குட்டீஸ்களின் அசத்தலான அற்புத நடனத்தை பார்த்தால் நீங்களே அதிச யித்துப்போவது நிதர்சனமான உண் மை. அந்த சின்னஞ்சிறு பிள்ளைகளு க்கு இருப்பது உடலா அல்லது கோழி இறகா? என்று வியக்கும் வகையில் அமைந்துள்ளது. ரப்பர்போல தங்களது உடல்களை வளைத்து நடனமாடும் இந்த குழந்தைகளுக்கு என் சார்பில் ஒரு "ஓ" போட்டாச்சு, நீங்களு ம் ஒரு (more…)