Friday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: குதிரை

குதிரை, வானத்தில் பறந்த அதிசய, அபூர்வ காட்சி – நேரடி வியத்தகு வீடியோ

குதிரை ஒன்று வானத்தில் பறந்து சென்ற அதிசய, அபூர்வ காட்சி - நேரடி வியத்தகு வீடியோ மெக்காவில் இரவு நேரத்தில் இடி மின்ன‍லுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்தது. எங்கும் இருள் சூழ்ந்த   அந்த நேரத்தில் (more…)

அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?

சிலருக்குக் கத்தரிக்காய் சாப்பிட்டால் ஒத்துக்கொள்ளாது. சிலருக் கு தூசு ஆகாது. இப்படி நம்முடைய உடம்பு ஒரு சில விஷயங்களை ஏற்றுக்கொள்ளாது   இந்த ஒவ்வாமையைத்தான் ஆங் கிலத்தில் அலர்ஜி என்கிறோம். ஒருவருக்கு உடம்பு ஏற்றுக்கொ ள்கிற விஷயம் இன்னொருத்தரு க்கு அலர்ஜியாக இருக்கலாம். இது அவரவர் உடம்பைப் பொறுத் தது.   பலருக்கு மருந்தாக இருக்கிற `பென் சிலின்’ சிலருக்கு விஷமா கவே இருக்கிறது. பென்சிலின் ஊசி போடுவதற்கு முன்பு அலர்ஜி டெஸ்ட்டாக ஒரு `குட்டி ஊசி’ போ ட்ட செக் செய்வதைக் கவனித்திருப்பீர்கள். சரி, அலர்ஜிக்கான அறி குறிகள் என்ன? தொ (more…)

சதுரங்கம் – விதிமுறைகள்

சதுரங்கம் விளையாட்டு இந்தியாவில் கண்டுபிடிக்க‍ப்பட்ட‍தாகும்.  சதுரங்க விதிமுறைகள் (சதுரங்கத்தின் சட்டங்கள் என்றும் அறியப் படுகின்றன) என்பது சதுரங்க (செஸ்) விளையாட்டினை விளையாடுவதற்கான விதி முறைகள் ஆகும். சதுரங்கத் தின் மூலங்கள் துல்லியமாக ச் சரியாகத் தெரியா விடினும் , அதன் நவீன விதிமுறைகள் 16ஆம் நூற்றாண்டில் முத லில் இத்தாலியில் அமைக்கப் பட்டன. அந்த விதிமுறைகள் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை தொடர்ந்தது. பின்னர் அது இறுதியில் தற்போதைய வடிவத்தை அடைந்த போது சிறிதளவு மாற்றம் அடைந்திருந்தது. மேலும் இதன் விதிமுறைகள் இடத்தி ற்கு இடம் சிறிதளவு மாற்றமடை கின்றன. தற்போது உலக சதுரங்க அமைப்பு எனவும் அறியப்படும் ஃபெடரேசன் இன்டர்நேசனல் டெஸ் எகெக்ஸ் (Fédération Internationale des Échecs) (FIDE) ஆனது சில தேசிய நிறுவனங்கள் அவர்களின் (more…)

தலையணை மந்திரங்கள் பதினாறு – அவை என்னென்ன?

[ { ( இணையம் ஒன்றில் கண்டெடுத்த கட்டுரை ) } ] உலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சேர்ந்து இருக் கும் நேரத்திலும் ஒருவரை ஒருவர் புரிந்து ஆதரவாக இரு க்க வேண்டியது மிக அவசி யம்.  கணவனும் மனைவியும் மன ம் ஒத்து இருத்தலும் இருவருக்கும் இடையில் புரிதலும் அரிதாகி வருகிறது! சின்னச் சின்ன விசயங்களில் உருவாகும் புரிதலின் மைகள் வளர்ந்து பூதங்களாகி இருவருக்கிடையில் (more…)

காமசூத்திரம் கூறும் பாலுறவு பொருத்தங்கள்

இக்கட்டுரை காமம் பற்றிய கல்வியாகவே காமசூத்திரத்திலிருந்து அப்படியே எடுத்து எழுதப்பட்டு ள்ளதே தவிர‌ வேறெந்த உள் நோக்கமும் கொண்டதல்ல…! கண்டிப்பாய் இது வயது வந்தவர் களுக்கு மட்டுமே. கலவிப்பொருத்தம் என்பதெ ன்ன? ஆணும் பெண்ணும் கூடி கலவி செய்வதிலே கவனிக்கத்தக்க வைகளில் (more…)