அன்புடன் அந்தரங்கம் (30/09): உன் மனைவி பெற்றிருக்கும் பெண் குழந்தைகூட, உனக் கு பிறந்ததா என்பது சந்தேகமே!?
அன்புள்ள அம்மாவிற்கு—
என் வயது 33. திருமணமாகி, மூன்று வருடங்கள் ஆகின்றன. எம்.ஏ., எம்.பில்., முடித்து விட்டு, தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். திருமணமாகி, இந்த மூன்று வருடத் தில், வேதனையை மட்டுமே அனுப வித்திருக்கிறேன். ஏனென்றால், என க்கு அமைந்ததே மோசடி திருமணம் தான். அவள் ஏற்கனவே திருமணமா னவள் என்பது, திருமணத்திற்குபிறகு தான் எனக்கு தெரிய வந்தது.
பெண் பார்க்க சென்ற போது, அக்கம் பக்கம் விசாரிக்கச்சென்றோம். பெண்ணின் தாயாரும், மற்றவர்களு ம் சேர்ந்து, கையை பிடித்து இழுத்து வந்து விட்டனர். பெண் மிகவும் நல்லவள் என்று சர் டிபிகேட் கொடுத்தனர். பெண்ணின் பெயரையே, திருமணத்திற்குமு ன் ஒரு பெயரும், திருமணத்திற்கு பின், (more…)