Wednesday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: குட்டி

குட்டி ஓவியாவின் சுட்டிப் பதில்கள் – கேளுங்க டென்ஷனை மறங்க – வீடியோ

குட்டி ஓவியாவின் சுட்டிப் பதில்கள் - கேளுங்க டென்ஷனை மறங்க - வீடியோ தமிழில் களவாணி (Kalavani Tamil Movie) திரைப்படத்தில் அறிமுகமான ஓவியா (Oviya), தொடரந்து சில படங்க ளில் (more…)

குட்டிப் பாப்பாக்களுக்கு எது அழகு?

ஆண் குழந்தைகளைப் பெற்ற அம் மாக்கள் எல்லோருக்கும் ஒரு விஷ யத்தில் நிச்சயம் குறை இருக்கும். ‘பெண் குழந்தையாக இருந்தால், பார்த்துப் பார்த்து விதம் விதமான நகையும் உடையும் போட்டு அழகுப் பார்க்கலாமே..’ என ஆதங்கப்படுவா ர்கள். பார்பி பொம்மைக்கு அழகழ கான மாடல்களில் நகையும் உடையு ம் மாட்டி விளையாடுவது, பெண் கு ழந்தைகளுக்குமேவிருப்பமான வி ளையாட்டு. பெண்ணுக்கும் நகைக்குமான அந்த (more…)

மனித உருவ அமைப்புடன் விசித்திர ஆட்டு குட்டி

மயிலாடுதுறை பகுதி இளையனூர் ஊராட்சி வடகரை கிராமம் வட க்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி மூர்த்தி. இவருக்கு சொந்தமான ஆடு ஒன்று நேற்று நள்ளிரவு குட்டி ஈன்றது. அந்த ஆடு குட்டி போட முடியாமல் அலறியவாறு திணறிக்கொண்டு இருந்த து.   இதை பார்த்த கிராம பெண் கள் 3 பேர் வெகுநேரம் போ ராடி பிரசவம் பார்த்தனர். பின்னர் ஆடு குட்டியை ஈன் றது. அந்த குட்டி வழக்கமா ன ஆட்டு குட்டிப்போல் இல் லாமல் விசித்திரமாக மனித உருவ அமைப்புடன் இருந்த து.   மனித உருவம்போல் உடல்வாகும், 2 கைகள், 2 கால்கள் இருந்த து. மேலும் முகம் மனித முகம் போன்றே அமைந்து இருந்தது. குறி ப்பாக ஒரு குழந்தையை போன்ற அந்த (more…)

பசு – சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்

பசு மாட்டின் ஆண் இனம் காளை என்றும் அதன் குட்டி கன்று என்று ம் அழைக்கப்படுகிறது. பசு மாட்டால் மாடிப்படியை ஏறமுடியும். ஆனால் இறங்க முடியாது. ஏனென்றால் அதன் முழங்கால் சரியாக வளைந்துகொ டுக்காது. பசு மாடு முதன் முறை குட்டி ஈன்ற பிறகு தான் பால் கொடுக்கும். பசு மாடு தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட 2 - 4 லட்சம் லிட்டர் வரை பால் கொடுக்க வல் லது. ஒரு நாளில் 10 - 15 முறை கீழே உட்கார்ந்து எழுந்திருக்கும். சாதாரணமாக 500 கிலோ எடை உள்ள (more…)

பொதுவாக இரவானால் ஏன் தூக்கம் வருகிறது? என்றைக்காவது இதை யோசித்தது உண்டா?

இயற்கையாகவே இரவு நேரத்தில் உடலில் ஏற்படும் ரசாயன மாற்ற ங்கள்தான் இதற்குக் காரணம். அதாவது, மனித உடலில் உறக்க - விழிப்புச் சுழற்சியைக் கட்டுப் படுத்தும் 'மெலட்டோனின்’   என ப்படும் ஹார்மோன் இருள் கவி ழும் இரவு நேரத்தில்தான் அதிக மாகச் சுரக்க ஆரம்பிக்கிறது. காலையில் சூரிய வெளிச்சம் பர வ ஆரம்பித்ததும், இந்த 'மெலட் டோனின்’ சுரக்கும் அளவும் தானாகவே (more…)

