Sunday, December 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: குடல் புண்

தேங்காய் பாலில் தேன் கலந்து குடித்து வந்தால்

தேங்காய் பாலில் தேன் கலந்து குடித்து வந்தால் . . . தேங்காய் பாலில் தேன் கலந்து குடித்து வந்தால் . . . எதற்கெடுத்தாலும் மருத்துவரை நோக்கி ஓடாமல், சில நோய்கள் வரும்போது தொடக்கத்தில் (more…)

மஞ்சள் கரி சாம்பலுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால்

மஞ்சள்கரி சாம்பலுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் . . . மஞ்சள்கரி சாம்பலுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் . . . நமது முன்னோர்கள் சொல்லிச்சென்ற எண்ண‍ற்ற‍ வீட்டு மருத்துவங்களி ல் இதுவும் (more…)

தேங்காய் கலந்து சமைத்த‌ உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால்

தேங்காய் கலந்து சமைத்த‌ உணவுகளை அடிக்கடி  சாப்பிட்டு வந்தால் . . . தேங்காய் கலந்து சமைத்த‌ உணவுகளை அடிக்கடி  சாப்பிட்டு வந்தால் . . . தேங்காய் கலந்து சமைத்த‌ உணவுகளை அடிக்கடி  சாப்பிட்டால்...  விரைவாக (more…)

குடல் புண் (அல்சர்) பற்றிய சில அதிரவைக்கும் உண்மைகள்

குடல் புண் என்றால் என்ன? நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வயிற் றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் (Hydro chloric acid) சுரக்கிறது. இந்த அமிலம் அதி கமாக சுரந்து இரைப்பை மற்றும் சிறு குடல் சுவர் களில் உள்ள மியூக்கோஸா (Mucosa) படலத்தை சிதைத்து புண் உண்டாக்குகிறது .இது தான் குடல் புண் குடல் புண் எதனால் ஏற்படுகிறது? பொதுவாக பசித்ததும் வயிற்றில் அமிலம் சுரக்கத் தொடங் கும். அந்நேரம் சாப்பாட்டை (more…)

குடல் புண் (அல்சர்) பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

வயிற்றிலே ஒன்றும் இல்லாதது போன்ற உணர்வும், பல்லைக் கடி க்க வேண்டும் என்ற உணர்வும் தோன்று கிறதா? நெஞ்செரிச்சல் உள் ளதா? வயிற் றிலிருந்து புளிப்பு நீர் வாய் நிறைய எதுக் களிக்கிறதா? இவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களு க்கு குடல் புண் இருக்கலாம். குடல் புண் என்றால் என்ன? இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரி மான பகுதியின் உட்புறத்தில் மேற் பகுதி யில் ஏற்படும் புண்ணை குடல் புண் என் கிறோம். செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாம லும் இருக்கின்றன. இதனால் இரைப்பையில் (more…)