Thursday, March 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: குடிநீர்

தினமும் தண்ணீர் நிறைய குடித்தால்

தினமும் தண்ணீர் நிறைய குடித்தால்

தினமும் தண்ணீர் நிறைய குடித்தால் இந்த கொரோனா கொடுமையுடன் அடுத்த சில நாட்களில் வெயில் கொடுமையும் தொடங்க விருக்கிறது. ஆம் கோடை காலம் தொடங்கும் காலம். அதனால் பலருக்கு உடலில் சூடு அதிகமாகும். இதன் காரணமாக சிலருக்கு உடலில் வெப்பத்தின் காரணமாக சூடு கட்டி உடலில் ஆங்காங்கே ஏற்பட்டு அதனால் சிலபல ஆரோக்கிய கோளாறுகள் உண்டாக வாய்ப்புக்கள் அதிகம் இருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். அகவே இத்தகைய கட்டிகளை கரைய வைக்க மருந்து மாத்திரைகள் தேவையில்லை அவை இல்லாமல் கரைய வைக்க‍ இதோ ஒரு எளிய குறிப்பு, தினமும் நிறைய தண்ணீர் குடிங்க போதும், தானாகவே உடலில் உள்ள கட்டிகள் நாளடைவில் கரைந்து போகும். உடலில் உள்ள அதீத‌ வெப்பமும் தணிந்து குளிர்ச்சி ஏற்படும். #தண்ணீர், #குடிநீர், #நீர், #உடல்_சூடு, #சூடு_கட்டி, #கட்டி, #வெப்பம், #சூடு, #வெப்பக்_கட்டி, #கட்டி, #விதை2விருட்சம், #Water, #Drinking_Water,
தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால்

தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால்

தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால் உயிரினங்கள் உயிர்வாழ பெரிதும் பயன்படக் கூடியது எதுவென்றால், அது தண்ணீர் தான். அதனால் நீரின்றி அமையாது உலகு என்று வள்ளுவப் பெருந்தகை சொல்லியுள்ளார். அந்த தண்ணீரை எப்படி நமக்கு உகந்ததாக பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு பயன்படுத்தி வந்தால் மனித குலத்திற்கு என்றென்றும் ஆரோக்கியமே. காபி, டீ தயாரிக்கும் போது, தண்ணீர் கொதித்த‌தும் அதை இறக்கிவிட வேண்டும். தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால் அதில் இருக்கும் பிராண வாயு போய்விடும். தண்ணீரின் சுவை மாறிவிடும். இதனால் காபியோ, டீயோ சுவையாக இருக்காது. #காபி, #தேநீர், #டீ, #தண்ணீர், #நீர், #குடிநீர், #பிராண_வாயு, #ஆக்ஸிஜன், #விதை2விருட்சம், #Coffee, #Tea, #Water, #Drinking_Water, #Oxygen, #Seed2tree, #seedtotree, #vidhaitovirutcham, #vidhai2virutcham,
AIRCEL – அடிமேல் அடி – பரிதாபம் அந்தோ பரிதாபம்

AIRCEL – அடிமேல் அடி – பரிதாபம் அந்தோ பரிதாபம்

ஏர்செல் (#AIRCEL) - அடிமேல் அடி - பரிதாபம் அந்தோ பரிதாபம் AIRCEL - அடிமேல் அடி - பரிதாபம் அந்தோ பரிதாபம் தொலைத்தொடர்பு நிறுவனங்களிலேயே தற்போது பரிதாப நிலைக்கு தள்ள‍ப்பட்டு (more…)

நிலவேம்பு குடிநீர் – இனிய இல்லறத்துக்கு நண்பனா? எதிரியா? – நீய‌றியா அதிரவைக்கும் உன்ன‍தங்கள்

நிலவேம்பு குடிநீர்: இனிய இல்லறத்துக்கு நண்பனா? எதிரியா? - நீய‌றியா அதிர வைக்கும் உன்ன‍தங்கள் தமிழகத்தில் எத்தனையோ பிரச்சனைகள் இருந்தாலும் டெங்குவும் நிலவேம்புக் குடிநீரும்தான் (Dengue and (Nila Vembu Water - Chiretta Water) இன்று (more…)

அரிசி பொரியை தண்ணீரில் வேக வைத்து சாப்பிட்டால்

அரிசி பொரியை...  தண்ணீரில் வேக வைத்து சாப்பிட்டால் ... அரிசி பொரியை...  தண்ணீரில் வேக வைத்து சாப்பிட்டால் ... ச‌ரஸ்வதி, ஆயுத பூஜை நாட்களில் தான் இந்த அரிசி பொரிக்கு அதிக கிராக்கி ஏற்படும். மற்ற‍ (more…)

அதர்வண‌ வேதமே! தண்ணீருக்கான‌ சூத்திரத்தை முதன்முதலாக கண்டறிந்தது! – ஆச்சரியத் தகவல்

அதர்வண‌ வேதமே! தண்ணீருக்கான‌ சூத்திரத்தை முதன்முதலாக கண்டறிந்தது! - ஆச்சரியத் தகவல் அதர்வண‌ வேதமே! தண்ணீருக்கான‌ சூத்திரத்தை முதன்முதலாக கண்டறிந்தது! - ஆச்சரியத் தகவல் இந்து மதத்தில் எண்ண‍ற்ற‍ கோட்பாடுகள் இன்றைய நவீன விஞ்ஞான த்துடன் ஒத்துபோகின்றன• இவைகளை (more…)

பலாப்பழத்தின் வேரை நீரில் போட்டு கொதிக்க‍ வைத்து, பின் வடிகட்டி அந்நீரை குடித்தால் . . .

பலாப்பழத்தின் வேரை நீரில் போட்டு கொதிக்க‍ வைத்து, பின் வடிகட்டி அந்நீரை குடித்தால் . . . பலாப்பழத்தின் வேரை நீரில் போட்டு கொதிக்க‍ வைத்து, பின் வடிகட்டி அந்நீரை குடித்தால் . . . கோடைகாலம், குளிர்காலம் ஆகிய இரண்டு சீதோஷ்ண காலங்களிலும் மனிதர்களுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்துபவை. உணவு, உடை, (more…)

கோகோ கோலா & பெப்சி நிறுவனங்க‌ளால் வருங்காலத்தில் தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் – வீடியோ

கோகோ கோலா & பெப்சி நிறுவனங்க‌ளால் வருங்காலத்தில் தமிழ் நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அ (more…)

ஒரு மத்திய அமைச்சரோட‌ சம்பளம் எவ்வளவு தெரியுமா !?

இதைப்படிக்கிற உங்கள்ல யாருக்காவது ஏதாவது ஆயிட்டா அதுக்கு நாங்க பொறுப்பில்லீங் ப்ளீஸ்... 1. ம‌த்திய‌ அமைச்சருக்கு மாத‌ம் ச‌ம்ப‌ள‌ம் ரூ.16, 000/. 2. பார்லிமென்ட் கூட்ட‌த்தொட‌ர் இருக்கும்போது (more…)