த‌னது குட்டியை பாதுகாக்க‍ என்ன‍வெல்லாம் செய்கிறது பாருங்கள் – வீடியோ

கடல் நீரில் வாழக்கூடிய மிகப் பெரிய உயிரினமான திமிங்கிலம் ஓர் பாலூட்டி யாகும். நீரில் மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் தற் போதுள்ள பாலூட்டிகளிலு ம் இதுவே மிகப்பெரிதாக கருதப்படுகின்றது. இவ்வா றான சிறப்பம்சங்களை கொண்ட திமிங்கிலம் ஒன் று கடற் பரப்பில் படகில் வந்தவர்களை கண்டு தனது குட்டியை அவர்களின் பார் வையில் படுவதை தவிர்ப் பதற்காக மறைத்துள்ளது. மேலும் திமிங்கிலங்களில் 75 வகைகள் காணப்படுவதுடன் இவற் றில் நீலத்திமிங்கிலமே மிகப்பெரிய (more…)

அதிர்ச்சி கலந்த அதிசயம் – நம்ப முடியாத கூட்ட‍ணி

அரசியலில் இருப்போர், ஒருவ ரையொருவர் சேறுவாரி இறை த்துக் கொள்வர் பின்பு அடுத்த‍ நாளே அவருடன் நட்பு பாராட்டு வர். இதெல்லாம் அரசியல்ல‍ சகஜம்தான். ஆனால் இங்கே பாருங்க, இரண்டு சிறுத்தைகள் ஒரு மான் குட்டியை அன்புடனும் பரிவுடனும் அரவணைத்திருப் ப‍தை பாருங்கள். நீங்களே (more…)

“என்னடா செல்லம்?, “சொல்லடா செல்லம்!” என்று அழைத்தால் அவள் உள்ளத்தில் . . .

தாரமும் குருவும் தலை விதிப்படி எனும் எம் ஆன்றோரின் வாக்கிற்க மைவாக எம்மை விட மேலான சக்தி ஒன்றின் மூலம் தான் எம் ஒவ்வொரு வரினதும் இல் வாழ்க்கைத் துணையின் தெரிவும் இடம் பெறுகின்றது. இரு மனம் சேர்ந்து ஒரு மனதாக தீர்மானம் மேற் கொண்டு இடம் பெறும் நல் வைபோகம் திருமணம் என்று நாம் கூறினாலும் இரு மனங்களும் இணைந்த ஏகமனதான தெரிவு இடம் பெற ஏதோ ஒரு கார ணி ஏதுவாகஅமைந்து கொள்கின்றது. எம் மை நம்பி வீட்டிற்கு இல்லாளாக காலடி எடுத்து வைக்கும் துணைவியரை நமது அன்பினால் அரவணைத்து அனுசரித்துச் செல்ல (more…)

சண்டையிடும் கரடி குட்டிகள் – வீடியோ

சண்டை இருந்தால் அங்கு காதல் பாசம் இருக்கும் என்று சொல்வார்கள். அது போல இங்கும் இரண்டு பேர் சண் டை போடுகின்றார்கள் அந்த சண்டை யில் என்ன ஒளிந்து இருக்கிறது. அந்த இரண்டு பேருமே குட்டி கரடிகள் தான் இந்த கரடிகள் வாகனங்கள் போ கும் பாதையில் வந்து சண்டை இடுவ தை வாகனத்திலிருந்து சிலர் ஆச்சரி யமாக ரசிக்கின்றனர். இவர்கள் சண் டை போடும் போது இதனு டைய தாய் கரடி எங்கே என்று கேட்கிரீர்களா? அவர் குழந்தைகள் சண்டை போடு வதை தடுக்க முடியாமல் ஓரமாக சென்று விட்டார் போல, ஒரு வேலை இவரும் அந்த அழகான குட்டி கரடிகளின் (more…)

பரபரப்பை ஏற்படுத்திய விசித்திர தேவதை! – வீடியோ

மெக்சிக்கோவின் மேற்கு பகுதயில் பரப்பான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச்சம்ப வம் பற்றி தெரியவருவதாவது:- மெக்சிக்கோ வை சேர்ந்த 22 வயதான பெண்மணி யோசி மல்டொனால்டொ என்பவர். இவர் தனது வீட்டி ல் விசித்திரமான ஒரு (more…)

முட்டையிலிருந்து முதலை குட்டி வெளிவரும் தத்ரூப காட்சி – வீடியோ

முதலை முட்டையிட்டு குஞ்சு பொறி க்கும் இனத்தை சேர்ந் தது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. முட் டையிலிருந்து முதலை குட்டி வெளி வரும் தத்ரூப காட்சியை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar