Saturday, November 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: குடும்ப நல ஆலோசகர்கள்

கணவரின் மனம் கவர, மனைவிக்கு குடும்ப நல ஆலோசகர்கள் கூறும் பயனுள்ள‍ ஆலோசனைகள்

தம்பதியரிடையே சின்னசின்ன ஊடல்கள் ஏற்படுவது வாடிக்கை.அத னையே ஊதிப்பெரிதாக்கி விரிசல் ஏற்படுத்தாமல் அன் பால் அதை சரியாக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி பெரு கவும், கணவரின் மனம் கவர வும் சில வழிமுறைகளை தெரிவிக்கின்றனர் குடும்ப நல ஆலோசகர்கள். அன்பால் அரவணைப்பு குடும்பத்தில் முதல் பிரச்சினையே பெற்றோர்களை கவனிப்பதில் தான் ஏற்படுகிறது. நம்முடைய (more…)