிய வேளை சாப்பாட்டோடு நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . . நாள்தோறும் மதிய வேளை சாப்பாட்டோடு நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . . இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் நெய்யில் உள்ள‍ மருத்துவ குணங்கள் நமக்கு (more…)

வேர்டில் Control கட்டளைகள்

டாகுமெண்ட்களை வேர்ட் தொகுப்பில் உருவாக்குகையில் கண்ட்ரோல் கீயுடன் பிற கீகளை அழுத்திப் பயன்படுத்தும் வகையி ல் பல ஷார்ட்கட் தொகுப்புகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் பெரும் பாலானவைகள் நமக்கு நன்றாகத் தெரியும். சில புதியதாக இருக்க லாம். இருப்பினும் அனைத்தும் இங் கே ஆங்கில அகர வரிசைப்படி தரப் பட்டுள்ளன. Ctrl+a டாகுமெண்ட் முழு (more…)

கீபோர்ட்-ல் எந்த கீ பழுதானாலும் நாம் தட்டச்சு செய்யலாம்

கணினி பயன்படுத்தும் நாம் அனைவருவே தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய முக்கி யமான தகவல் தான் இந்தப் பதிவு கீபோர்ட்-ல் எந்த கீ பழுதானாலும் நாம் பிரச்சி னை இல்லாமல் தட்டச்சு செய் யலாம். இரண்டு நாட்களுக்கு முன் மலேசியாவில் இருந்து நண் பர் கிருஷ் ணன் அவரது மடிக் கணினியில் இரண்டு கீ (பொ த்தான்) வேலை செய்யவில்லை இதனால் அந்த குறிப்பிட்ட கீ யைப் பயன்ப டுத்த முடியவில்லை என்றும் கூறி இருந்தார். சரி நாமும் இவருக்காக தேடிய போது சில (more…)

ஷார்ட்கட் கீகளை உருவாக்க

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் மவுஸ் கண்டுபிடித்தது ஒரு பெரிய மாற்றத்தைத் தந்தது. பல செயல்பாடுகளை விரை வாக மேற்கொள்ள இது உதவுகிறது. ஆனால் மவு ஸினை நகர்த்தி அதன் கர்சரை உற்று நோக்கி தேவையான இடத்தில் அமைத்து கிளிக் செய்வது சற்று சிரமமான காரியம் தான். இந்த இடத்தில் மவுஸைக் காட்டிலும் நமக்கு அதிக வசதியைத் தருவது கீ போர்ட் ஷார்ட் கட்கள் தான். ஷார்ட்கட் என்பது இரண்டு கீகள் இணை ந்த ஒரு கட்டளை ஆகும். கீ போர்டு ஷார்ட்கட் என்பதில் குறைந்தது இரண்டு கீகள் இருக் கும். முதல் கீ (Modifier Key) மாடிபையர் கீ. அதாவது வழக்கமாக ஒரு கீக்கு இருக்கும் செயல்பாட்டினை (more…)

இணைய தள ஷார்ட்கட் கீ

இதுவரை இந்த பகுதியில், ஆப்பரேட்டிங் சிஸ்டம், அப்ளிகேஷன் புரோகிராம்களுக்கு ஷார்ட்கட் கீ தொகுப்புகள் தரப்பட்டுள்ளன. இங்கு பல இணைய தளங்களின் இயக்கத்தில், நமக்குத் துணை புரியும் ஷார்ட்கட் கீ தொகுப்புகள் சிலவற்றைப் பார்க்கலாம். பிளாக்குகள் அமைக்கையில், அந்த தளங்களில் பயன் படுத்து வதற்கான ஷார்ட்கட் கீகள். Ctrl + B– டெக்ஸ்ட் அழுத்தமாகக் கிடைக்க Ctrl + I – சாய்வாக டெக்ஸ்ட் அமைக்க Ctrl + U – அடிக்கோடிட Ctrl + L– எச்.டி.எம்.எல். இயக்கத்தில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar