Tuesday, October 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: குடும்ப

தயக்கம் வேண்டாம் அச்சம் வேண்டாம் – குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் – சிறப்பம்சங்கள்

தயக்கம் வேண்டாம் அச்சம் வேண்டாம் - குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் - சிறப்பம்சங்கள் தயக்கம் வேண்டாம் அச்சம் வேண்டாம் - குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் - சிறப்பம்சங்கள் திருமண உறவில், பெண்ணின்மீது வார்த்தைகளாகவும் செயல்களாகவும் (more…)

ரேஷன்கடையில STOCK இருந்தும் NO STOCK என்கிறார்களா?- கவலைய விடுங்க, முதல்ல இத படிங்க‌

ரேஷன் கடையில STOCK இருந்தும் NO STOCK என்கி றார்களா? - கவலையை விடுங்க, முதல்ல இத படிங்க‌ ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும். காலையில் அரிசி, பருப்பு , சர்க்கரை போன்றவை (more…)

ஒரு நல்ல‍ குடும்பத்திற்கு வேண்டிய நற்குணங்கள்

ஒரு நல்ல‍ குடும்பத்திற்கு வே ண்டிய நற்குணங்கள் 1. நாம் பெற்ற ஞானத்தைப் பய ன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே. 2. கணவன்-மனைவி உறவுக் கு இணையாக உலகில் வே றெந்த உறவையும் சொல்ல முடியாது. 3. குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க (more…)

குடும்பச் சொத்து – சட்டம் சொல்வது என்ன‍?

குடும்பச் சொத்து - சட்டம் சொல் வது என்ன‍? பாகப்பிரிவினை..! ''தந்தை வழி சொத்தில் வாரிசுக ளுக்குக் கிடைக்கும் சொத்துரி மைதான் பாகப்பிரிவினை. அதா வது, குடும்பச்சொத்து உடன்படிக் கை பத்திரம். குடும்ப உறுப்பினர்கள் சம்மதத்தின்பேரில் சமமாக வோ அல்லது வாரிசுகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமா கப் பிரித்துக்கொள்ள முடியும். பூர்வீகச் சொத்துக்களை (more…)

கவியரசு கண்ண‍தாசன் இயற்றிய அந்தரங்கம் பற்றிய‌ நூல்

கவியரசர் கண்ணதாசன் - திரைப் படங்களில் காதல் மற்றும் தத்துவப் பாடல்களையும், பல் வேறு ஆன்மீக நூல்களையும், கவிதைகளை யும் இயற்றி, அவைகள் சாகா வரம் பெற்று, காலத்தால் அழிக்க‍முடியாத காவியமாக இன்றும் நம் எல்லோரது செவிகளிலும் ரீங் கார மிட்டுக்கொண்டே இருக்கிறது. இருக்கு ம் என்பது நாம் அறிந்த விஷயமே! ஆனால் நாம் நினைத்துக்கூடப் பார்க்க‍ முடியாத அந்த இமயக்கவிஞன் அந்தரங்கம் பற்றி  த‌கவல்க ளை அள்ளிக்கொடுக்கும் குடும்ப சூத்திரம் என்ற‌ நூல் ஒன்றினை எழுதியுள்ளார் நம்மில் எத்த‍ னைபேருக்குதெரியும். அந்த அரிய நூலை பதிவிறக்க‍ம்செய்து, (more…)

தாம்பத்தியத்திற்கு முன் ஆண்கள் செய்யக்கூடாத விஷயங்கள்

பெரும்பாலான தம்பதியினர், பாலியல் பற்றிய அடிப்படை அறிவு இல்லாத காரணங்களால், பலர் விவாகரத்து கேட்டு குடு ம்ப நல நீதி மன்ற படிகளில் ஏறுகின்றனர். அத்தகையவர் களுக்கு விழிப்புணர்வு ஏற்ப டுத்திடவே அன்றி வேறு எந்த வித உள்நோக்க‍மும் இல் லை. மேலும் இந்த கட்டுரை, பாதிக்க‍ப்ப(ட்ட‍)டும் ஆண், பெ ண்களுக்கு பெரிதும் உதவிக ரமாக இருக்கும். இந்த கட்டுரை ஓர் இணையத்தில் கண்டெடுக்க‍ப்ப ட்ட‍து ஆகும். மேலும் (more…)

நீங்கள், சந்தோஷமான குடும்ப வாழ்க்கை வாழ விரும்புவரா? அப்ப‍டின்னா நீங்கதான் முதல்ல‍ படிக்க‍ணும்

திருமணத்துக்குப் பிறகு, அதற்கு முன்பிருந்த உறவுகளை சொல்லி அதனால் பிரச்சினைகள் உருவாவதை தவிர்த்து விடவேண்டும். முன்பிருந்த காதல், பிரச்சினை, குழப்பங்களுக்கு வழிவகுத்து விடும். ஆகவே அந்த மாதிரியான எண்ணங்களுக்கு முழுக் கு போட்டுவிடுங்கள். திருமணத்துக்கு பிறகும் முந்தைய சில உறவுகளைத் தொடர்ந்தால் அதுவே உங்கள் வாழ்க் கைக்கு எதிராக அமைந்து விடும். இன்றைய கொலை, கற்பழிப்பு போன் ற குற்றங்களுக்கு அடிப்படை காரண மே இந்த (more…)

ஆண்களுக்கு பாலியல் தொல்லை இல்லையா?

பாலியல் தொல்லை என்றாலே பெண்களு க்கு மட்டும்தான் இருக்கிறதா? ஆண்களு க்கு இல்லையா?குடும்ப வன்முறை சட்டம் இயற்றப்பட்ட போதே ஆண்கள் மத்தியில் சலசலப்பு எழுந்தது. திருத்த வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. தற்போது பணியிடங்களில் பாலியல் தொல்லையி லிருந்து பெண்களைப் பாதுகாக்க (more…)

பிரசாந்த்- கிரகலட்சுமி திருமணம் செல்லாது – குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த உயர் நீதிமன்றம்

கடந்த பல வருடங்களாக பிரசாந்த் குடும்பத்தில் பேயாட்டம் ஆடி வந்த பிரச்சனை முடிவுக்கு வந்திருக்கிறது. அதிகப்படியாக வர தட்சணை கேட்டு தன்னை துன்புறுத்தியதா க பிரசாந்த்தை கோர்ட்டுக்கு இழுத்தார் அவரது மனைவி கிரகலட்சுமி. அப்புறம் தன்னந்தனியாக புலனாய்வு செய்த பிரசா ந்த் (ஹீரோவாச்சே) கிரக லட்சுமி ஏற் கனவே திருமணமானவர் என்பதை கண்டு பிடிக்க, அதன் பின் நடந்தது எல் லாமே தலை கீழ் ஆட்டம். பிரசாந்த் முன்ஜாமீன் வாங்க அலைந்தது போக, ஓடி ஒளியவேண்டிய நிலைக்கு ஆளானார் கிரகலட்சுமி. அவருக்கு ஏற்கன வே திருமணமாகி விட்டது என்பதை நிரூ பிக்க தனி வழக்கு போட்ட பிரசாந்த், அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இந்த (more…)

தம்பதிகளில் யாராவது ஒருவருக்கு பிரச்சினை என்றால்

குடும்ப வாழ்க்கை என்றாலே அங்கே கவலை மட்டுமே குடிகொள்ளும் என்று நினைப்பது தவறு. சந்தோ ஷமான குடும்ப வாழ்க்கைக்கு நாம் பின்பற்றும் வழிமுறைகளும் முக்கிய காரணம்.குடும்பத்தில் இணையக் கூடிய தம்பதிகள் நல் ல ஆரோக்கியமாக இருக்கிறார்க ளா என்பதையும், அவர்களுடைய ரத்தக் குறிப்பையும் அறிந்து கொள் வது நல்லது. திருமணத்துக்குப் பிறகு, அதற்கு (more…)

குடும்ப வன்முறை: கடுமையாக ஆண்களைத் தாக்கும் பெண்கள்!

பொதுவாக வீட்டு வன்முறையென்றால் பெண்கள் மீது ஆண் களால் நடத்தப்படும் தாக்கு தல்கள், ஆண்களால் பாதி க்கப்படும் பெண்கள் என்று தான் எல்லோரும் கருதுவ துண்டு. ஆனால் பிரிட்டனில் நிலை மை அப்படியே தலைகீழாக மாறி வருகின்றது. வீட்டு வன்முறைகளால் பெண்க ளால் தாக்கப்படும் ஆண்க ளின் எண்ணிக்கை அண்மை க் காலங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரிட்டனில் வீட்டு வன்மு றைகளால் பெண்களால் தா க்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிக ரித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் இது சம்பந்தமாக 4000 பெண்களுக்கு எதிராக வெற்றிகரமாக (more…)