Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: குடும்பத்தில்

ஒருவர் எந்த நட்சத்திரத்தில் இறந்துவிட்டால்- குடும்பத்தில் என்ன மாதிரியான விபரீதங்கள் நிகழும்

ஒருவர் எந்த நட்சத்திரத்தில்  இறந்தால்...  குடும்பத்தில் என்ன மாதிரியான  விபரீதங்கள் நிகழும் ஒருவர் எந்த நட்சத்திரத்தில்  இறந்துவிட்டால்...  குடும்பத்தில் என்ன மாதிரியான  விபரீதங்கள் நிகழும் ஜனனமும் மரணமும் உலகில் நிகழ்ந்து கொண்டே இருக்கும் என்பது எழுதப்படாத விதி. ஆனால் வீட்டில் (more…)

பிந்து மாதவி மீது கொண்ட மோகத்தால், தன் மனைவியை விவாகரத்து செய்யும் முடிவில் சிவகார்த்திகேயன்

சின்னத்திரையில் முகம் காட்டி.. அப் படியே சினிமாவில் பிட்டு காமெடி யனாகி, இப்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஹீரோ லிஸ்ட்டி ல் சேர்ந்துவிட்ட சிவகார்த்திகேயன் நடிகை பிந்துமாதவியுடன் காதலில் சொக்கிப் போய் கிடக்கிறார் என்பது தான் கோடம்பாக்கத்தில் லேட்டஸ்ட் கிசு கிசு பரபரப்பு. ஒரு நடிகையும், நடிகனும் காதலிப்பது சகஜம் தான் என்றாலும் சிவகார்த்திகேயன் ஏற்கனவே (more…)

கலைஞர் மு. கருணாநிதி – வாழ்கை வரலாறு

மு. கருணாநிதி, (பிறப்பு ஜூன் 3, 1924) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தற்போதைய தமிழக முதல்வரும் ஆவார். 1969ல் முதன் முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக முத லமை ச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்கு மேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெய ராலேயே ஆதரவாளர்களால் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar