Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: குணம்

இந்த 12 விஷயங்களில் தெரிந்துகொள்ள‍லாம்! நீங்கள் வெற்றியாளரா? தோல்வியாளரா? என்று

இந்த 12 விஷயங்களில் தெரிந்து கொள்ள‍லாம்! நீங்கள் வெற்றியாளரா? தோல்வியாளரா? என்று . . . இந்த 12 விஷயங்களில் தெரிந்து கொள்ள‍லாம்! நீங்கள் வெற்றியாளரா? தோல்வியாளரா? என்று . . . எல்லோருமே வெற்றிப்படியை எட்டிப் பிடிக்கவே ஆசைப்படுகிறோம். ஆனால், (more…)

க‌டவுளுக்கு எந்தெந்த பூக்களால் அர்ச்சனை செய்தால் என்ன மாதிரியான பலன்கள் கிட்டும்!

க‌டவுளுக்கு எந்தெந்த பூக்களால் அர்ச்சனை செய்தால் என்ன மாதிரியான பலன்கள் கிட்டும்! க‌டவுளுக்கு எந்தெந்த பூக்களால் அர்ச்சனை செய்தால் என்ன மாதிரியான பலன்கள் கிட்டும்! ஆலயத்திலோ அல்ல‍து வீட்டிலோ இருக்கும் தெய்வங்களை பூக்கள் கொ ண்டு (more…)

உங்களிடம் தீய குணங்கள் இருந்தால் . . .! அவைகளால் உண்டாகும் அதிபயங்கர‍நோய்கள்!

உங்களிடம் தீய குணங்கள் இருந்தால் . . .! அவைகளால் உங்களுக்கு உண்டாகும் அதிபயங்கர‍ நோய்கள்! உங்களிடம் தீய குணங்கள் இருந்தால் . . .! அவைகளால் உங்களுக்கு உண்டாகும் அதிபயங்கர‍ நோய்கள்! ஒருவருக்கு இருக்கும் தீய குணங்களால் அவருக்கு பிற்காலத்தில் உண் டாகும் அதி பயங்கர (more…)

“மனிதர்களுக்கு சாந்த குணம் வேண்டும்!” – பாரதியார்

* ஒரு தனியிடத்தில் அமர்ந்து அமைதி தரும் உயர்ந்த சிந்தனைக ளால் மனதை நிரப்பி தியானம் செய்யு ங்கள். இதனால் மனஉறுதி மேலோங்கு ம்.* தன்னைத்தானே திருத்திக் கொள்ளாத வன் பிறரை திருத்துவதற்கு தகுதி பெற மாட்டான். * கோபத்தை வளர்த்துக்கொள்பவன் தன்னைத்தானே தீயால் சுட்டுக் கொள் கிறான். மனிதர்களுக்கு சாந்த குணம் வேண்டும். மற்றவர்க ளிடம் எப்போதும் சாந்தமாகப் பேசுங்கள்.* ஒருவன் எல்லா சித்திகளும் பெற்று மனதை ஒருமுகப்படுத்தினா லும் கூட, மறுபடியும் (more…)

“தாலி மகிமை”

  இந்துக்களுக்கு மஞ்சள் நிறம் புனிதமான நிறம் என்பதால் அந்தத் திருமணப் பரிசும் மஞ்சள் நிறத்தில் தரப்பட்டது என்று விளக்குகிறா ர்கள்,  தமிழர் திருமணங்களில் ஆரம்பத்தில் தாலி இருந் ததாக, இலக்கி யங்களில் குறிப்பிடப்படவில்லை. சங்க காலத்தின்போது நடந்த திருமணங்களில் புதுமணல் பரப்பி, விளக்கு ஏற்றி, வயதில் மூத்த பெண்கள், மணப்பெண்ணை நீராட்டி வாழ்த்தி அவள் விரும்பியவனுடன் அவளை ஒப்படைத்தன ர். நாளடைவில் “”தாலம்” என்ற பெயர் தான் தாலியாக மாறியிருக்கி றது. பதினோராம் நூற்றாண்டில்தான் திருமணச் சின்னம் என்ற ரீதி யில் தாலி என்ற (more…)

ஜீவன் முக்தி கிடைக்கும் என்றுகூறி, என்னை உடல் ரீதியாக நித்யானந்தா பயன்படுத்தினார் – ஆர்த்தி ராவ் – வீடியோ

ஜீவன் முக்தி கிடைக்கும் என்று சொல்லி என்னை உடல் ரீதியாக நித்யானந்தா பயன்படு (more…)

நித்தியானந்தாவின் அதிரடியும், அவரது எதிர்ப்பாளர்களின் போர்குணமும் – ஆதினத்தை கைப்பற்றுமா அரசு – வீடியோ

மதுரை ஆதினமாக நித்தியானந்தா பொறுப்பேற்ற‍திலிருந்து ஆங்காங் கே புற்றீசல்கள்போல் சில இடங்களி ல் இருந்து ஆதரவுகளும், பல இடங் களிலிருந்து எதிர்ப்புகளும் பெருகி வருகின்றன• நித்தியானந்தாவிடம் இருந்து மதுரை ஆதீனத்தை மீட்க நெல்லை கண்ண‍ன் தலைமையில் ஆதீனம் மீட்புக்குழு தீவிர போராட்ட‍ங்கள் பல (more…)

ஆட்டிறைச்சியில் உள்ள‍ மருத்துவக் குணங்கள்

மாமிச உணவிற்கும் சில மருத்துவக் குணங்கள் உண்டு. சிறப்பாக ஆட்டு மாமிசத்தின் ஒவ் வொரு பகுதிக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. பல பகுதிகள் வாயுவை ஏற்ப டுத்தவும், அஜீரத்தை விளை விக்கவும் கூடியவை என்ப தால், சீரகம், மிளகு போன்ற பொருட்களைக் கல ந்து இவற்றைச் (more…)

எப்பேற்பட்ட விஷத்தையும் முறிக்கும் தன்மைகொண்ட வசம்பு

இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ் வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறை யாக பயன் படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மரு த்துவ குணங்களை முத லில் தெரிந்து கொள்ள வே ண் டும். வேப்பிலை, வில்வம், அத் தி, துளசி, குப்பைமேனி, கண்ட ங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண் டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar