Wednesday, June 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: குஜராத்திய பெண்

ரஜினிக்கு 10 ரூபாய் பிச்சைப்போட்ட‍ குஜராத்திய பெண்! – அதிரவைக்கும் செய்தி!

ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி அவரது வாழ்க்கையி ல் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களை தொகுத்து பிரபல கண்டாக்டர் காயத் ரி ஸ்ரீகாந்த் ஓர் புத்தகத்தை வெளியிட் டுள்ளார். அந்த புத்தகத்தில் ரஜினிகா ந்த சந்தித்த ஒரு சுவாரஸ்ய மான அனுபவத்தை அவர் பதிவு செய்துள் ளார். பெங்களூ ரில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலுக்கு குஜராத்தை சேர் ந்த ஒரு பெண்மணி தரிசனத்துக்காக வந்திருந்தார். கோயில் தூணின் ஓரமாக சாய்ந்து அமர்ந்திருந்த ஒருவரின் தோற்றத் தை கண்டு இரக்கப்பட்ட அந்த பெண் தனது கை ப்பையில் இருந்து 10 ரூபா யை எடுத்து அவருக்கு தர்மமாக போட்டார். எப்போதும் போ ல் எளிமையான உடையில் தரிசனத்துக்காக வந்து தூணின் மேல் சாய்ந்து அமர்ந்திருந்த ரஜினிகாந்துக்கு அந்த பெண் ணின் செயல் அதிர்ச்சியை (more…)